[உபுண்டு_தமிழ்]உபுண்டு நிறுவும் முறை..

2012-08-15 திரி ஆமாச்சு
வணக்கம், உபுண்டு நிறுவும் முறை: http://blip.tv/yavarkkum/episode-6306836 வீடியோவா இருக்கு. கருத்துக்கள் சொல்லுங்க. வரும் நாட்களில் மேலும் தொடர்கிறேன். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு பயனர்]உபுண்டு நிறுவும் முறை..

2012-08-15 திரி ஆமாச்சு
வணக்கம், உபுண்டு நிறுவும் முறை: http://blip.tv/yavarkkum/episode-6306836 வீடியோவா இருக்கு. கருத்துக்கள் சொல்லுங்க. வரும் நாட்களில் மேலும் தொடர்கிறேன். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman

Re: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-08-06 திரி ஆமாச்சு
நிகழ்வறிக்கை: http://ubuntu-tam.org/?p=17 -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

Re: [உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-20 திரி ஆமாச்சு
நாளைய நிகழ்விற்காக நினைவொலி.. எல்லாரையும் அழைச்சுகிட்டு வந்திடுங்க... -- ஆமாச்சு On Wednesday 11 July 2012 07:54 AM, ஆமாச்சு wrote: வணக்கம், டெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயக்குதளம் இன்று கட்டற்ற இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம். அதன் நீண்ட கால ஆதரவு

Re: [உபுண்டு_தமிழ்]command மூலம் எவ்வாறு

2012-07-20 திரி ஆமாச்சு
பழகுங்கள். Bold, வண்ணம் தீட்டுதல் போன்ற வற்றை மடலாடற் குழுக்களில் கூடுமானவரை தவிர்க்கலாம். உங்களுடைய தேவை தமிழில் உபுண்டுவை கஸ்டமைஸ் செயவதற்கான ஓர் ஆவணம் தானே? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-19 திரி ஆமாச்சு
On Wednesday 11 July 2012 12:51 PM, A. Alauvdheen wrote: *இணையத்தில் வெளிவருமா??* இல்லை. எதிர்காலத்திற்கு திட்டமிடலாம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 57, Issue 2

2012-07-19 திரி ஆமாச்சு
அறிந்திருப்போர் தெரியப்படுத்தவும். தமிழாவில் சென்ற மாதக் கூட்டம் இணைபரப்பு செய்யப்பட்டது. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-10 திரி ஆமாச்சு
. o iso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர் இலவசமாகவும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு. வாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு! ஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை - உபுண்டு தமிழ்க் குழுமம் - எம் ஐ டி கணினிச் சங்க தன்னார்வலர்கள். -- ஆமாச்சு -- Ubuntu

[உபுண்டு பயனர்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-10 திரி ஆமாச்சு
. o iso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர் இலவசமாகவும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு. வாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு! ஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை - உபுண்டு தமிழ்க் குழுமம் - எம் ஐ டி கணினிச் சங்க தன்னார்வலர்கள். -- ஆமாச்சு -- Ubuntu

[உபுண்டு_தமிழ்] Fwd: [Ubuntu-manual] Next steps

2012-07-01 திரி ஆமாச்சு
நேற்று தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. யாரேனும் இருந்தீர்களா? கீழ்க்கண்ட மடலை பார்க்கவும். நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளுதல் நல்லது. Original Message Subject:[Ubuntu-manual] Next steps Date: Sun, 1 Jul 2012 14:00:19 -0500 From:

Re: [உபுண்டு பயனர்]உபுண்டுவில் சந்தேகம்

2012-06-22 திரி ஆமாச்சு
உபுண்டு தமிழ் குழும மடலாடற் குழுவில் சேர்ந்து கேளுங்கள்! https://lists.ubuntu.com/mailman/admindb/ubuntu-tam -- ஆமாச்சு On Friday 22 June 2012 09:04 PM, Vigneshkunjithapadam Nagarajan wrote: வணக்கம் கணியம், என்னுடைய கணினியில் # intel core 2 duo processor #windows 7and ubuntu 12.04

Re: [உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 56, Issue 2

2012-06-14 திரி ஆமாச்சு
On Thursday 14 June 2012 10:25 AM, வே.பால முருகன் இயந்திரவியல் wrote: எனக்கு உடன் பாடு உண்டு Digest Mode இல் தமிழ் மடல்களை வாசிக்க முடிகிறதா? முன்னர் இதுவொரு பெரிய சிக்கலாக இருந்ததே! -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com

Re: [உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 56, Issue 2

2012-06-14 திரி ஆமாச்சு
On Thursday 14 June 2012 10:25 AM, வே.பால முருகன் இயந்திரவியல் wrote: எனக்கு உடன் பாடு உண்டு எதற்கு உடன்படுகிறீர்கள் என்று சொல்லமுடியுமா? உங்களைப் பற்றிய அறிமுகம்? -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்]செயற்திட்டம்..

2012-06-12 திரி ஆமாச்சு
தெரிவியுங்கள். மேற்கொண்டு எடுத்துச் செல்லலாம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு பயனர்]உபுண்டு 12.04

2012-04-27 திரி ஆமாச்சு
ரொஸட்டா கொண்டு மொழிபெயர்த்தால் போதும். இத்தகைய மொழிபெயர்ப்புகளின் விளைவே நீங்கள் குறிப்பிட்ட வீடியோ போன்றவற்றிலும் பிரதிபலிக்கின்றது. ஆயினும் இது தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய மலைப்பான பணி. இதனையும் நாளைய கூட்டத்தில் எடுத்துக் கொள்ளலாம். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை செயல்தி ட்டக் கருத்தரங் கம்

2010-08-21 திரி ஆமாச்சு
From: விக்னேஷ் நந்த குமார் வணக்கம் கருத்தரங்கத்திற்கு முன்மொழியப்பட்ட 19 தலைப்புகளுள் கீழ்க்காணும் *10 தலைப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன*. 1. கட்டற்ற இயங்குதளங்களில் பன்மொழிக் கையாள்கை - அடிப்படை 2. மொழிபெயர்ப்பும் ஆவணமாக்கமும் 3. எழுத்துணரி (Optical Character Recognition) 4.

[உபுண்டு_தமிழ்] கருத்தரங்க அட ்டவணை..

2010-08-21 திரி ஆமாச்சு
பங்கேற்க: http://csmit.org/tamconf/register -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை செயல்தி ட்டக் கருத்தரங் கம்

2010-08-08 திரி ஆமாச்சு
வரும் 28 ஆம் தேதி எம் ஐ டி யில் நடக்கப் போகும் கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கத்தின் பொருட்டு அக்கல்லூரி கணினிச் சங்கத்தின் விக்னேஷ் செய்த அறிவிப்பு. பங்கேற்க/ பங்களிக்க உங்களையும் அழைக்கிறேன். செய்தியை பகிர்ந்து கொண்டும் உதவுங்கள். - வணக்கம், யாவர்க்குமான

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]உபுண்டு தம ிழ் குழுமம் - மாத ாந்திர நினைவு மட ல்- ஆனித் திங்கள் , விக்ருதி ஆண்டு

2010-06-26 திரி ஆமாச்சு
- manual/ta/+translate -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] அறிவிப்பு: ஜூன ் மாத கட்டற்ற கணி மை கூடுதல்

2010-06-12 திரி ஆமாச்சு
விரும்பும் கருத்துக்களை http://kanimozhi.info/கட்டற்ற_தமிழ்க்_கணிமை_பகிர்ந்துரையாடல்/19-06-2010 பக்கத்தில் இடலாம். மாறாக எமக்கும் மடல் அனுப்பலாம். உங்களை வரும் சனிக்கிழமை கூடுதலில் எதிர்பார்க்கிறோம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com

[உபுண்டு_தமிழ்] காஞ்சியில் நா ளை உபுண்டு லூசிட ் லின்க்ஸ வெளியீ டு..

2010-06-05 திரி ஆமாச்சு
வணக்கம் காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவுடன் இணைந்து நாளை லூசிட் லின்க்ஸ் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு: http://kanchilug.wordpress.com/2010/06/04/schedule-for- ubuntu-10-04lts-release-party/ கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] தமிழ் இணைய மாந ாடு 2010 - கோயம்புத் தூர் - பங்களிப்பு கள் வரவேற்கப்பட ுகின்றன

2010-06-05 திரி ஆமாச்சு
. மேலும் கண்காட்சியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். http://loco.ubuntu.com/events/team/165/detail/ -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு பயனர்] காஞ்சியில் நா ளை உபுண்டு லூசிட ் லின்க்ஸ வெளியீ டு..

2010-06-05 திரி ஆமாச்சு
வணக்கம் காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவுடன் இணைந்து நாளை லூசிட் லின்க்ஸ் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு: http://kanchilug.wordpress.com/2010/06/04/schedule-for- ubuntu-10-04lts-release-party/ கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing

[உபுண்டு பயனர்] தமிழ் இணைய மாந ாடு 2010 - கோயம்புத் தூர் - பங்களிப்பு கள் வரவேற்கப்பட ுகின்றன

2010-06-05 திரி ஆமாச்சு
. மேலும் கண்காட்சியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். http://loco.ubuntu.com/events/team/165/detail/ -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]கல்வியும் தகவல் தொழில்நுட ்பமும் - கண்காட்ச ி கருத்தரங்கம் - தருமபுரி

2010-05-31 திரி ஆமாச்சு
On Monday 31 May 2010 7:25:42 am ஆமாச்சு wrote: கடந்த 03/02/2008[2] வருடம் 2009. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு பயனர்] கல்வியும் தகவ ல் தொழில்நுட்பம ும் - கண்காட்சி க ருத்தரங்கம் - தரு மபுரி

2010-05-30 திரி ஆமாச்சு
கட்டற்ற மென்பொருள் பற்றிய கோட்பாட்டு ரீதியான விளக்கங்களையும் உபுண்டு இயங்குதளம் பற்றிய சிறப்புகளையும் எடுத்தியம்பினோம். தங்கமணி அருண், ஆமாச்சு, நாகராஜ், செல்வமுரளி ஆகியோர் கண்காட்சியில் கடைவைத்து வருகை புரிந்து வேண்டியோருக்கு விளக்கங்களை அளித்தும் கட்டற்ற மென்பொருள் புத்தகம் உபுண்டு டிவிடி

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு தமிழ் குழுமத்தி ன் புதிய பொறுப் பாளர்

2010-05-24 திரி ஆமாச்சு
உதவிகள் நல்குவதிலும் அவர் காட்டும் முனைப்பு அலாதியானது. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு பயனர ்]கடந்தவார உரையாடல்

2009-04-05 திரி ஆமாச்சு
முகப்பில் பயன்படுத்தணும்னு தோணும்.. நிறைய பேர் கிடைக்கணும்னு தோணும்.. தோணத் தோணத் என்ன செய்யறதுன்னு யோசிப்போம்... நமக்கு நிறைய பேர் துணை கிடைக்கும்.. -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman

Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?

2008-05-30 திரி ஆமாச்சு
On Saturday 24 May 2008 17:16:16 ஆமாச்சு wrote: அறிந்தோர் இதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை OTF என்று அடைவிட்டு அடைத்திருந்தனர். அதனை சேர்த்து பதிவிறக்கி கொள்வதற்கான இணைப்பு: http://ubuntu-tam.org/padhivirakkam/ நன்றி. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam

Re: [உபுண்டு தமிழ கம்]இலவச ம ின்னெழுத்துக்கள ் - யுனிகோடு இருக ்கா?

2008-05-30 திரி ஆமாச்சு
On Saturday 24 May 2008 17:16:16 ஆமாச்சு wrote: அறிந்தோர் இதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை OTF என்று அடைவிட்டு அடைத்திருந்தனர். அதனை சேர்த்து பதிவிறக்கி கொள்வதற்கான இணைப்பு: http://ubuntu-tam.org/padhivirakkam/ நன்றி. -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam

Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?

2008-05-27 திரி ஆமாச்சு
On Sunday 25 May 2008 10:47:35 Tirumurti Vasudevan wrote: இதுதான் என்று நினைக்கிறேன் Modular Infotech Pvt Ltd, Pune Tamil Open Type Fonts எங்கே? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு தமிழக ம்]பணியறிக ்கை...

2008-05-27 திரி ஆமாச்சு
வணக்கம் நிகழும் மே மாதத்திற்கான பணியறிக்கை https://wiki.ubuntu.com/TamilTeam/Monthly_Reports பக்கத்தில் கிடைக்கப் பெறுகிறது. தாங்களும் உபுண்டு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தால் பக்கத்தை தொகுத்து மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam

[உபுண்டு_தமிழ்] இலவச மின்னெழு த்துக்கள் - யுனிக ோடு இருக்கா?

2008-05-24 திரி ஆமாச்சு
: http://www.ubuntu-tam.org/padhivirakkam/tamizh-fonts-mit-release.tgz -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?

2008-05-24 திரி ஆமாச்சு
யுனிகோடு TAB TAM வகைப்படுத்த இயலுமா? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]கணிமொழி - அடுத்த மாதத்திற ்கான படைப்புகள் வரவேற்கப்படுகின ்றன

2008-05-18 திரி ஆமாச்சு
அங்ஙனம் செய்யக் கோரும் போதோ அல்லது பயனுள்ள ஒன்றாக கருதி கணிமொழி பொறுப்பாளர்களிடமிருந்து கோரப்படுவதையோ இதற்கான நெறியாக கொள்ளலாம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]கணிமொழி - அடுத்த மாதத்திற ்கான படைப்புகள் வரவேற்கப்படுகின ்றன

2008-05-16 திரி ஆமாச்சு
On Thursday 15 May 2008 11:43:47 கா. சேது | K. Sethu wrote: ஆமாச்சு மற்றும் கணிமொழி வெளியீட்டில் பங்குபற்றும் நண்பர்களே, கட்டுரைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுதல், மாற்றுக் கருத்துக்கள், விளக்கங்கள் மற்றும் பாராட்டுக்கள் என பலவற்றையும் வாசகர்கள் மறுமொழி மடல்களில் எழுதலாம். அவற்றை மாததிற்கு

[உபுண்டு_தமிழ்] கணிமொழி - அடுத் த மாதத்திற்கான ப டைப்புகள் வரவேற ்கப்படுகின்றன

2008-05-14 திரி ஆமாச்சு
கணிமொழியின் அறிமுகப் பக்கத்தை அணுகவும்: http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு தமிழக ம்]கணிமொழி - அடுத்த மாதத்தி ற்கான படைப்புகள ் வரவேற்கப்படுக ின்றன

2008-05-14 திரி ஆமாச்சு
கணிமொழியின் அறிமுகப் பக்கத்தை அணுகவும்: http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

[உபுண்டு_தமிழ்] கேபசூ 4.1 வெளியீ ட்டுடன் தமிழ்

2008-05-12 திரி ஆமாச்சு
வணக்கம் கேபசூ 4.1 வெளியீட்டுடன் கிடைக்கப் பெறும் மொழிகளில் தமிழும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொ ள்கிறோம். இதற்கு தேவையான அத்தியாவசிய(1) மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுவிட்டன. பணி தொடர்கிறது. (1) http://l10n.kde.org/stats/gui/trunk-kde4/essential/ -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list

[உபுண்டு_தமிழ்] உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐஆர்சி உரையாடல் - நினைவு

2008-05-09 திரி ஆமாச்சு
Summary: உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐஆர்சி உரையாடல் - நினைவு Organizer: ஆமாச்சு [EMAIL PROTECTED] Location: #ubuntu-tam irc.freenode.net Start Date: 2008-05-10 Start Time: 15:00 Details: உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐஆர்சி உரையாடல் - நினைவு மடல் BEGIN:VCALENDAR PRODID:-//K Desktop Environment

[உபுண்டு தமிழக ம்]உபுண்டு தமிழ் குழும வாரா ந்திர ஐஆர்சி உரை யாடல் - நினைவு

2008-05-08 திரி ஆமாச்சு
Summary: உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐஆர்சி உரையாடல் - நினைவு Organizer: ஆமாச்சு [EMAIL PROTECTED] Location: #ubuntu-tam irc.freenode.net Start Date: 2008-05-10 Start Time: 15:00 Details: உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐஆர்சி உரையாடல் - நினைவு மடல் BEGIN:VCALENDAR PRODID:-//K Desktop Environment

Re: [உபுண்டு_தமிழ ்] உபண்டு ஹ ார்டி ஹார்ன் - கொ ண்டாட்டம்

2008-05-07 திரி ஆமாச்சு
On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote: என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே, அருண் நேரமும் தேதியும் கூட முடிவு செய்து விடுதல் நலம். -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]மாத அறிக ்கை...

2008-03-24 திரி ஆமாச்சு
வருகின்றது. கையேடுகள் தயார் செய்யும் நேரம் தமிழ் இடைமுகப்போடு கூடிய திரைக்காட்சிகளையே இனி இடலாம். தவறிருந்தாலும் அப்போது தானே தெரிய வரும். -- அன்புடன், ஆமாச்சு. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] குனு லினக்ஸ் அ றிமுக வகுப்பு..

2008-03-20 திரி ஆமாச்சு
தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை எமக்கு தனிப்பட்டு அனுப்பிடுமாறு கேட்டுக் கொ ள்கிறோம். -- அன்புடன், ஆமாச்சு. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: பயனர் ப ெயர் மாற்றுவதில ் பிரச்சனை

2008-02-20 திரி ஆமாச்சு
? எம்மிடன் தற்சமயம் உபுண்டு இல்லை. நான் குபுண்டு பாவிக்கறேன் இப்போ! ;-) -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] உபுண்டு நிகழ் வுகள்

2008-02-19 திரி ஆமாச்சு
/Monthly_Reports அல்லது தாங்களே அப்பக்கத்தைத் தொகுத்தும் உதவலாம். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு தமிழக ம்]உபுண்டு நிகழ்வுகள்

2008-02-19 திரி ஆமாச்சு
/Monthly_Reports அல்லது தாங்களே அப்பக்கத்தைத் தொகுத்தும் உதவலாம். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu

[உபுண்டு_தமிழ்] உபுண்டு உருவா க்குவோர் வாரம்

2008-02-17 திரி ஆமாச்சு
வணக்கம் இன்று துவங்கி ஒரு வாரம் உபுண்டு உருவாக்கத்தில் துணைப் புரிய விழைவோருக்காக பயிற்சிகள் அளி க்கப் பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு: https://wiki.ubuntu.com/UbuntuDeveloperWeek -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu

[உபுண்டு_தமிழ்] வேண்டுகோள்!

2008-02-14 திரி ஆமாச்சு
வணக்கம் ஏப்ரல் வெளிவரப் போகின்ற ஹார்டியின் ஆல்பா பதிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதி வேக இணைய இணைப்பு உள்ளோர் பதிவிறக்கி சோதித்து வழுக்கள் இருப்பின் தாக்கல் செய்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். கேபசூவில் நாட்டம் உடையோர் எம்முடன் இணைந்து செய்யலாம். பதிலிடவும். -- அன்புடன், ஆமாச்சு. http

Re: [உபுண்டு_தமிழ ்]வேண்டுகோ ள்!

2008-02-14 திரி ஆமாச்சு
On Friday 15 Feb 2008 11:41:37 am ஆமாச்சு wrote: வணக்கம் கேபசூவில் நாட்டம் உடையோர் எம்முடன் இணைந்து செய்யலாம். பதிலிடவும். http://cdimage.ubuntu.com/kubuntu/releases/hardy/ -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n

Re: [உபுண்டு_தமிழ ்]பயிற்றுன ர் முழுமையான முற ையான பயிற்சிகள் , மற்றும் மூடுள் த ளம்

2008-02-14 திரி ஆமாச்சு
ஆனது இப்போதைக்கு இதுதான். குறுகிய காலத்தில் உபுண்டுவின் அபரிமிதமான வளர்ச்சியின் ஒரு எதிர் விளைவு பல்வேறு நிர்வாக ஒருங்கிணைப்பு விடயங்களில் இன்னும் தெளிவான வரையரைகளை வகுக்கப்படாது இருக்க ஒரு காரணம். கா லத்தால் இவை சீரடையும் என நம்பலாம். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்

Re: [உபுண்டு_தமிழ ்]பயிற்றுன ர் முழுமையான முற ையான பயிற்சிகள் , மற்றும் மூடுள் த ளம்

2008-02-14 திரி ஆமாச்சு
பயன்படுத்த உத்தேசம். ubuntu-tam.org க்கு கீழ் ஒரு மூடுல் தளத்தினையும் கொண்டு வரலாம். அதில் விவரங்களை பாட நடையில் சேர்த்து பயிற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யலாம். இதனைத் தங்கள் கல்லூரி மா ணாக்கருக்கு தெரியப் படுத்தி ஒருத் திட்டமாக செய்ய முடியுமா எனக் கேளுங்கள்! -- அன்புடன், ஆமாச்சு. http

[உபுண்டு_தமிழ்] ஒரு நாள் குனு/ லினக்ஸ் அறிமுக வ குப்பு - முன்பதிவ ின் அடிப்படையில ்

2008-02-10 திரி ஆமாச்சு
பெயர்: மின்னஞ்சல் முகவரி: முகவரி: தொழில்: தொடர்பு எண்: கலந்து கொள்ள விரும்பும் தேதி: பிப்ரவரி 23 அல்லது 24 அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [EMAIL PROTECTED] * -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய

[உபுண்டு தமிழக ம்]வாராந்த ிர ஐ.ஆர்.சி உரையா டல்..

2007-10-13 திரி ஆமாச்சு
வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடல் தேதி: 14-10-2007 நேரம்: இந்திய நேரம் இரவு 9.00 மணி வழங்கி: irc.freenode.net அரங்கு: #ubuntu-tam இணைப்பு: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையக்_கூடல்/14-10-2007 உதவிக்கு: http://ubuntuforums.org/showthread.php?t=301972 -- அன்புடன், ஆமாச்சு. http

Re: [உபுண்டு தமிழ கம்]அரிச்ச ுவடி.. பாடம் 1.. கரு த்துக்கள் தரவும ்...

2007-10-02 திரி ஆமாச்சு
On Sunday 16 Sep 2007 7:39:56 am ஆமாச்சு wrote: பாடம் 1: http://arichuvadi.nrcfosshelpline.in/web/displaylesson/1/ http://arichuvadi.nrcfosshelpline.in/web/displaylesson/2/ ஓசைகள் இப்போ நல்லா இருக்கு.. சோதித்து விட்டுச் சொல்லவும்.. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்

[உபுண்டு_தமிழ்] மென்பொருள் ஏக போகத்தை எதிர்த் து

2007-09-23 திரி ஆமாச்சு
அணுகவும், http://www.gnu.org/philosophy/fighting-software-patents.ta.html -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n

Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏக போகத்தை எதி ர்த்து

2007-09-23 திரி ஆமாச்சு
நிற்கின்றது. அவற்றை விட இது தேவலாம் என்றொரு எண்ணம். அதான். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]imbus புறத்த ிட்டு

2007-09-19 திரி ஆமாச்சு
On Thursday 13 Sep 2007 8:33:15 am K. Sethu wrote: அதில் http://imbus-dev.googlegroups.com/web/imbus.odp என்பதை பதிவிறக்கி பாருங்கள். கொஞ்சம் கொஞ்சம் விளங்குகிறது. கொஞ்ச நாள் ஆகும் நல்லா விளங்கிக்க. :-) -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத

[உபுண்டு தமிழக ம்]மென்விட ுதலை நாள் விழா - ஜ ெயா பொறியியல் கல ்லூரி

2007-09-14 திரி ஆமாச்சு
வணக்கம், http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc/2007-September/036801.html -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com

[உபுண்டு தமிழக ம்]வாசிக்க ...

2007-09-12 திரி ஆமாச்சு
ஸ்டால்மேனுடனான சந்திப்பு, http://www.pcworld.idg.com.au/index.php/id;211669437;pp;1 -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https

Re: [உபுண்டு_தமிழ ்]Tabuntu -new site

2007-09-10 திரி ஆமாச்சு
On Monday 10 Sep 2007 12:57:39 pm M.Mauran | மு.மயூரன் wrote: //இதன் கேபசூ எப்போ கிடைக்கும்?// ? கே பணிச் சூழல் - கேபசூ ;-) தகுபுண்டு... -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]பழகு வட் டில் பழகலாம் தமி ழ்..

2007-09-10 திரி ஆமாச்சு
On Monday 10 Sep 2007 8:07:47 am you wrote: பழகு வட்டு?  நிகழ் வட்டு என்றே சொல்லலாமே? கல்லூரி ஒன்றில் பழகு வட்டுன்னு சொன்னேன். பசங்க பக்குன்னு பிடிச்சிக்கிட்டாங்க... ;-) -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] தெளிவு..

2007-09-08 திரி ஆமாச்சு
With material objects, a disincentive to use them makes sense, because fewer objects bought means less raw material and work needed to make them. இவ்வாசகத்தில் disincentive எப்பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது? -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத

[உபுண்டு தமிழக ம்]மென்பொர ுட்கள் ஏன் கட்டற ்று இருக்க வேண்ட ும் - 1

2007-09-07 திரி ஆமாச்சு
ரிச்சர்ட் ஸ்டால்மேனின் மென்பொருட்கள் ஏன் கட்டற்று இருக்க வேண்டும், பகுதி-1 அணுகவும்: http://nrcfosshelpline.in/Suzhi/மென்பொருள்_ஏன்_கட்டற்று_இருக்க_வேண்டும் -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-tam mailing list Ubuntu

[உபுண்டு_தமிழ்] அச்சோ!

2007-09-05 திரி ஆமாச்சு
உபுண்டு பைஸ்டி தமிழ் முகப்பை முதலாவதாகக் கொண்டிருக்கும் போது பயனர் பெயர் குறியீடுகள் முதலி யவற்றை உள்ளிட்டால், letters should be in proper format மாதரி ஒரு சரத்திற்கு, கடிதம் சரியான முறையில் இருக்க வேண்டும் என்கிற ரீதியில் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. அச்சோ! -- அன்புடன், ஆமாச்சு. http

[உபுண்டு_தமிழ்] மடலாடற் குழுவ ிற்கான நெறிகள்...

2007-08-31 திரி ஆமாச்சு
.தொகுக்கப் பட்ட மடலுக்கு பதிலெழுதுவதைத் தவிர்க்கவும். அங்ஙனம் எழுத விரும்பினால் பொருளினை மடலுக்குத் தகுந்தாற் போல் மாற்றி பின்னர் பதிலெழுதவும் அல்லது ஜிமேன் வசதிகளைப் பயன்படுத்தவும். முகவரி - http://blog.gmane.org/gmane.linux.ubuntu.translators.ta -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய

Re: [உபுண்டு தமிழ கம்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக் கல்..

2007-08-24 திரி ஆமாச்சு
தளத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.. தளம் சில நாட்களாகத் தெரிகிறது.. ஆனால் சரி வர இல்லை.. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe

[உபுண்டு தமிழக ம்]குபுண்ட ு விசைப் பலகை பி ரச்சனை ??

2007-08-10 திரி ஆமாச்சு
.. என்ன காரணம்? எப்படி போக்கறது? விடை சொல்லுங்க.. நன்றி.. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu

Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக்க ல்..

2007-08-09 திரி ஆமாச்சு
On Tuesday 07 August 2007 14:49:03 ஆமாச்சு wrote: நண்பர்களே, நமது இணைய தளத்தின் வழங்கி பழுதடைந்துள்ளதாகத் தெரிகிறது. தளம் விழித்தது.. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக்க ல்..

2007-08-09 திரி ஆமாச்சு
On Thursday 09 August 2007 15:59:21 ஆமாச்சு wrote: On Tuesday 07 August 2007 14:47:54 ஆமாச்சு wrote: நண்பர்களே, நமது இணைய தளத்தின் வழங்கி பழுதடைந்துள்ளதாகத் தெரிகிறது. தளம் விழித்தது :-) மறுபடியும் படுத்துகிச்சு :-( -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற்

Re: [உபுண்டு தமிழ கம்]லெக்ஸ் மார்க் பிரின்டர ்..

2007-08-09 திரி ஆமாச்சு
வணக்கம், பலரும் பதிலெழுதுவது மகிழ்ச்சியும் ஊக்கமுமளிப்பதாக உள்ளது.. துவக்கத்தில் சிரமம் தான் ஆயினும் நம்மொழியில் தட்டெழுதி அனுப்ப முயற்சிக்குமாறு கேட்டுக் கொள்கி றோம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்... நன்றி. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்

Re: [உபுண்டு தமிழ கம்]லெக்ஸ் மார்க் பிரின்டர ்..

2007-08-08 திரி ஆமாச்சு
On Wednesday 08 August 2007 15:23:11 you wrote: when somebody posts a question like this i get irritated. where are the details? பயனர்கள் அப்படித் தான்.. என்ன செய்ய.. பழக்கத்தில் சரியாகிடும்... ;-) -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத

[உபுண்டு_தமிழ்] http://ubuntu-tam.org/ தெரிவ தில் சிக்கல்..

2007-08-07 திரி ஆமாச்சு
நண்பர்களே, நமது இணைய தளத்தின் வழங்கி பழுதடைந்துள்ளதாகத் தெரிகிறது. ஆகையால் தளம் தெரிவதில் சிக்கல் நிலவுகிறது.. நன்றி... -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

Re: [உபுண்டு_தமிழ ்]சென்னை வ லைப் பதிவர் பட்ட றை..

2007-08-05 திரி ஆமாச்சு
On Wednesday 01 August 2007 23:48:34 ஆமாச்சு wrote: வணக்கம், வரும் ஞாயிற்றுக் கிழமை காலைத் துவங்கி மாலை வரை சென்னை அண்ணா பல்கலைக் கழக தமிழ்த் துறை வளாகத்தில் நடைபெறுகிறது. வணக்கம்.   இன்று நடைபெற்ற சென்னை  வலைப் பதிவர் சந்திப்பில் எடுக்கப் பட்ட காட்சிகளில் சில. http://amachu.net/blog/?p=75

[உபுண்டு_தமிழ்] சென்னை வலைப் ப திவர் பட்டறை..

2007-08-01 திரி ஆமாச்சு
கொள்கிறது. தாங்களும் வாருங்கள்! http://tamilbloggers.org/index.php?title=தமிழ்_வலைப்பதிவர்_பட்டறை நன்றி. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com

[உபுண்டு_தமிழ்] கோபுண்டு | Gobuntu.. ;- )

2007-07-14 திரி ஆமாச்சு
இதை இதை.. இதைத் தான் எதிர்பார்த்தோம்... http://www.markshuttleworth.com/archives/130 -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo

Re: [உபுண்டு_தமிழ ்]கோபுண்டு | Gobuntu.. ;-)

2007-07-14 திரி ஆமாச்சு
On Saturday 14 July 2007 12:04:22 ஆமாச்சு wrote: இதைப் பாருங்க.. http://www.markshuttleworth.com/archives/130 https://wiki.ubuntu.com/FreeSoftwareLaptop http://www.markshuttleworth.com/archives/131 -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத

Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 திரி ஆமாச்சு
On 7/14/07, Tirumurti Vasudevan [EMAIL PROTECTED] wrote: மூடுல் கத்துக்குட்டிக்கு ஏதாவது சொல்லிக்கொடுத்தால் நல்லது! இது கத்துக்கொடுக்கவா? அல்லது கத்துத்தரவா? நிறுவியபின் அடுத்த வேலை என்ன? திவே இது ரெண்டுத்துக்குமே! இதை விரிவு படுத்துக்கணும்... -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய

[உபுண்டு_தமிழ்] Hacker அகராதி - சோத னை வெளியீடு

2007-07-10 திரி ஆமாச்சு
அகராதி எனும் பெயரிட்டுத் தருகின்றோம். இலக்கு - இருநூறு சொற்கள்... முழுமையான முதற் பதிப்பு வெளியிட, உதாரணத்தோடு கூடிய வாக்கியங்களும் தர உத்தேசம். இதிலுள்ள குறைகள், நீக்க வேண்டியவைகள், விடுபட்டவைகள் போன்றவற்றை வரும் நாட்களில் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. -- அன்புடன், ஆமாச்சு. http

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயு புண்டு..

2007-06-30 திரி ஆமாச்சு
விளைந்த உபுண்டுவின் திரிபானால் கேயுபுண்டுன்னு பயன்படுத்தலாம்... ம்ம்ம்... -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] இன்றிரவு எட்ட ு மணிக்கு ஐ.ஆர். சி உரையாடல்...

2007-06-30 திரி ஆமாச்சு
உபுண்டு தமிழ் குழும வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடல்.. தேதி: 01 ஜூலை 2007 வாயில்: #ubuntu-tam வழங்கி: irc.freenode.net நேரம்: ஞாயிறு இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing