Dear Mohan

Please copy the link and paste on your browser.




2009/3/17 mettur salem <metturmohan2...@gmail.com>

> Dear Padmanathan,
>
>  How can i know these by just clicking
> http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/15/%23ubuntu-tam.html linux
>  its open html pages
> just share i eager to know  what happend to that meeting
>
> with Regards,
> Mcube(MMM)
> Mettur Mohan
>
>
> 2009/3/17 பத்மநாதன் <indianath...@gmail.com>:
>  >                               உபுண்டு தமிழ் குழுமத்தின் கடந்த வார
> கூட்டம்
> > ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருண், அமாசு, சேது மற்றும் பத்து
> > ஆகியோர் கலந்துகொண்டனர். அருண் ஒவ்வொருவரும்  பயன்யடுத்தும் இயங்குதளம்
> பற்றி
> > கேட்டார். எல்லோரும் உபுண்டு 8.10 குனோமை   பயன்யடுத்துவது
> உறுதிசெய்யப்பட்டது.
> > பிறகு சேது அவர்கள் சில நாட்களுக்கு முன் திரு. ஆர்னி ஜியோத் ( மொழி சார்பு
> > பொறுப்பாளர் - உபுண்டு) அவர்களிடம் மொழி அமர்வின் நுணுக்கம் பற்றி
> > கலந்தாலோசித்ததை கூறினார். தமிழ் எழுத்துறுக்கள் பலவற்றையும், குனோம்
> மற்றும்
> > கே.டீ.ஈ. பணி சூழல் இவற்றில் பல நிலைகளில் வடிவமைப்பு பற்றியும்
> > விவாதிக்கப்பட்டது. தமிழ் மொழியாக்கம் மற்றும் கையேடு தயாரிப்பு பற்றியும்
> > விவாதிக்கப்பட்டது. இவ்விவாதம் 4 மணிக்கு துவங்கி சுமார் 6 மணிவரை
> நீடித்தது.
> > இதனிடையே குமரன் அவர்கள் வீட்டுக்கணினி வேலைசெய்யாததால் கூட்டத்தில்
> > கலந்துகொள்ளமுடியவில்லை என தெரிவித்தார்.
> >
> > கூட்டக்கலந்துரையாடல் முழுவதும் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி அறியலாம்
> >
> > http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/15/%23ubuntu-tam.html
> >
> > பத்மநாதன்
> > --
> >
> > Padhu,
> > Pollachi.
> >
> >
> > Knowledge is power !
> >
> > "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
> >
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
S.L. Abdul Haleem
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க