---------- Forwarded message --------- From: 'N Sekar' via iyer123 <[email protected]> Date: Fri, Feb 23, 2024, 9:44 PM Subject: [iyer123] Fwd - why we are being made to feel inferior, nefarious designs To: Iyer <[email protected]>, Kerala Iyer < [email protected]>
காவியின் கதை ! *நான் பலகாலம் எல்லோரையும் போல என் வயதுக்கு ஏற்ற உடை உடுத்தி சாதாரணமான வெள்ளை வேட்டி கட்டி ஒரு அரைக்கை சட்டையுடன் இருந்தேன். ஒரு முறை எதேச்சையாக ஒரு ஓம் பொறித்த சட்டை கிடைத்தது. அதை போட்டுக் கொண்டு வழக்கம் போல ஊர் சுற்றினேன். அப்போது ஆட்டோ ஓட்டுபவர், நான் தங்கிய ஓட்டலில், உணவு அருந்திய உணவகத்தில், இன்னும் சொல்ல போனால் கோவிலில் கூட வித்தியாசமாக பார்த்தார்கள். சிலரின் பார்வையில் வெறுப்பு பளீர் என்று தெரிந்தது. இது எனக்கு அதிசயமாக இருந்தது. என்னடா இது? ஒரு பாய் தலையில் குல்லா போட்டு தாடி வெச்சு வந்தா ஒரு பாதிரி வெள்ளை பாவாடை கட்டி வந்தா ஒரு பெண் புர்கா போட்டு வந்தா எவனும் கவனிப்பதில்லை ! மரியாதையா வழி விடறான். நான் ஓம் பொறித்த சட்டை போட்டு வந்தா சிலர் வெறுப்பாகவும் பலர் வியப்பாகவும் பார்பதின் காரணம் என்ன? அன்று புரிந்தது. இந்துக்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தினால் அது தவறோ என்கிற சந்தேகத்தை ஆழமாக இந்துக்கள் மனதிலேயே ஊன்றி விட்டனர். அதே போல ஒரு இந்து தன் அடையாளத்தை ஆடைகள் மூலம் வெளிப்படுத்தினால் அவன் மாற்று மதத்திற்கு எதிரானவன் என்கிற கருத்தாக்கத்தை மாற்று மதத்தினரிடையே பதிந்து விட்டார்கள். இது இன்று நேற்று நடந்ததில்லை. பல காலமாக முன்பாகவே வெள்ளைக்காரனிடம் வேலைக்கு சென்றவனிடம் Professional Ethics என்று நிறுவினான். அது பெரிய கதை. அதற்கே தனி பதிவு போடவேண்டும். ஆனால் அதன் நியாய அநியாயத்தை சிந்திக்காமல் நாம் கதைகள்,...சினிமா டிராமா என்று எல்லாவற்றிலும் இப்படி நம் அடையாளத்தை வெளிப்படுத்துவதை நாகரீகம், நகைச்சுவை என்கிற பெயரில் மொட்டையாக கிண்டல் செய்து வளர்த்து விட்டோம். நாம் என்றாவது தாடி வளர்த்த பாயை கிண்டல் செய்த படம் பார்த்திருப்போமா? பாதிரியை கிண்டல் செய்வதை படமாக்கியிருப்போமா? மாட்டோம் அவர்களை ரொம்ப புனித தியாகிகளாகவே காட்டுவோம். அவர்கள் எவ்வளவு பெரிய தியாகிகள் என்று தினம் பேப்பரை எடுத்து பாருங்கள். தெரியும். இப்படி இந்துக்களின் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியை நிறுவிய பிறகு அவனை விபூதி இடு, பெண்களின் நெற்றியில் திலகம் இடு என்றால் யார் கேட்பார்கள். நானும் இதை சாதாரணமாக கடந்த சென்றவன் தான். ஆனால் எதேச்சையாக நான் அணிந்த ஓம் பொறித்த ஒரு சட்டை என்னை வித்தியாசமாக பார்க்க வைத்த போது என் சுதந்திரம் பற்றி இதுவரை யார் தீர்மானித்தது என்று சிந்தித்தேன். இது யாருடைய சதி? எங்கு தொடங்கியது? இப்போது எங்கு செல்கிறது? என்று பார்க்கும் போது கவலையாக இருந்தது. என் நாட்டில் என் மத அடையாளங்களை நான் போட்டுக் கொள்வது வியப்பாக இருக்க கூடாது. அது சாதாரணமாக இருக்க வேண்டும். உலகெங்கிலும் தன்னை நிறுவிக் கொள்ள போராடும் இரண்டு இயக்கங்கள் முதலில் மக்களின் தனித்துவ அடையாளங்களை அழிப்பதில் தான் தொடங்குகின்றன. இது தவறு ! நம் நாடு! நம் அடையாளம். நம் நம்பிக்கை ! நம் கலாசாரம். அன்றிலிருந்து நான் என் உடைகளில் முடிந்த வரை காவியை சேர்த்தே வருகிறேன். நெற்றியில் சந்தனம் குங்குமம் இட்டே வலம் வருகிறேன். லண்டனில் வேட்டி கட்டி நெற்றியில் சந்தனத்துடன் பாட்டு பாடி செல்லும் வெள்ளைக்கார ஹரே கிருஷ்ணா இயக்கத்தவனுக்கு இருக்கும் தைரியம் நமக்கு ஏன் இல்லை?* Sent from Yahoo Mail on Android <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_> -- You received this message because you are subscribed to the Google Groups "iyer123" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/iyer123/1684525084.223057.1708710265837%40mail.yahoo.com <https://groups.google.com/d/msgid/iyer123/1684525084.223057.1708710265837%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Ze93WdO0ecP911C0ge4ns_YiboyX-9B9Zem8u%2BiMOKRVA%40mail.gmail.com.
