On Sun, 2009-10-25 at 22:34 +0530, Vinod Parthasarathy wrote:
> புத்தகத்திலும் கட்டுரையிலும் மட்டும் அல்ல. இணையதளத்திலும் அவ்வாறே
> செய்ய
> முடிந்தால் நல்லது.

கூறிய படி முதல் முறை கொடுப்பது என்பது ஒரு எழுத்தாளனிடமிருந்து
எதிர்பார்க்கலாம். எழுதும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலும் தர
வேண்டும் என நினைப்பது, கொஞ்சம் ஓவர் ;-)

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செய்து கொண்டிருக்கிறோம். உபுண்டு
தமிழ்க் குழுமத்தின் தமிழாக்கக் குழுவின் மடலாடற் குழுவில் இணைந்து அங்கு
நடைபெறும் வாத விவாதங்களை கவனித்து பங்களிக்கவும்.

அங்கே கலைச்சொற்கள் வெகு இயல்பாகவே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/

--

ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to