மயூரன் எழுதியது:

Subject: [உபுண்டு_தமிழ்]அடுத்த உபுண்டுவின் Firefox இல் pango இயல்பிருப்பில்?
From: M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>
To: உபுண்டு தமிழ் குழுமம் <ubuntu-l10n-tam@lists.ubuntu.com>
Date: Mon Sep 10 2007 19:38:34 GMT+0530 (IST)
> நேற்றுத்தான் அடுத்த உபுண்டு பதிப்பின் சோதனை வெளியீடொன்றை நிறுவிப்பார்த்தேன்.
> நிறுவிய கையோடேயே தமிழ் தளங்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்க்க முடிகிறது.
>
> diff ஆணை கொண்டு /usr/bin/firefox இனை ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்த முடிவு 
> இதோ,
>
> < if [ "x${MOZ_DISABLE_PANGO}" = x ]; then
> <     MOZ_DISABLE_PANGO=0
> <     MOZ_DISABLE_PANGO=1
> <     export MOZ_DISABLE_PANGO
> < if [ "x${MOZ_DISABLE_PANGO}" = x0 ]; then
> <     unset MOZ_DISABLE_PANGO
> <           OPTIONS DEBUG DEBUGGER MOZ_DISABLE_PANGO MOZ_NO_REMOTE
>
>
> இந்த வரிகளைனைத்தையும் நீக்கியிருக்கிறார்கள்.
> அப்படியானால், pngo இயல்பிருப்பிலேயே இயலுமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதானே 
> அர்த்தம்?
>
உபுண்டு பைஸ்டியில்  சம்பந்தப்பட்ட வரிகள் பின்வருமாறு;

> if [ "x${MOZ_DISABLE_PANGO}" = x ]; then
>     if egrep '^(bn|gu|hi|kn|ml|mr|ne|pa|si|ta|te)_' \
>     /var/lib/locales/supported.d/*[^~] >/dev/null 2>&1; then
>     MOZ_DISABLE_PANGO=0
>     else
>     MOZ_DISABLE_PANGO=1
>     fi
>     export MOZ_DISABLE_PANGO
> fi
> if [ "x${MOZ_DISABLE_PANGO}" = x0 ]; then
>     unset MOZ_DISABLE_PANGO
> fi
மேல்லுள்ளவைகள்   வரிகள்  63 தொடக்கம் 74 வரை.

OPTIONS DEBUG DEBUGGER MOZ_DISABLE_PANGO MOZ_NO_REMOTE எனபது 299 வது வரி.

diff ஆணை மூலம் தாங்கள் பார்த்த நீக்கப்பட்ட வரிகளில் "if [ 
"x${MOZ_DISABLE_PANGO}" 
= x ]; then" , "MOZ_DISABLE_PANGO=0" ஆகிய இரண்டிற்றிற்கும் இடைப்பட்ட "if 
egrep  ....." என ஆரம்பிக்கும் இரு வரிகள்   நீக்கப்படாமல் விட்டு 
வைக்கப்பட்டிருப்பின் 
அவை அர்த்தமற்றதாகவும் வழு அளிக்கக் கூடியதாகவும் இருக்கக் கூடுமே?

அந்த /usr/bin/firefox கோப்பை பார்க்க விரும்புகிறேன். எனக்கு அனுப்ப முடியுமா?


> அப்படியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
> இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
>
> குறிப்பு: firefox 3.0 இல்  முற்றுமுழுதாகவே பாங்கோ வினை 
> இயல்பிருப்பாக்கப்போகிறார்கள். இந்தப்பிரச்சினை எல்லாம் firefox 2 இருக்கும் 
> வரைதான். ;-)
>
>
இவ்வளவு காலமும் எது பிரச்சினையாக இருந்ததாகக் கருதுகிறீர்கள்? அநேகமாக எல்லா 
தமிழ் 
பயனர்களும் ta language support பொதியையும்   நிறுவத்தானே  செய்வார்கள். (அவ்வாறு 
நிறுவுகையில் பயர்யாக்சுக்கு பாங்கோ இயல்பிருப்பாகாவே  அமைகின்றதல்லவா?)


~சேது



-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க