நண்பர்களே கணியம் இதழ் கடந்த ஓராண்டாக கட்டற்ற மென்பொருள் சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
இதன் தொடர்ந்த வளர்ச்சிக்கு உங்கள் உதவியும் தேவை. கட்டற்ற மென்பொருள் தொடர்பான கட்டுரைகளை எழுதவோ மொழிபெயர்ப்போ செய்யலாம். ஆர்வம் உள்ளோர் இங்கு பதில் தரலாம். https://pad.riseup.net/p/kaniyam இந்த இணைப்பில் தமிழாக்கம் செய்ய வேண்டிய ஆங்கில கட்டுரைகளின் இணைப்பை சேர்த்துள்ளேன். எதாவது கட்டுரையை தமிழாக்கம் செய்ய விரும்பினால் உங்கள் பெயரை இணைப்பின் அருகில் எழுதவும். தமிழாக்கம் செய்த பின், edi...@kaniyam.com க்கு அனுப்பவும். நன்றி ஸ்ரீனி -- Regards, T.Shrinivasan My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam