Re: [உபுண்டு பயனர்] Linux translation

2013-12-21 திரி தங்கமணி அருண் || Thangamani Arun
Update Manager என்பதற்கு "*மேம்பாட்டு மேலாளர்*, என்பதை விடவும் *மேம்பாட்டு > நிர்வகிப்பான் *" என்பது சற்று கூடுதல் பொருத்தமாக இருக்கும் என்று > நினைக்கிறேன். மேலாளர் என்பது உயர்திணை நிச்சயம் ஒரு நபரை குறிக்கும் > அதே வேலையில் நிர்வகிப்பான் என்பது பொது. > திரு வேலன் வணக்கம் உங்களின் கருத்து ஏற்புட

[உபுண்டு பயனர்]மொழியாக்கம் சார்ந்த கேள்விகள் ??

2013-10-23 திரி தங்கமணி அருண் || Thangamani Arun
வணக்கம், Build - கட்டமை/கட்டியெழுப்ப Platform- தளம் CPU - Architecture-கட்டமைப்பு *குறிப்பு: மேற்க்கண்ட தமிபாக்கம் கூகுள் கொடுத்தது.* போன்ற நுட்பம் சார்ந்த வார்த்தைகளை என்பதை எப்படி தமிழாக்கம் செய்யும் பொருட்டு பயன்படுத்தவது ?? -- அன்புடன் அருண் || Arun [ நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வ

[உபுண்டு பயனர்] யாவர்க்குமான மென்பொருள் அற க்கட்டளை - ஆதரவு தாரீர்

2010-07-09 திரி தங்கமணி அருண்
வணக்கம், உபுண்டு தமிழ்க் குழுமம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் வாயிலாக கட்டற்ற மென்பொருளை பரப்ப நாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாய் திரட்டப்பட்ட சிறு நிதியினைக் கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான அறக்கட்டளையொன்றை கடந்த வருடம் 2009 டிசம்பர் பதினோறாம் தேதி அன்று "யாவர்க்குமான மென்பொரு

Re: [உபுண்டு பயனர ்]உபுண்டு தமிழ் குழுமத்த ை சிறப்பாக இயக் க ....

2010-07-01 திரி தங்கமணி அருண்
> உபுண்டு தமிழ் குழுமத்தை சிறப்பாக இயக்க உங்களின் எண்ணங்களை பகிர்ந்து > கொள்ளுங்கள்.. > > என்னுடைய சில எண்ணங்கள் : > 1 ) ubuntu-tam.com ல நிறைய புது கட்டுரைகள் மற்றும் கட்டற்ற மென்பொருளின் > பற்றிய செய்திகள் இடம் பெற வேண்டும். > www.ubuntu-tam.org > 2 ) ubuntu-tam@lists.ubuntu.com யில் இருக்கும்

Re: [உபுண்டு பயனர ்][உபுண்டு_ தமிழ்]உபுண்டு த மிழ் குழுமம் - ம ாதாந்திர நினைவ ு மடல்- ஆனித் தி ங்கள், விக்ருதி ஆண்டு

2010-06-28 திரி தங்கமணி அருண்
வணக்கம், 25 ஜூன், 2010 11:50 am அன்று, ஜெ.இரவிச்சந்திரன் எழுதியது: > உபுண்டு தமிழ் குழும விவரம்: > இணையதளம்: http://ubuntu-tam.org > மடலாடற் குழுக்கள்: 1) தமிழாக்கம் - http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam >2) பயனர் குழு -http://lists.ubuntu.com/ubuntu-tam > தருக்கங்கள்: htt

[உபுண்டு பயனர்] தகடூர் ஆங்கில த்தில் ?

2010-06-27 திரி தங்கமணி அருண்
வணக்கம், தகடூர் - என்ற இடப்பெயருக்கு சரியான ஆங்கில வார்த்தை என்ன? Thagadoor ? Tagadur ? உங்களின் கருத்திக்களை தெறியப்படுத்தவும். -- அன்புடன் அருண் || நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் || -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://l

Re: [உபுண்டு பயனர ்][உபுண்டு_ தமிழ்]கல்வியும ் தகவல் தொழில்ந ுட்பமும் - கண்கா ட்சி கருத்தரங் கம் - தருமபுரி

2010-05-31 திரி தங்கமணி அருண்
ற்றிய சிறப்புகளையும் எடுத்தியம்பினோம். > > தங்கமணி அருண், ஆமாச்சு, நாகராஜ், செல்வமுரளி ஆகியோர் கண்காட்சியில் கடைவைத்து > வருகை புரிந்து வேண்டியோருக்கு விளக்கங்களை அளித்தும் கட்டற்ற மென்பொருள் > புத்தகம் உபுண்டு டிவிடி உள்ளிட்டவற்றை அளித்தவண்ணமும் இருந்தனர். > செல்வமுரளிக்கும் தங்கமணி அருணுக

[உபுண்டு பயனர்] உபுண்டு தமிழ் குழுமத்தின் பு திய பொறுப்பாள ர்

2010-05-24 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், நான் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பிலிருந்து விலகும் தருணம் வந்துவிட்டது. நான் தற்போது வேலை காரணமாக பெங்களூர் சென்றதனால் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் பொறுப்பாளராக நாகராஜ் இருப்பார் நாகராஜ் ஜெயா பொறியியல் கல்லூரி மாணவர். அங்கே செயற்பட்டு வரும் ஜெயா பாஃஸ் கிளப்பின் பொறுப

Re: [உபுண்டு பயனர ்]Ubuntu-tam Digest, Vol 39, Iss ue 7

2010-01-08 திரி தங்கமணி அருண்
இனி வரும் மடல்களை நீங்கள் படிக்க முடியும். 8 ஜனவரி, 2010 6:29 pm அன்று, VeeJay T எழுதியது: > வணக்கம், > > ubuntu-tam@lists.ubuntu.com மின்னஞ்சலில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் > எனக்கு ஏன் ??? இப்படி கேள்விகுறிகளாக தெரிகின்றன? > > ஏதேனும் அமைப்பு மாற்ற வேண்டுமா? நான் யூனிகோட் UTF-8 என்ற குறி

Re: [உபுண்டு பயனர ்]விளக்கம் வேண்டுதல்

2010-01-03 திரி தங்கமணி அருண்
3 ஜனவரி, 2010 8:50 pm அன்று, vadivelu kaniappan எழுதியது: > வணக்கம்! ஐயா தங்களின் கடிதங்கள் குறியீடுகளாகவே வருகின்றன். அவற்றில் > உள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தயைகூர்ந்து எளியேனுக்குப் புரியும்படி > அனுப்பினால் எனக்கு நலம் பயக்கும். அல்லது அவற்றைப் படிக்கும் முறையையாவது தாங்கள் மடலாடற்

[உபுண்டு பயனர்] Blender Game Contest 2010

2009-12-20 திரி தங்கமணி அருண்
Blender Game Contest 2010! introduction: Things are gearing up for the 2010 Blender Game competition. We saw similar contests organized by Erwin in 2006, 2007 and more recently the one organized by malcando earlier in 2009. Blender is the open source software for 3D modeling, animation, rendering

Re: [உபுண்டு பயனர ்][உபுண்டு_ தமிழ்]புதிய தலை முறை வார இதழில் உபுண்டு

2009-12-06 திரி தங்கமணி அருண்
6 டிசம்பர், 2009 8:57 am அன்று, ஆமாச்சு|amachu எழுதியது: > வணக்கம் > > 10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில் > உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு > பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது. > > இதன் பொ

Re: [உபுண்டு பயனர ்]celebrated ubuntu 9.10 release p arty in kanchipuram, successfully

2009-12-01 திரி தங்கமணி அருண்
மிக்க சந்தோஷம். இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடத்திட குழுமத்தின் சார்பாக வாழ்த்துகிறேன் 1 டிசம்பர், 2009 10:01 pm அன்று, Arulalan T எழுதியது: > > > - > வணக்கம் , > > காஞ்சி பயனர் குழுமம் , உபுண்டு வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தினோம் . > இணைப்பை வாசிக்கவும் . > -- > நன்றி , > > அருளாளன் .

Re: [உபுண்டு பயனர ்]விவேகானந ்தா வித்தியாலய ா பள்ளி அறிவியல ் கண்காட்சியில ் உபுண்டு லினக் ஸ் அறிமுகம்

2009-11-10 திரி தங்கமணி அருண்
வணக்கம். > > கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு தினங்களில் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி > அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் அதிலுள்ள > பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்து காட்டவும் வாய்ப்பளிக்கப்பட்டது. > > பெரம்பூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் கண்க

[உபுண்டு பயனர்] விவேகானந்தா வ ித்தியாலயா பள் ளி அறிவியல் கண் காட்சியில் உபு ண்டு லினக்ஸ் அற ிமுகம்

2009-11-10 திரி தங்கமணி அருண்
வணக்கம். கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு தினங்களில் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் அதிலுள்ள பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்து காட்டவும் வாய்ப்பளிக்கப்பட்டது. கிட்டதட்ட 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கண்காட்சியில் பங்கு பெற

[உபுண்டு பயனர்] Fwd: [FSF_TN] Decmber 5th & 6th, a Two-day workshop @ SSN by FSFTN

2009-11-10 திரி தங்கமணி அருண்
கீழே படிக்கவும். -- Forwarded message -- From: Siddhartha Malempati Date: 2009/11/10 Subject: [FSF_TN] Decmber 5th & 6th, a Two-day workshop @ SSN by FSFTN To: adminfs...@googlegroups.com Friends, We Free Software Foundation, Tamil Nadu are organizing a two-day workshop at SSN

[உபுண்டு பயனர்] உபுண்டு 9.10 கார் மிக் கோஆலா - வெள ியீட்டு விழா

2009-11-03 திரி தங்கமணி அருண்
வணக்கம், கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை உபுண்டு தமிழ் குழுவின் வாராந்திர கூட்டம் நடைப்பெற்றது. இதில் ஸ்ரீனிவாசன், இரவி ஜெயா, இராஜீ மற்றும் தங்மணி அருண் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் உபுண்டுவின் புதிய பதிப்பான 9.10 கார்மிக் கோஆலா வரவை முன்னிட்டு வட்டு வெளியீட்டு விழா

Re: [உபுண்டு பயனர ்]வாராந்தி ர கூட்டம்

2009-10-31 திரி தங்கமணி அருண்
> > > > தோழர்களே, > > வரும் ஞாயிறு மாலை 3 மணி முதல் 4 மணி வரை > > irc.freenode.net எனும் கூடத்தில் ubuntu-tam எனும் அறையில் விவாதம் > > நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பயனரின் பார்வையில் - புத்தக முன்னேற்ற > > நிலவரம், வரப்போகும் நிகழ்வுகள், உபுண்டு தமிழ்க் குழுமம் வைத்திருக்கும் >

Re: [உபுண்டு பயனர ்]i need help

2009-10-31 திரி தங்கமணி அருண்
> i am using p4 pc 865g chipset.but i not able to enable my desktop effect. i > don't know why. > wht kind of desktop effect are you looking for?? > i think this is driver problem.please give some update link for driver. > wht you want ?? tell us clearly . > > > regards > Bharathi Raja > >

[உபுண்டு பயனர்] தமிழ் இணைய மாந ாடு 2009

2009-08-27 திரி தங்கமணி அருண்
http://www.infitt.org/ti2009/ -- அன்புடன் அருண் -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam -- -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at:

[உபுண்டு பயனர்] [Ilugc] [X-Post] Talk on Saturday, 22nd August: "From Silicon to Software"

2009-08-20 திரி தங்கமணி அருண்
Greetings everyone, It gives me pleasure to announce that Aanjhan Rangathan, researcher at EPFL Switzerland and Sudharshan S, developer for OpenMoko and freesmartphone.org will be presenting talks this Saturday giving an overview of embedded systems design and development. Talk Details: Aanjhan's

[உபுண்டு பயனர்] ஜஆர்சி - தமிழக உபுண்டு பயனர் க ுழு வராந்திர கூ ட்டம்

2009-08-15 திரி தங்கமணி அருண்
வணக்கம், இன்று மாலை 4-5 மணியில் பயனர் கூட்டம் irc.freenode.net என்ற இணைய முகவரியில் #ubuntu-tam அறையில் நடக்கவிருக்கிறது. இதில் அனைவரும் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளுமாறு உபுண்டு தமிழ் குழுமம் சார்பாக கெட்டுக்கொள்கிறேன். -- அன்புடன் அருண் -- ht

[உபுண்டு பயனர்] Google's new search engine - Caffeine

2009-08-11 திரி தங்கமணி அருண்
Google revealed new search engine "Caffeine" http://www.techcrunch.com/2009/08/10/caffeine-its-google-on-red-bull-or-something/ -- அன்புடன் அருண் -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam ---

[உபுண்டு பயனர்] Fwd: ILUGC Meet - Aug 8th 3PM

2009-08-06 திரி தங்கமணி அருண்
Indian Linux User group Chennai inviting you all to attend the seminar. -- Forwarded message -- From: Bharathi Subramanian Date: Thu, Aug 6, 2009 at 11:06 AM Subject: ILUGC Meet - Aug 8th 3PM To: Indian Linux Users Group - Chennai , LUG-IITM < linuxusers_i...@googlegroups.com>

[உபுண்டு பயனர்] MS contributing to Linux

2009-07-20 திரி தங்கமணி அருண்
Read : http://lkml.org/lkml/2009/7/20/167 -- அன்புடன் அருண் -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam -- -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or un

[உபுண்டு பயனர்] உபுண்டு9.04- ஜான் டி ஜேக்கலோப்- இன ்று வெளியீடு

2009-04-23 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், இன்று அனைவரும் எதிர்பார்த்த உபுண்டுவின் அடுத்த பதிப்பான "உபுண்டு 9.04 - ஜான்டி ஜேக்கலோப்" என்ற பெயரில் இன்று வெயிடப்பட்டது. கரு 2.6.28 பதிப்புடனும், *உபுண்டு* ஆனது *குனோம்* 2.26 பதிப்புடனும், கேஉபுண்டு ஆனது *கேபசூ (KDE)* 4.2 பதிப்புடனும் வெளிவந்துள்ளது. இந்த பதிப்பை அனைவரு

Re: [உபுண்டு பயனர ்]Ubuntu-tam Digest, Vol 29, Iss ue 22

2009-03-30 திரி தங்கமணி அருண்
இது போன்ற மடல்களை பயனர்கள் தங்களுக்கு வரும் அழைப்புகளை(invitaions from different social network) தங்கள் விலாசபுத்தகத்தில் அனைவருக்கும் அழைப்புகளை அனுப்புவதால் ஏற்படும் சிக்கல். இது களைய வேண்டுமானால் அனைவரும் , அழைப்புகளை இது பொன்ற மடலாடற் குழுக்குளுக்கு அனுப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

Re: [உபுண்டு பயனர ்]tamil fonts - yahoo.com

2009-03-22 திரி தங்கமணி அருண்
என்னாலும் படிக்க முடிகிறது. 2009/3/22 balaji k s > > தங்கமணி அவர்களே! > தங்களால் இந்த எழுத்துக்களைப் படிக்கமுடிகிறதா? > > பாலாஜி. > > Dear Arun Thangamani! > Are you able to read the above tamil fonts? > This I write from yahoo.com > ksbalaji. > > > > > -- > Ubuntu-tam mailing list > Ubuntu-tam@

Re: [உபுண்டு பயனர ்][à(R)‰à(R)ªà¯ à( R)£à¯ à(R)Ÿ

2009-03-20 திரி தங்கமணி அருண்
no..once the mail is received using different encoding then..nothing can be done on that information. and in rediff mail account there is no option/preference for chaning the encoding settings. so Balaji, better you can subscribe to ubuntu-tam mailing list with gmail account or sify 2009/3/20 a

Re: [உபுண்டு பயனர ்]Ubuntu-tam Digest, Vol 29, Iss ue 5

2009-03-14 திரி தங்கமணி அருண்
உங்ககிட்ட வருகின்ற மடல் யுனிக்கோடு(UTF-8) முறைப்படி இல்லை, அதனால் தமிழில் யாருக்கும் தெறிய வாய்ப்பில்லை. எனவே தாங்கள் மடல் கணக்கின் அமைப்புகளை மாற்ற வேண்டியிருக்கும். Your mails are not encoded in Unicode(UTF-8) format, thats why your mails are not displaying in tamil. so set ur incoming and o

[உபுண்டு பயனர்] 09-03-2009 - ஜஆர்சி உப ுண்டு பயனர் கூட ்டத்தின் சுருக ்கம்

2009-03-09 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், *கடந்த ஞாயிறு 09-03-2009 மாலை - உபுண்டு ஜஆர்சி பயனர் கூட்டத்தின் சுருக்க உரை:* *கலந்து கொண்டவர்கள்:* பத்மநாதன், தங்கமணி அருண், குமரன் (ஜெயா பொறியல் கல்லூரி) கூட்டம் சுமார் மாலை 4 மணியளவில் தொடங்கியது, பத்மநாதன் தனது உரையை ஆரம்பித்தார், மதுரை தியாகராஜா கல்லூரில் நடைப்பெற்ற

Re: [உபுண்டு தமிழ கம்]சங்கீத மாதம் - ஆக் ஆல்ப ம்

2008-12-18 திரி தங்கமணி அருண்
நல்லதொரு முயற்சி 2008/12/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M > தமிழகத்திற்கு மீண்டும் சங்கீத காய்ச்சல் பிடித்து விட்டது. > > அரும்பும் இசைக் கலைஞர்களைக் கொண்டு ஆக்(1) வடிவில் நல்லதொரு இசை ஆல்பம் > வெளியிட யாரேனும் உதவ முன்வருவீர்களா? > > இத்தொழிலில் முன் அனுபவம் உண்டா? > > மார்கழிக்கே உரித்தான திர

[உபுண்டு தமிழக ம்]உபுண்டு ஐஆர்சி பயனர் கூ ட்டம் 07-12-2008

2008-12-06 திரி தங்கமணி அருண்
அன்புடையர் வணக்கம், ஞாயிறு 07-12-2008 மதியம் 2.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெற இருக்கிறது. அனைவரும் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டுகிறேன். *விவரங்களுக்கு* ஐஆர்சி வாயில்: irc.freenode.net ல் #ubuntu-tam நாள் : 07-12-2008 நேரம் : மாலை 4.00 மணிக்கு -- அன்புடன

[உபுண்டு தமிழக ம்]ஐஆர்சி பயனர் கூட்டம் - நவம்பர் 30 - மாலை 4. 00 மணிக்கு

2008-11-28 திரி தங்கமணி அருண்
அன்புடையர் வணக்கம், ஞாயிறு 30-11-2008 மாலை 4.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெற இருக்கிறது. கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவைகள் * கட்டற்ற மென்பொருள் மாநாடு(கொச்சின் மற்ற மாநாடு) பற்றிய தங்களின் கருத்துக்கள். * குழு தீட்டிய திட்டங்கள் பற்றிய விவரங்கள் * மேலும் என்ன செய்ய வேண்டும்?. எனவே அன

[உபுண்டு தமிழக ம்]உபுண்டு 8.10 இன்டிரிபிட் ஐபக்ஸ் - வட்டுகள ்

2008-11-13 திரி தங்கமணி அருண்
வணக்கம், உபுண்டு 8.10 இன்டிரிபிட் ஐபக்ஸ் - வட்டுகள் உபுண்டு தமிழ் குழுமத்திடம் வந்து சேர்ந்துள்ளது, வட்டுகள் கைப்படித் தோழர்களுக்கு அனுப்பி வைக்கப்படும், மேலும் கைப்படித் தோழர்கள் திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு தனிப்பட்டு மடல் அனுப்பவும். -- அன்புடன் அருண் ---

[உபுண்டு தமிழக ம்]உபுண்டு - கைப்பிடி தோழர ்கள் திட்டம்

2008-10-13 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், உபுண்டு வட்டுகள் தமிழகம் முழுவதும் எளிதில் கிடைத்திட "கைப்பிடி தோழர்கள் திட்டம்" தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் தன்னார்வ கைப்பிடி தோழர்கள் தேவைப்படுகிறார்கள். இத்திட்டத்தில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனக்கு தனிப்பட்டு

[உபுண்டு தமிழக ம்]கட்டற்ற மென்பொருள் 25வத ு ஆண்டு விழா

2008-09-22 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் "கட்டற்ற மென்பொருளின்" 25-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை, நடத்தியது, இவ்விழாவிற்கு "திபிஸ் தாஸ்" மேற்கு வங்காள தகவல் தொழில் நுட்ப அமைச்சர் , "பிராபிர் புர்காஷ்தா" தில்லி அறிவியல் குழம செ

Re: [உபுண்டு தமிழ கம்][à(R)‰à(R)ªà ¯ à(R)£à¯ à(R)Ÿà¯ à(R)¤à(R)(R) à(R)¿à(R)´à(R)•à(R)(R)௠]à(R) ¤à(R)žà¯ à(R)šà¯ˆà(R)ªà¯ à( R)ªà(R)•à¯ à(R)¤à(R)¿ à(R)µà( R)¾à(R)´à¯ à(R)‰à(R)±à¯ à(R) ªà¯ à(R)ªà(R)¿à(

2008-06-11 திரி தங்கமணி அருண்
தற்போது ஸ்ரீ ராமதாஸ் தஞ்சாவூரில் இருப்பதால், அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். 2008/6/11 <[EMAIL PROTECTED]>: > Dear Sri Ramadoss, > I have been transferred to Neyveli Thermal Station-II expansion and joined > at Neyveli on 09.06.08. > I tried to contact you over cell and apparently it is non-exi

[உபுண்டு தமிழக ம்]"ஹார்டி ஹெரான்" வெளியீட ்டு விழா - உபுண் டுவுடன் ஒரு நாள ் தேனீர் கொண்டா ட்டம்

2008-05-27 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், வருகின்ற வைகாசி 17(மே 31) சனிகிழமை அன்று "ஹார்டி ஹெரான்" வெளியீட்டு விழாவை கொண்டாட குழுமம் முடிவு செய்துள்ளது. நிகழ்ச்சி நிரல்களாவன *1) உபுண்டு தமிழ் குழமம் ஆரம்பித்து வைகாசி 23 ஆம் நாளோடு இரண்டு ஆண்டுகள் *- நிறைவு 2) *கைப்படி தோழர்கள் திட்டம்* - தொடக்கம் * 3)ஹார்டி ஹெரான்

[உபுண்டு தமிழக ம்]உபுண்டு வட்டுகள் வினிய ோகம் செய்ய கைப் பிடி தோழர்கள் த ேவை- Area Volunteers needed for Ubun tu CDs distribution

2008-05-19 திரி தங்கமணி அருண்
வணக்கம் நண்பர்களே, உபுண்டு தமிழ் குழுமம் உபுண்டு வட்டுகளை பகுதி "கைப்பிடி தோழர்கள்" மூலம் தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்க முன்வந்துள்ளது. எனவே தமிழ் நாட்டில் எங்கும் உபுண்டு வட்டுகள் எளிதில் கிடைக்கப்பெறச் செய்யலாம். யார் வேண்டுமானாலும் தாங்கள் இருக்கும் பகுதிக்கு பொருப்பேற்று உபுண்ட

Re: [உபுண்டு தமிழ கம்][உபுண் டு_தமிழ்]"உபண்டு ஹார்டி ஹார்ன்" - கொண்டாட்டம்

2008-05-06 திரி தங்கமணி அருண்
என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே, 2008/5/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > > 2008/5/1 தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]>: > >> எனக்கு அண்ணா சாலை,தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சிட் சேட் தேநீர் >> விடுதி தெறியும், அங்கு வேண்டுமானாலும்

[உபுண்டு தமிழக ம்]Fwd: ஐஆர்ச ி பயனர் கூட்டம் - 15-03-2008 - மாலை 3.00 மணி க்கு

2008-03-14 திரி தங்கமணி அருண்
நினைவுக்கு. -- Forwarded message -- From: தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]> Date: 2008/3/12 Subject: ஐஆர்சி பயனர் கூட்டம் - 15-03-2008 - மாலை 3.00 மணிக்கு To: தமிழக உபுண்டு பயனர் குழு , [EMAIL PROTECTED] அன்புடையர் வணக்கம், வருகின்ற சனிகிழமை 15-03-2008 அன்று மாலை 3.00 ம