இப்படி இருப்பதில் உள்ள நன்மை, தமிழ் பொதி எதுவும் நிறுவாமலேயே தமிழ் சரியாக
காண்பிக்கப்படுவதுதான்.
அல்லது "ta" தென்பட்டால் மட்டுமே MOZ_DISABLE_PANGO=0 வேலை செய்யும்.
இப்போது அப்படி அல்ல.
நிறுவிய உடனேயே (தமிழ் முதல் மொழி இல்லாத நிலையிலும் கூட) தமிழ் தளங்களைப்
பார்க்கலாம்.


சேது நீங்கள் கேட்ட கோப்பு இம்மடலோடு இணைக்கப்பட்டுள்ளது.

-மு.மயூரன்

Attachment: firefox
Description: Binary data

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க