Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-31 Thread கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/31 Yogesh : > > > 30 டிசம்பர், 2009 8:17 pm அன்று, கா. சேது | කා. සේතු | K. Sethu > எழுதியது: >> >> தற்போதைக்குத் தாங்கள் அவ்விரு விசைமாற்றிகளுக்கான கோப்புக்களை gedit >> அல்லது kate போன்ற உரைதிருத்தியில் திறந்து அடிப்படை அகர - உயிர்மெய் >> மற்றும் உயிர் எழுத்துக்கள் என்பனவற்றிற்காக map செய

[உபுண்டு_தமிழ்] இணையத்தில் கல ைச்சொல்லாக்கம் - கட்டுரை

2009-12-31 Thread M.Mauran
இக்குழுமத்தின் செயற்பாடுகளில் ஒன்றான கலைச்சொல்லாக்கத்துடன் தொடர்புள்ளதென்ற வகையில் இக்கட்டுரையைப் பகிர்கிறேன். தமிழில் கலைச்சொல்லாக்கம் பற்றிய சுருக்கமான பின்னணித்தகவல்களையும் இணையத்தில் நிகழ்ந்துவரும் கலைச்சொல்லாக்க முயற்சிகள், அவற்றின் தன்மை, கலைச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் சொல்லாக்கத்தில் பங்க

Re: [உபுண்டு_தமிழ ்]இணையத்தி ல் கலைச்சொல்லா க்கம் - கட்டுரை

2009-12-31 Thread M.Mauran
இக்கட்டுரையில் விடுபட்டுப்போன தகவல்களை தயவு செய்து இங்கே சுட்டிக்காட்டி உதவவும். இக்கட்டுரையை மேலும் வளர்ர்த்தெடுக்கவும் திருத்தியமைக்கவும் அது உதவும். -- மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran [ http://www.google.com/profiles/mmauran ] 2009/12/31 M.Mauran > இக்குழுமத்தின் செயற்பாடுகளில் ஒன்றான க