In short Tirukkural: KAVAAKKAAL SOGAPPAR SOLLIZHUKKUP PATTU Simple. KR IRS
27 9 23

---------- Forwarded message ---------
From: 'venkat giri' via iyer123 <iyer...@googlegroups.com>
Date: Tue, 26 Sept 2023 at 19:51
Subject: [iyer123] Favourite Read
To: Iyer <iyer...@googlegroups.com>
Cc: Gopala Krishnan <gopa4...@yahoo.in>



நாம் தேவையற்ற பேச்சுக்களில் இருந்து எத்தனை விலகி இருப்போமோ, அத்தனை
ஆனந்தத்தின் அருகில் இருப்போம்.
- ஓஷோ.

ஒருவரை வார்த்தையால் காயப்படுத்துவதற்கு முன் அவரின் சூழ்நிலை, அவரின் மனநிலை
அறிந்து பேசுவது மிகவும் நல்லது.

அடியை கூட பொறுத்துக் கொள்ளும் இதயம் சிலரின் வார்த்தைகளை பொறுத்துக்
கொள்வதில்லை. எத்தனைமுறை மன்னிப்புக் கேட்டாலும் காயங்கள் மாறுவதும் இல்லை.

நரம்பற்ற நாக்கின் வரம்பற்ற பேச்சானது இரும்பான இதயத்தையும் சிதைத்து விடும்
துரும்பாக.

பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருந்தால் செல்லும் பாதையில் இன்னல்கள் குறையும்.
- (ப)பி)

🙏🏽 * வணக்கம்* 🙏🏽
Sent from Yahoo Mail on Android
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_>

-- 
You received this message because you are subscribed to the Google Groups
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to iyer123+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/iyer123/19516842.4502736.1695738083618%40mail.yahoo.com
<https://groups.google.com/d/msgid/iyer123/19516842.4502736.1695738083618%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopnLo0a6YvR%3DQL%2BSsADn%3DgeszGH7OrPFB88vtgOwSQ%3D8g%40mail.gmail.com.

Reply via email to