Mr. Senthil (9842377002) telephoned me. He said that, discussing with CEO,
he will try to arrange a training session for teachers in the district
during the first week of June (after schools reopen).

I told him that others from ILUGS and NRCFOSS might contact him for making
plans.

As immediate activity, he is eager to put the computers in their school (Sri
Nataraja Middle School) into use. Let us make further plans and visit
Viluppuram this weekend. Teachers from other nearby schools may also come
for training.

===Giving tamil translation also for the benefit of the school teachers if
and when they start participating in these discussions==

திரு செந்தில் தொலைபேசினார். தலைமை கல்வி அதிகாரியிடம் உடனடியாக பேசி விடுவதாக
சொன்னார். ஜூன் முதல் வாரம் எல்லா பள்ளி ஆசிரியர்களையும் திரட்டி ஒரு பயிற்சி
வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னார்.

உடனடி நடவடிக்கையாக வரும் ஞாயிற்றுக் கிழமை (மே 18, 2008) அவரது பள்ளியில்
(ஸ்ரீ நடராஜா நடுநிலை பள்ளி) இருக்கும் கணினியில் அவருக்குத் தேவையானதை கற்றுக்
கொள்ள ஆர்வமாக இருக்கிறார். அருகில் இருக்கும் பிற பள்ளிகளிலும் ஆசிரியர்கள்
ஊரில் இருந்தால் அவர்களும் கலந்து கொள்வார்கள்.

வரும் நாட்களில் திட்டமிட்டு வார இறுதியில் விழுப்புரம் போக முயற்சிப்போம்.

அன்புடன்,

மா சிவகுமார்
2008/5/12 ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]>:

>
> இங்கே அப்படி யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்து அவங்களை அணுகி
> பிரச்சனைக்கு தீர்வு காண இயலு
> ம்.
>
>

-- 
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to