Pengrams இணையதளத்தில்  பாராளுமன்ற நிலைக் குழுவின் ஓய்வூதியர்களுக்கான
பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இணைய தளத்தில்
ஒய்வூதியர்கள் த்கங்கள் குறைகளை ஆன் லைனில் பதிவு செய்யலாம். கடிதம் மூலமும்
தெரிவிக்கலாம். தற்போது அமுலில் உள்ள அடிப்படை ஓய்வூதியத்தின் உயர்வுகள்
விகிதம் வறுமாறு:-

80- வயதானால்.... 20 %, 85 வயதானால்.. 30-%, 90 வயதானால் .. 40 %, 95 வயதானால்
50%. 100 வயதானால் 100 % என்பதை ஏற்கிறது.

அதே சமயம் ஓய்வூதியர்களின் வாழ்வு நிலை பேணப்படவேண்டும் என்பதில் அக்கறையும்
கொண்டுள்ளது.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddv%2BX5%2BQzgpMQvJykVOZur2eSh-VhoM7LDVoJP9Lx2exNQ%40mail.gmail.com.
  • Pension Venkatachalam Subramanian

Reply via email to