கடந்த வாரம் குறைவானோரே கலந்து கொண்டமையால் குறிப்பிடத்தக்க வகையில் விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை.
இவ்வாரத்திற்கான கூடுதல் நாளை நடைபெறும் (03/01/2010 - மாலை 3 மணி) விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின் விக்கி பக்கத்தில் சேர்த்துவிட்டு பங்குகொள்ளவும். விக்கியில் சேர்க்கப்படும் பொருளை மாத்திரம் விவாதிப்பது நேரத்தை நல்ல முறையில் பயன்பட உதவும். வரும் வாரத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்னதாகவே நினைவு மடல்கள் அனுப்புகிறேன். இப்பணியை யாரேனும் செய்ய முன்வந்தால் நல்லது. அவ்வார உரையாடலுக்கான விக்கி பக்கத்தை அமைத்து விட்டு இணைப்பைப் கொடுத்து நினைவு படுத்த வேண்டும். அவ்வளவு தான். நாளைய உரையாடலுக்கான பக்கம்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_03_01_2009 -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam