Dear Padmanathan, How can i know these by just clicking http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/15/%23ubuntu-tam.html linux its open html pages just share i eager to know what happend to that meeting
with Regards, Mcube(MMM) Mettur Mohan 2009/3/17 பத்மநாதன் <indianath...@gmail.com>: > உபுண்டு தமிழ் குழுமத்தின் கடந்த வார கூட்டம் > ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருண், அமாசு, சேது மற்றும் பத்து > ஆகியோர் கலந்துகொண்டனர். அருண் ஒவ்வொருவரும் பயன்யடுத்தும் இயங்குதளம் பற்றி > கேட்டார். எல்லோரும் உபுண்டு 8.10 குனோமை பயன்யடுத்துவது உறுதிசெய்யப்பட்டது. > பிறகு சேது அவர்கள் சில நாட்களுக்கு முன் திரு. ஆர்னி ஜியோத் ( மொழி சார்பு > பொறுப்பாளர் - உபுண்டு) அவர்களிடம் மொழி அமர்வின் நுணுக்கம் பற்றி > கலந்தாலோசித்ததை கூறினார். தமிழ் எழுத்துறுக்கள் பலவற்றையும், குனோம் மற்றும் > கே.டீ.ஈ. பணி சூழல் இவற்றில் பல நிலைகளில் வடிவமைப்பு பற்றியும் > விவாதிக்கப்பட்டது. தமிழ் மொழியாக்கம் மற்றும் கையேடு தயாரிப்பு பற்றியும் > விவாதிக்கப்பட்டது. இவ்விவாதம் 4 மணிக்கு துவங்கி சுமார் 6 மணிவரை நீடித்தது. > இதனிடையே குமரன் அவர்கள் வீட்டுக்கணினி வேலைசெய்யாததால் கூட்டத்தில் > கலந்துகொள்ளமுடியவில்லை என தெரிவித்தார். > > கூட்டக்கலந்துரையாடல் முழுவதும் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி அறியலாம் > > http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/15/%23ubuntu-tam.html > > பத்மநாதன் > -- > > Padhu, > Pollachi. > > > Knowledge is power ! > > "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser" > > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > > -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam