Venkatagiri*என் கண்ணில்*

*பாவை அன்றோ*

*கண்ணம்மா என்னுயிர்*

*நின்னதன்றோ*

*உன்னை*

*கரம் பிடித்தேன்*

*வாழ்க்கை ஒளிமயம்*

*ஆனதடி*

*உன்னை*

*மணந்ததனால் சபையில்*

*புகழும் வளர்ந்ததடி*



*கால சுமைதாங்கி*

*போலே மார்பில் எனை*

*தாங்கி வீழும் கண்ணீர்*

*துடைப்பாய் அதில் என்*

*இன்னல் தணியுமடி*



*ஆழம் விழுதுகள்*

*போல் உறவு ஆயிரம்*

*வந்தும் என்ன*

*வேர் என நீ இருந்தாய்*

*அதில் நான் வீழ்ந்து*

*விடாதிருந்தேன்*



*முள்ளில்*

*படுக்கையிட்டு இமையை*

*மூடவிடாதிருக்கும் பிள்ளை*

*குலமடியோ என்ன பேதமை*

*செய்ததடி*



*பேருக்கு பிள்ளை*

*உண்டு பேசும் பேச்சுக்கு*

*சொந்தமுண்டு*

*என் தேவையை யார்*

*அறிவார்*

*உன்னை போல் தெய்வம்*
*ஒன்றே அறியும்*


*கண்ணில் என்ன கார்காலம்கன்னங்களில் நீர்க்கோலம்மனமே நினைவே மறந்து விடுதுணை
நான் அழகே துயரம் விடுஇருள் மூடும் கடலோடு நானிங்கேஎன் தோணி கரை சேரும்
நாளெங்கேபூவுக்குள் பூகம்பம்... எங்கு வரும் ஆனந்தம்நிழலாக நீ வந்தால்... இது
போதும் பேரின்பம்KR     True as long as she is or he is an asset. (SAT). If
ASAT asadu, Pancha tantra is the best. If it is not done, but preaching for
the sake of children etc, it is criminality in running the life. Weeding is
an art. One shall tame the shrew. 16623*

On Fri, 16 Jun 2023 at 10:23, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:

> *என் கண்ணில்*
>
> *பாவை அன்றோ*
>
> *கண்ணம்மா என்னுயிர்*
>
> *நின்னதன்றோ*
>
> *உன்னை*
>
> *கரம் பிடித்தேன்*
>
> *வாழ்க்கை ஒளிமயம்*
>
> *ஆனதடி*
>
> *உன்னை*
>
> *மணந்ததனால் சபையில்*
>
> *புகழும் வளர்ந்ததடி*
>
>
>
> *கால சுமைதாங்கி*
>
> *போலே மார்பில் எனை*
>
> *தாங்கி வீழும் கண்ணீர்*
>
> *துடைப்பாய் அதில் என்*
>
> *இன்னல் தணியுமடி*
>
>
>
> *ஆழம் விழுதுகள்*
>
> *போல் உறவு ஆயிரம்*
>
> *வந்தும் என்ன*
>
> *வேர் என நீ இருந்தாய்*
>
> *அதில் நான் வீழ்ந்து*
>
> *விடாதிருந்தேன்*
>
>
>
> *முள்ளில்*
>
> *படுக்கையிட்டு இமையை*
>
> *மூடவிடாதிருக்கும் பிள்ளை*
>
> *குலமடியோ என்ன பேதமை*
>
> *செய்ததடி*
>
>
>
> *பேருக்கு பிள்ளை*
>
> *உண்டு பேசும் பேச்சுக்கு*
>
> *சொந்தமுண்டு*
>
> *என் தேவையை யார்*
>
> *அறிவார்*
>
> *உன்னை போல் தெய்வம்*
> *ஒன்றே அறியும்*
>
>
> *கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம் மனமே நினைவே மறந்து விடு
> துணை நான் அழகே துயரம் விடு இருள் மூடும் கடலோடு நானிங்கே என் தோணி கரை சேரும்
> நாளெங்கே பூவுக்குள் பூகம்பம்... எங்கு வரும் ஆனந்தம் நிழலாக நீ வந்தால்...
> இது போதும் பேரின்பம்    *
>
>
>
> On Friday, 16 June, 2023 at 09:12:05 pm IST, SRIRAMAJAYAM <
> [email protected]> wrote:
>
>
> நிஜமான வரி/லிகள்.
> துயரம் என்னவென்றால்
> விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வு ஒரு ஜாயிண்ட்  ஃபேமலியில்...
> இன்றைய நிலையில் பல குடும்பங்களில் மகன் மகள் குடும்பங்கள் கலர் கலர்
> கார்டுகளுடன் அயல்நாடு வாழ் இந்தியர்களாக இருப்பது தவிர்க்க இயலாத ஒன்று.
> முதியோர் இல்லங்கள் பெருகி வருவது இதற்கு சான்று.
> நகரமயமாக்கலின் நீட்சியாக பணி நிமித்தமாக அயல்நாடு செல்வதின்  சைடு எஃபெக்ட்.
> 🙏🙏
>
>
> On Fri, 16 Jun, 2023, 7:38 pm 'venkat giri' via iyer123, <
> [email protected]> wrote:
>
> *அன்புடையீர்,*
>
> உண்மையான வ(லி)ரிகள்
> ~~~~~~~~~~~~~~~~~~
> *   Whatsapp Mas as received   *
>
> * ஒரு ஆண் தன்னுடைய கடைசிக் காலத்தில் இழக்கக்கூடாத மிகப் பெரிய சொத்து
> அவருடைய மனைவி மட்டும் தான்*
>
> *இன்றுடன் லட்சுமி போய் 16 நாள் ஆகிறது.  *
> *நேற்றுடன் எல்லாம் முடிந்து உறவுகள்  எல்லாம் ஊருக்கு போயாச்சு.*
> *முருகேசனுக்கு*
> *  காலை 5 மணிக்கு முழிப்பு வந்து வி‌ட்டது. *
> *இது அவருடைய 78 வருஷ பழக்கம்.*
> *மெதுவாய் எழு‌ந்திருந்து வாசல் கதவைத் திறந்து வெளி வாசல் வந்தார் . *
>
> *பக்கத்து வீடுக‌ளி‌ல் எல்லாம் பெருக்கி தெளிச்சு கொண்டு இருந்தார்கள்.  *
>
> *லட்சுமி பக்கத்தில் நின்று ஏனுங்க ஒரு பக்கெட் தண்ணீர் கொண்டு வந்து
> தருவீர்களா.. என்று கேட்கிற மாதிரியே இருந்தது .*
> *அவள் போடும் புள்ளி வைத்த கலர் கோலம்...*
> *அவர் மனத்தில் வந்து மறைந்தது. *
> *துக்கம் குடலை புரட்டியது....*
>
> *ஆண்கள் அழக் கூடாது எ‌ன்று எல்லோரும் சொல்வார்கள்...*
>
> * ஆணும் அழத்தான் செய்கிறான் வாழ்வில் இரண்டு முறை. *
>
>
> *ஒன்று தாயை  இழக்கும் போது.... *
> *இரண்டு தாரத்தை இழக்கும் போது.*
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
>
> To view this discussion on the web visit
>
> https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvrcE8aoKpD01QqyffBgnBc1HWAEE1pT7vbaBgL7rD3R0w%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvrcE8aoKpD01QqyffBgnBc1HWAEE1pT7vbaBgL7rD3R0w%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/1214826708.675410.1686936167338%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/1214826708.675410.1686936167338%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopAZFBTXoPpszUU6Jn2EmJCxK3A%3DVY7j1E8agkR4mQ8xA%40mail.gmail.com.

Reply via email to