Many people think that karma = fate. (VIDHI) That’s wrong.
*Karma has 3 parts:* 1. Action 2. Impression 3. Future action
The write up is good but sill a confused thought. Cause and
effect is inevitable. Karanam, kaaranam and kartha are 3 parts and not as
described. Every cause has an effect and goes on. EVERY ACTION HAS A
REACTION. [NEWTON’S 3RD LAW OF MOTION IS DERIVATIVE FROM HINDUISM. YES I
HAD WRITTEN MANY TIMES ABOUT: ACTION IN INACTION AND INACTION IN ACTION AS
TAUGHT IN B G. a STHITAPRAGYAN IS THAT; WHILE SLEEPING YOU THINK YOU ARE IN
“INACTION”. Your body is fully active; so is the yogi even during the
meditation. Action in inaction. When you eat a lot of food in front of you;
but you choose your food ; some a little; some mid-range; and some are
gluttons. INACTION in ACTION. A yogi is like water on Lotus system. Karma
is cumulative according to the kamya karma to nish -kamya karma. Krishna
says that even such yogis are reborn. Here in spite of INACTION IN ACTION
AND ACTION IN INACTION, GOOD OR BAD KARMA MAY SET IN ADVANCING THE
REBIRTHS. HENCE SARANAGATI ALONE PARTAKES THE NON-REBIRTHS. KARMA
NISH-KAMYA ALONE GETS OUT OF FREEWILL; BUT FREEWILL IS NOT EXCLUSIVE. KARMA
IS PREDETERMINATE; KRISHNA TELLS ARJUNA THAT “ALL ARE DEAD ALREADY (VISHWA
ROOPAM) SO ARJUNA IS ONLY ATOOL TO KILL FOR A CAUSE. KARMA THUS IS A VIDHI.
K RAJARAM IRS 19526
On Tue, 19 May 2026 at 11:21, Venkatachalam Subramanian <
[email protected]> wrote:
> இதோ இதுவரை கர்மயோகத்தின் தொகுப்பு...
>
> *குழப்பம்* 😵💫
> அர்ஜுனன் மட்டுமல்ல நாமும் தான்...😁..
>
> ஒரு கருத்து உடையும் போது குழப்பம் வருகிறது.
> அதுவே வளர்ச்சிக்கான முதல்படி.
>
> பலர் கர்மா = விதி என்று நினைக்கிறார்கள்.
> அது தவறு.
>
> *கர்மாவுக்கு 3 பகுதிகள்:*
> 1. செயல் (Action)
> 2. மனதில் இருக்கும் தடம் (Impression)
> 3. எதிர்காலத்தில் வரும் செயல் (Future action)
>
> ஒவ்வொரு விளைவும் ஒரு புதிய காரணமாக மாறுகிறது.
> *வாழ்க்கை ஒரு வட்டம் (Circle)*
>
> உங்கள் மனதில் இருக்கும் பதிவு
> உங்களுக்கு அதே மாதிரி சூழ்நிலைகளை ஈர்க்கும்.
> அதனால் தான்
> “இது என் கர்மா” என்று சொல்கிறோம்.
>
> *செயலில் செயலற்றதை காண்பவன்*
> *செயலற்றதில் செயலை காண்பவன்*
> அவனே புத்திசாலி
>
> வாழ்க்கையில் செயல் அவசியம்...
> 1. உடலை பராமரிக்க
> 2. குடும்பத்தை கவனிக்க
> 3. சமுதாயத்திற்கு சேவை செய்ய
> 4. தர்மத்தை காக்க
> செயல் தேவை.
>
> நாம் பெரும்பாலும்:
> 1. “என்ன கிடைக்கும்?”
> 2. “மக்கள் என்ன நினைப்பார்கள்?”
> 3. “நான் தோற்றுவிட்டால்?”
> என்று கவலைப்படுகிறோம்
> அதுவே மனஅழுத்தம்.
>
> *கிருஷ்ணரின் மஹாவாக்கியம்*
> “உனக்கு செயலில் மட்டுமே உரிமை உண்டு;
> பலனில் இல்லை.”
>
> *கர்மயோகம் என்ன கற்பிக்கிறது?*
>
> 👉 வேலை செய்வது மட்டும் அல்ல
> 👉 வேலைக்குள் யோகத்தை கொண்டு வருவது
> இதை
> தியானமும்
> செயல்பாடும்
> தரும்..
>
> *ஒரு கர்மயோகி:*
> ✅ செயலில் திறமையானவர்
> ✅ உள்ளே அமைதியானவர்
> ✅ தோல்வியில் உடையாதவர்
> ✅ வெற்றியில் அகங்காரம் கொள்ளாதவர்
>
> “நான் செய்கிறேன்” என்ற அகங்காரம் கரையும் போது…
> செயல் தியானமாக மாறுகிறது...
> வாழ்க்கை யோகமாக மாறுகிறது...
> ☺️🙏
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsPEspeO-xTL-2bFXYLZo7ARSz0k_GoOZzYBtpcFNJj9w%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsPEspeO-xTL-2bFXYLZo7ARSz0k_GoOZzYBtpcFNJj9w%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopVdbA_CdtuejJTSKdWKU5YbToz8rQp-RN6uBuwqGF-oQ%40mail.gmail.com.