**முதுமை + தனிமை= கொடுமை !**
**பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி...,
மணமுடித்து... வைக்கிறோம்!**
**வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக
சென்று விடுகிறார்கள்...**
**இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...**
**இங்குதான் என் மகள் படிப்பாள்...**
**இங்குதான் விளையாடுவாள்...**
**என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...**
**என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....**
**என்ன சமைப்பது?...**
**என்ன சாப்பிடுவது?...**
**அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..**
**பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...**
**தனிமை... வெறுமை...**
**அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...**
**பயணம் ஒரு கொடுமை...**
**லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க
வேண்டும்...**
**சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...**
**ஓலாவும், ஊபரும்...**
*நமக்கு தேவைப்படும் நேரத்தில்,*
**பீக் hour சார்ஜ்**
*போட்டு களைப்படைய*
*செய்கின்றனர்...*
**நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....**
*இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...**
**எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...**
**வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!**
*இவை வேண்டாமென ஒதுங்கி...*
**பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...**
**பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...**
*என்றால்...*
*அந்த நேரம் அவர்கள்...*
**ஏதோ ஒரு மாலில்...**
**ஏதோ ஒரு ஓட்டலில்...**
**ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...**
**பிசியாக இருப்பார்கள்...**
**"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...**
**"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...**
**நாலு நாள் கழித்து...**
**"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...**
*நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...*
**அவர்கள் டைமிற்கு...**
**நம் தூக்க நேரம்...**
**பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!**
**நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,**
**அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.**
**மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு
பேசுவர்...**
**பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...**
**அவன் வெளியே விளையாடறான்...**
**அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...**
**அவன் டியூஷன் போயிருக்கான்...**
**யோகா போயிருக்கான்...**
**என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...**
**எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...**
**முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...**
**ஓடி விடும்...**
**என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...**
**நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...**
**அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...**
**எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?**
**இந்த அரசியல்களும்...**
**இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...**
**என் சொந்த வீடே... எனக்கு அனாதை இல்லமாகிப் போனது...**
**ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல்
இருக்கிறது...!**
**மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...**
**"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...**
*( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)*
**"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட...
அட்டகாசமா..."**
*( மனதுக்குள் *ஏதோ...*)*
**வாழ்கிறேன்!**
*[image: 🤔][image: 🤭][image: 🤫][image: 😰][image: 😥][image: 😓][image:
😦][image: 😪]*
**பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!**
*ஆழமான அழுத்தமான அழத்தூண்டும் பதிவு[image: 🤔]*


**Tomorrow is the same for us! *Loved what I read!!!* Old + Loneliness =
Horrible ! **the child... The girl... Get, nurture, make read... , by
making a person... , after getting married ... We keep it! ** In another
town ... , in another state... , In another country ... They leave for
work... ** Here... More than 70 years of age... Loneliness in the house
where I lived... **This is where my daughter will study... **she plays here
only... **This is the window my son broke after playing cricket...
**thinking about them like some archaeology.... ** what to cook ? ... **
What to eat ?... **half tumbler rice is left only if you fry.. **Many
vegetables do not agree with the body... ** Loneliness ... Emptiness...
**if they can go where they are... **Travel is a cruelty... **If you don't
get a lower birth - you have to beg from everyone... *Reaching Chennai
Central has become a pilgrimage... **Ola and Uber ... *In our time of
need,*peak hour charge*To get tired of puttingThey are doing it...*four
feet tall green horse crossed legs.... *Today at *Central, half foot
climb... Get down... The handle is asking... **even though heart jumps to
go in the elcalator... **Whatsapp videos come to mind and scare us! *Get
aside without needing these...*Let's catch the child on WhatsApp... **Let's
call girl on video call... *Means...That time they were...*in some mall...
**in some hotel... ** In some cinema theatre... **will be busy ... **"Is
there any urgent ? Then we will call... " They will say... *Let us cut the
phone saying *"No"... **after four days... **"Why did you call? " would ask
that... *My children whom I brought up with affection...*for their time...
** time for us to sleep... **Sleep beyond affection forever! **The
affection we have for our grandchildren... ,**They, we won't have.
**Grandpa only till three years old... Grandma... They often call and talk
over the phone... **and whenever they call on the phone... ** he is playing
outside... **He is in the computer games... **He has gone to tuition...
**Yoga has gone on... **will only get an answer that... **Occasionally a
baby face... On the phone... On video call... **shows off the face... Hi...
Say that one thing and then... **will run away... **Is my beard grown old
face close to it?... ** Our culture ... Culture... Grandparents
relations... **Technology has swallowed everything!... **How long to watch
TV...? **and these politics... **These lies also raise B P!... ** My own
house ... I have become an orphanage... ** something... What's up...
Facebook... Not going mad because of existence...! **This is the status put
by son and daughter... My daily interests... **"How is it? " When others
ask that... *( Can you give up... To my children... )* "What do I need
man... Jam jamnu... With the boys... , with the grandsons... Outstanding...
"*( Something inside the mind *... *)* Lives up ! *Natarajan Lalgudi
<https://www.facebook.com/groups/964948876853651/user/100010781042116/?__cft__[0]=AZWtdB96mW80uzavmrAfPljUQ6-qr38CWa1o06_IcL2PjAzckRKsdahVQwapSssoaBFnmvdYZWUxVIKHtDU8h70JfCbX1B3FCboXYo08gkIrYf8Scf36pGqXwToee_bg8Zk89LGx7DUcJT1_UpV0pKKY&__tn__=R]-R>
 Aranganathan
Desikan
<https://www.facebook.com/groups/964948876853651/user/100087759914113/?__cft__[0]=AZWtdB96mW80uzavmrAfPljUQ6-qr38CWa1o06_IcL2PjAzckRKsdahVQwapSssoaBFnmvdYZWUxVIKHtDU8h70JfCbX1B3FCboXYo08gkIrYf8Scf36pGqXwToee_bg8Zk89LGx7DUcJT1_UpV0pKKY&__tn__=R]-R>*


   -
*Top contributor உண்மையான பதிவு,,,இதற்குவிடிவுதான் என்ன?பக்கத்தில் உள்ள
   கோவிலுடன்தொடர்பு வைத்துக்கொண்டுஅங்கு ஒரு ஒரு மணிநேரம்Time
   செலவழிக்கலாம்,சின்ன பசங்களுக்கு பாடம்
   எடுக்கலாம்,-------Regards V.Sridharan Trichy*
   - *xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*
   - KR     Aloofness is different from Loneliness. Loneliness is nature;
   all of us came in as lonely and lived alone with all the selfishness; In
   those 70 years, totally how many hours we would have spoken with others? we
   would stay at home with everyone around, but engaged with the cell phone
   and engrossed in the TV.  At Least 35 years spent only on sleep alone. When
   50% time was spent alone, is that difficult to spend in the rest of life?
   Each of us is an island and lives as only a group of islands where one
   island does not know the neighbor.  Ramalinga adigalar Pasithiru,
   Taniththitu, Vizhitiru (PTV); attentive to all; be alone; be conscious. So
   being alone is brahmam. PTV in tamil is written as  பதவி  ; management
   uses it as qualities of a manager. KR  IRS    15 7 23


On Sat, 15 Jul 2023 at 06:15, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:

> Respected Sir/s,
>
> Facebook..World Iyer &Iyengar Forum
> Ravi Rajeswari
> <https://www.facebook.com/groups/964948876853651/user/100001444779414/?__cft__[0]=AZWtdB96mW80uzavmrAfPljUQ6-qr38CWa1o06_IcL2PjAzckRKsdahVQwapSssoaBFnmvdYZWUxVIKHtDU8h70JfCbX1B3FCboXYo08gkIrYf8Scf36pGqXwToee_bg8Zk89LGx7DUcJT1_UpV0pKKY&__tn__=-UC%2CP-R>
> *Top contributor  *
>
> **முதுமை + தனிமை= கொடுமை !**
> **பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி...,
> மணமுடித்து... வைக்கிறோம்!**
> **வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக
> சென்று விடுகிறார்கள்...**
> **இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...**
> **இங்குதான் என் மகள் படிப்பாள்...**
> **இங்குதான் விளையாடுவாள்...**
> **என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...**
> **என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....**
> **என்ன சமைப்பது?...**
> **என்ன சாப்பிடுவது?...**
> **அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..**
> **பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...**
> **தனிமை... வெறுமை...**
> **அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...**
> **பயணம் ஒரு கொடுமை...**
> **லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க
> வேண்டும்...**
> **சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...**
> **ஓலாவும், ஊபரும்...**
> *நமக்கு தேவைப்படும் நேரத்தில், *
> **பீக் hour சார்ஜ்**
> *போட்டு களைப்படைய*
> *செய்கின்றனர்...*
> **நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....**
> *இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...**
> **எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...**
> **வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!**
> *இவை வேண்டாமென ஒதுங்கி...*
> **பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...**
> **பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...**
> *என்றால்...*
> *அந்த நேரம் அவர்கள்...*
> **ஏதோ ஒரு மாலில்...**
> **ஏதோ ஒரு ஓட்டலில்...**
> **ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...**
> **பிசியாக இருப்பார்கள்...**
> **"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...**
> **"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...**
> **நாலு நாள் கழித்து...**
> **"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...**
> *நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...*
> **அவர்கள் டைமிற்கு...**
> **நம் தூக்க நேரம்...**
> **பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!**
> **நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,**
> **அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.**
> **மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில்
> கூப்பிட்டு பேசுவர்...**
> **பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...**
> **அவன் வெளியே விளையாடறான்...**
> **அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...**
> **அவன் டியூஷன் போயிருக்கான்...**
> **யோகா போயிருக்கான்...**
> **என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...**
> **எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...**
> **முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...**
> **ஓடி விடும்...**
> **என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...**
> **நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...**
> **அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...**
> **எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?**
> **இந்த அரசியல்களும்...**
> **இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...**
> **என் சொந்த வீடே... எனக்கு அனாதை இல்லமாகிப் போனது...**
> **ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல்
> இருக்கிறது...!**
> **மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...**
> **"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...**
> *( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)*
> **"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட...
> அட்டகாசமா..."**
> *( மனதுக்குள் *ஏதோ...*)*
> **வாழ்கிறேன்!**
> *[image: 🤔][image: 🤭][image: 🤫][image: 😰][image: 😥][image: 😓][image:
> 😦][image: 😪]*
> **பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!**
> *ஆழமான அழுத்தமான அழத்தூண்டும் பதிவு[image: 🤔]*
>
>
> **Tomorrow is the same for us! *Loved what I read!!!* Old + Loneliness =
> Horrible ! **the child... The girl... Get, nurture, make read... , by
> making a person... , after getting married ... We keep it! ** In another
> town ... , in another state... , In another country ... They leave for
> work... ** Here... More than 70 years of age... Loneliness in the house
> where I lived... **This is where my daughter will study... **she plays here
> only... **This is the window my son broke after playing cricket...
> **thinking about them like some archaeology.... ** what to cook ? ... **
> What to eat ?... **half tumbler rice is left only if you fry.. **Many
> vegetables do not agree with the body... ** Loneliness ... Emptiness...
> **if they can go where they are... **Travel is a cruelty... **If you don't
> get a lower birth - you have to beg from everyone... *Reaching Chennai
> Central has become a pilgrimage... **Ola and Uber ... *In our time of
> need,*peak hour charge*To get tired of puttingThey are doing it...*four
> feet tall green horse crossed legs.... *Today at *Central, half foot
> climb... Get down... The handle is asking... **even though heart jumps to
> go in the elcalator... **Whatsapp videos come to mind and scare us! *Get
> aside without needing these...*Let's catch the child on WhatsApp... **Let's
> call girl on video call... *Means...That time they were...*in some mall...
> **in some hotel... ** In some cinema theatre... **will be busy ... **"Is
> there any urgent ? Then we will call... " They will say... *Let us cut the
> phone saying *"No"... **after four days... **"Why did you call? " would ask
> that... *My children whom I brought up with affection...*for their time...
> ** time for us to sleep... **Sleep beyond affection forever! **The
> affection we have for our grandchildren... ,**They, we won't have.
> **Grandpa only till three years old... Grandma... They often call and talk
> over the phone... **and whenever they call on the phone... ** he is playing
> outside... **He is in the computer games... **He has gone to tuition...
> **Yoga has gone on... **will only get an answer that... **Occasionally a
> baby face... On the phone... On video call... **shows off the face... Hi...
> Say that one thing and then... **will run away... **Is my beard grown old
> face close to it?... ** Our culture ... Culture... Grandparents
> relations... **Technology has swallowed everything!... **How long to watch
> TV...? **and these politics... **These lies also raise B P!... ** My own
> house ... I have become an orphanage... ** something... What's up...
> Facebook... Not going mad because of existence...! **This is the status put
> by son and daughter... My daily interests... **"How is it? " When others
> ask that... *( Can you give up... To my children... )* "What do I need
> man... Jam jamnu... With the boys... , with the grandsons... Outstanding...
> "*( Something inside the mind *... *)* Lives up ! *[image: 🤔][image:
> 🤭][image: 🤫][image: 😰][image: 😥][image: 😓][image: 😦][image:
> 😪]Natarajan Lalgudi
> <https://www.facebook.com/groups/964948876853651/user/100010781042116/?__cft__[0]=AZWtdB96mW80uzavmrAfPljUQ6-qr38CWa1o06_IcL2PjAzckRKsdahVQwapSssoaBFnmvdYZWUxVIKHtDU8h70JfCbX1B3FCboXYo08gkIrYf8Scf36pGqXwToee_bg8Zk89LGx7DUcJT1_UpV0pKKY&__tn__=R]-R>*
>
>
>    -
>    -
>
>    
> <https://www.facebook.com/groups/964948876853651/user/100087759914113/?__cft__[0]=AZWtdB96mW80uzavmrAfPljUQ6-qr38CWa1o06_IcL2PjAzckRKsdahVQwapSssoaBFnmvdYZWUxVIKHtDU8h70JfCbX1B3FCboXYo08gkIrYf8Scf36pGqXwToee_bg8Zk89LGx7DUcJT1_UpV0pKKY&__tn__=R]-R>
>    *Aranganathan Desikan
>    
> <https://www.facebook.com/groups/964948876853651/user/100087759914113/?__cft__[0]=AZWtdB96mW80uzavmrAfPljUQ6-qr38CWa1o06_IcL2PjAzckRKsdahVQwapSssoaBFnmvdYZWUxVIKHtDU8h70JfCbX1B3FCboXYo08gkIrYf8Scf36pGqXwToee_bg8Zk89LGx7DUcJT1_UpV0pKKY&__tn__=R]-R>Top
>    contributorஉண்மையான பதிவு,,,இதற்குவிடிவுதான் என்ன?பக்கத்தில் உள்ள
>    கோவிலுடன்தொடர்பு வைத்துக்கொண்டுஅங்கு ஒரு ஒரு மணிநேரம்Time
>    செலவழிக்கலாம்,சின்ன பசங்களுக்கு பாடம் எடுக்கலாம்,*
>
> - *-------*
>    - *Regards*
>    - *V.Sridharan*
>    - *Trichy*
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/1399393456.517447.1689426954284%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/1399393456.517447.1689426954284%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooXkZLZUToi%2B7DXgVcOAxy3GAYfSAeO4fHrm%3D-JxQU0Ng%40mail.gmail.com.

Reply via email to