*முக்கிய அறிவிப்பு *ஓய்வூதியர்* / *குடும்ப* *ஓய்வூதியர்களுக்கு* *ஓர்*
*நற்செய்தி!*

*தமிழ்நாடு   அரசு அனைத்து ஓய்வூதியர் காப்பீடு திட்டத்தில் பணமில்லா சிகிச்சை
பெற சில நடைமுறைகளை, த.நா.அரசு நிதி (HEALTH INSURANCE) துறை கடிதம் எண்:
41800 A-FIN (HI-2)-2020-4. நாள் 2.9.21-ன்படி எளிமைப்படுத்தி உள்ளது*

*அதன்படி*
*ஓய்வூதியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே இந்த ToolFree No.
1800-233-5544 எண்ணிற்கு போன் செய்து தான் சிகிச்சையில் சேர்ந்திருப்பதை
தெரிவிக்க வேண்டும்*!!.

*அதேபோல் டிஸ்சார்ஜ் ஆகும் போதும் தெரிவிக்க வேண்டும்*. (  *இவ்வாறு செய்யும்
போது மருத்துவமனையில் பணம் ஏதும் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது*)

*மருத்துவமனை யில் ஏதும் கூடுதல் கட்டணம் கேட்டால் மருத்துவமனை மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது! இது கடந்த
02-09 2021ல் வெளியிடப்பட்டுள்ளது! இதன் நகலை அனைவரும் பிரிண்ட் அவுட் எடுத்து
வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்*!!

*ஒருவேளை பணம் ஏதும் கேட்டால் கீழ்க்கண்ட  email ID க்கு புகார் செய்துவிட்டு (
tnnhis_grieva...@mdindia.com)*
*அதன் நகலை கீழ்கண்ட email ID க்கும்* *(010...@uiic.co.in*) *அனுப்ப*
*வேண்டும்,என்றும் தெரிவிக்கப்படுகிறது*

*தயை கூர்ந்து பிற ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்களுக்கும் இதனை, பொது
நலன் கருதி, FORWARD செய்ய வேண்டுகிறோம்*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddu%2BWs1xS3bPTyvy0bqQs2f8EADqqeBsY1sNAqLmPM-s%2Bw%40mail.gmail.com.

Reply via email to