கட்டுரையாளர்கள் : சி . ம . இளந்தமிழ் & வே . இளஞ்செழியன், மலேசியா

tamil...@gmail.com & elanta...@gmail.com

இக்கட்டுரை சொற்பிழைகளையும் இலக்கப்பிழைகளையும் திருத்தும் ஒரு கட்டற்ற
மென்பொருளை உருவாக்குவதற்காகத் தமிழ்ச் சமூகம் கடந்த பத்து ஆண்டுகளாக
மேற்கொண்டுவரும் பணிகளை எடுத்துச் சொல்லும் .

அடுத்து , 2011 ஆம் ஆண்டு ஒரு முன்னோடி பதிப்பாக வெளியிடப்பட்ட தமிழ் ‘
ஹன்ஸ்பெல் ‘ சொற்பிழைத்திருத்தி எவ்வாறு எழுத்துப்பிழைகளைக்
கண்டுபிடிக்கிறது என்பது விளக்கப்படும் .

மூன்றாவதாக , கடந்த மாதம் மேம்படுத்தப்பட்ட ‘ லேங்குவேஜ் டூல் ‘ தமிழ்
இலக்கணப்பிழைத்திருத்தி எவ்வாறு பிழைகளைக் கண்டுபிடிக்கிறது என்பது
விளக்கப்படும் .

இறுதியாக , ஹன்ஸ்பெல் , லேங்குவேஜ் டூல் ஆகிய இரண்டு நுட்பங்களில் உள்ள
குறை நிறைகள் அலசப்படுவதோடு , இந்நுட்பங்கள் தமிழ் மொழிக்குப் பயன்படச்
செய்வதற்கு என்ன தேவை என்ற பரிந்துரைகளையும் கட்டுரை முன்வைக்கும் .


மேலும் படிக்க
http://www.kaniyam.com/spellchecker-and-grammar-checker-for-tamil/

-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க