வணக்கம் வரும் ஞாயிறு மாலை மூன்று மணி தொடங்கி நான்கு மணி வரை உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வாராந்திர இணையரங்கக் கூடுதல் நடைபெறும்.
சென்று வாரம் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஏதும் விவாதிக்கப்படவில்லை. இவ்வார கூடுதல் பற்றிய விவரங்கள் http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_29_11_2009 பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தாங்கள் வாரக் கூடுதலின் போது விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின் விவாதப் பொருளில் சேர்க்கலாம். வாரக் கூடுதலின் போது சந்திப்போம். -- ஆமாச்சு
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam