Parasakthi by Bharathi https://youtu.be/e7VWda3sFYY KR IRS 12524
On Sun, 12 May 2024 at 07:58, Narayanaswamy Sekar <[email protected]> wrote: > > > ----- Forwarded Message ----- > *From:* "N Sekar" <[email protected]> > *To:* "Kerala Iyer" <[email protected]>, "Rangarajan T.N.C." < > [email protected]>, "APS Mani" <[email protected]>, "Chittanandam V. > R." <[email protected]>, "Mathangi K. Kumar" < > [email protected]>, "Srinivasan Sridharan" < > [email protected]>, "SRIRAMAJAYAM" <[email protected]> > *Cc:* > *Sent:* Sun, May 12, 2024 at 4:52 PM > *Subject:* Fwd - for all mothers in Tamizh > *இது அம்மாக்களுக்கு சமர்ப்பணம்* > =================== > அப்பா கட்டிய > வீடாயிருந்தாலும் > அது நமக்கு > அம்மா வீடுதான் ! > =================== > அடுப்படியே > அம்மாவின் > அலுவலகம் ! > அன்பு மட்டுமே > எதிர்பார்க்கும் சம்பளம் ! > =================== > காய்ச்சல் வந்தால் > மருந்து தேவையில்லை ! > அடிக்கடி வந்து > தொட்டுப்பார்க்கும் > அம்மாவின் கையே > போதுமானது ! > =================== > இவ்வளவு > வயதாகியும் > புதுச்சட்டைக்கு > மஞ்சள்வைத்து > வருபவனைக் > கேலி செய்யும் > நண்பர்களே .......... > அது, > அவன் வைத்த > மஞ்சள் அல்ல ! > அவன், > அம்மா வைத்த > மஞ்சள் ! > =================== > டைப்பாய்டு வந்து > படுத்த அம்மாவுக்கு > 'சமைக்க முடியவில்லையே' > என்கிற கவலை ! > =================== > 'அம்மா தாயே' > என்று > முதன் முதலில் > பிச்சை கேட்டவன் > உளவியல் மேதைகளுக்கெல்லாம் > ஆசான் ! > =================== > எந்தப் பொய் > சொல்லியும் > அம்மாக்களை > ஏமாற்றிவிடமுடியும் > 'சாப்பிட்டு விட்டேன் ' > என்கிற > அந்த ஒரு பொய்யைத்தவிர ! > =================== > அத்தி பூத்தாற்போல > அப்பனும் > மகனும் > பேசிச்சிரித்தால் > விழாத தூசிக்கு > கண்களை தேய்த்துக்கொண்டே > நகர்ந்து விடு்கிறார்கள் > அம்மாக்கள் ! > =================== > வெளியூர் செல்லும் > பிள்ளைகளின் > பயணப்பைக்குள் > பிரியங்களைத் > திணித்து வைப்பவர்கள் > இந்த அம்மாக்கள் ! > =================== > பீஸ் கட்ட > பணமென்றால் > பிள்ளைகள் > அம்மாவைத்தான் > நாடுகின்றன ........ > காரணம், > எப்படியும் > வாங்கிக் கொடுத்துவிடுவாள் ! > அல்லது > எடுத்துக் கொடுத்துவிட்டு > திட்டு வாங்கிக்கொள்வாள் ! > =================== > வீட்டுக்குள் > அப்பாவும் > இருந்தாலும் > அம்மா என்றுதான் > கதவு தட்டுகிறோம் ! > =================== > அம்மாக்களைப் > பற்றி > எழுதப்பட்ட > எல்லா > கவிதைகளிலும் > குறைந்தபட்சம் > இரண்டு சொட்டுக்கண்ணீர் > ஈரம் உலராமல் ! > =================== > அகில உலக > அம்மாக்களின் > தேசிய முழக்கம் > இதுதான் .......... > " எம்புள்ள > பசி தாங்காது! " > > Yahoo Mail: Search, Organize, Conquer > <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_> > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zd2bi6ayb%3DX-McfGmFWfWus16PJ6Qdfmg2HafOOjBLSHg%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zd2bi6ayb%3DX-McfGmFWfWus16PJ6Qdfmg2HafOOjBLSHg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooLfOUj7h%3DJaii1KtyEWnO7rm0wPeTjm39wiN1nkwM-zA%40mail.gmail.com.
