வணக்கம்,

தமிழ் ஓப்பன்ன ஆபீசில் வடிவத்தில் போய் page ஐ தேர்வு செய்தால் சாளரம் மூடி 
விடுகிறது மேலும் எனக்கு எப்படி சாப்ட் வேரை கையால்வது என விளக்க கையேடு 
கொடுத்தால் அல்லது எங்கு கிடைக்கு மென்று சொன்னால் நான் பெற்

றுக் கொள்வேன்.




நன்றி




என்னார்

Reply via email to