எங்கலுக்கு  /boot/grub/menu.lst லில் வுல்லதை அனுப்புக.

please send contents of file  /boot/grub/menu.lst

2008/3/3 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>:

> On Monday 03 Mar 2008 1:07:17 pm *Razee* wrote:
> > When my PC starts,there are lots of errors coming during the booting.
> > And as i dont know very clearly about the ubuntu programs i need first
> boot
> > the windows
> > but The boot order is first Ubuntu and then only windows
> > How?
>
> அவை பிழைகள் அல்ல எனக் கருதுகிறேன்.. துவக்கப்படுகிற நிரல்கள் குறித்து
> எழும்பும் குறிப்புகளை
> தாங்கள் அவ்வாறு புரிந்து ணொண்டுள்ளீர்களோ?
>
> மேலும் தங்கள் பூட் லோடரில் முதலில் உபுண்டு துவங்கும் படிக்கு பணிக்கப்
> பட்டுளமையால் அங்ஙனம் நே
> ருகிறது. ஏனைய இயங்கு தள வரிசையில் விண்டோஸ் வரலாம்.
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam@lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க