On Monday 10 Sep 2007 7:38:34 pm M.Mauran | மு.மயூரன் wrote:
> firefox 3.0 இல்  முற்றுமுழுதாகவே பாங்கோ வினை
> இயல்பிருப்பாக்கப்போகிறார்கள். இந்தப்பிரச்சினை எல்லாம் firefox 2 இருக்கும்
> வரைதான்.

கான்கொயரரின் துள்ளியமும் கவனத்தில் கொள்ளத் தக்கது. 

நிறுவும் போது தமிழை முதன் மொழியாகக் கொண்டு நிறுவினீர்களா?

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க