On 05/09/2012 05:41 PM, Srikanth Lakshmanan wrote:
Unfortunately there is a long pending, complex feature request[3] in Collection extension to support complex script rendering.

செஞ்சு பார்த்ததுல odt ஒழுங்கா வருது. pdf தான் சிதறுது.

odt யா போட்டு அதுலேர்ந்து pdf எடுத்துக்கலாம். லிப்ரே ஆபீஸ் odt --> pdf மாற்றம், தமிழுக்கு பிரச்சனை இல்லாம வரும்.

தமிழ் விக்கிபீடியாவில் கூட PDF வசதியை விட்டுவிட்டு ODT வசதி மட்டும் கொடுக்கலாம்னு தோணுது.

PDF பிரச்சனை தீரும் மட்டும் ODT யா இறக்கி லிப்ரே ஆபீஸில் PDF யா 
மாத்திக்கப்போறாங்க.

--

ஆமாச்சு


_______________________________________________
Wikita-l mailing list
Wikita-l@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l

அவர்களுக்கு பதிலளிக்க