Re: [உபுண்டு பயனர்][MinTamil] Re: உபுண்டு - விண்டோஸ் 7 பிரச்சனை

2011-03-07 Thread கா . சேது | K . Sethu
நண்பர் ஆமாச்சு மற்றும் சென்னையிலுள்ள உபுண்டு பயனர் - உபுண்டு தமிழ் குழும உறுப்பினர்களுக்கு, நண்பர் சே. பார்த்தசாரதியின் வேண்டுகோளை இவ்விழையில் வாசிக்கவும். மின்தமிழ் இழை : https://groups.google.com/forum/?pli=1#!topic/mintamil/or9YdLP_siQ அவருக்கு முனையம் வழியாக ஆணைகள் உள்ளிட பட்டறிவு

Re: [உபுண்டு_தமிழ ்]கோளங்கரம ்

2009-05-06 Thread கா . சேது | K . Sethu
2009/5/6 sivaji j.g sivaji2...@gmail.com: 2009/5/5 Sri Ramadoss M ama...@ubuntu.com: Quoting கா. சேது | K. Sethu skh...@gmail.com: முந்தையதை புதியதிற்கு வழியனுப்புமாறு சிவாஜியிடம் முன்னமே கேட்டுக் கொண்டுள்ளேன். விரைவில் செய்து தருவார். சுட்டியமைக்கு நன்றி. I think its fine now. http

Re: [உபுண்டு_தமிழ ்]ubuntu trincomalee edition (scre enshot)

2009-03-27 Thread கா . சேது | K . Sethu
2009/3/27 M.Mauran | மு.மயூரன் mmau...@gmail.com: இவ்வழங்கல் தொடர்பான வலைப்பதிவு: http://tamilgnu.blogspot.com/2009/03/trincomalee-gnulinux-live-cd.html -மு. மயூரன் mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள். தொலை பேசியில்

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu-l10n-tam Digest, Vol 33 , Issue 11

2009-03-25 Thread கா . சேது | K . Sethu
2009/3/24 Ravi rjaga...@gmail.com: எனக்கு Original message -ல் Today's Topics:   1. Re: [???_?]? ??? ??? - (amachu)   2. Re: [???_?]? ??? ??? - (amachu)   3. Re: [???_?]? (amachu)   4. Re:

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu-l10n-tam Digest, Vol 33 , Issue 11

2009-03-23 Thread கா . சேது | K . Sethu
2009/3/24 balaji k s ks_balaj...@yahoo.com .மன்னிக்கவும். என்னால் உங்கள் மடலைப் படிக்க முடியவில்லை. கேள்விக்குறிகளாகவே  தெரிகின்றன. பாலாஜி. Sorry, I am not able to read your messages (below) I see only question marks. balaji. Balaji, You asked the same question last month. Looking

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரைய ாடல்

2009-03-22 Thread கா . சேது | K . Sethu
Elanjelian Venugopal: சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இலவசமாக வெளியிட்ட எழுத்துருகளைக் கொண்டு எனது பணிமேடையை நான் மாற்றியமைத்துக் கொண்டேன். ஆதலால் உபுண்டுவில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பதற்க்கு அழகாகவும், படிப்பதற்கு சுலபமாகவுமுள்ளது. இவ்வெழுத்துருகள் இலவசமாக

Re: [உபுண்டு_தமிழ ்]இணையக்கூ ட்டத்தில் இணைய லாம்

2009-03-22 Thread கா . சேது | K . Sethu
2009/3/21 amachu ama...@ubuntu.com On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான வழி எதுவும் தெளிவாக இல்லை. உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312 கெய்ம் (gaim)

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-04 Thread கா. சேது | K. Sethu
முதல் மடலில் நான் சுட்டிக்காட்டிய 4 வது மடல் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுருந்தேன். //வழு 4 ஆனது TSCu எழுதுருக்களின் ஆதிக்கத்தினால் கூகிள் அஞ்சல் இடைமுகப்பு மற்றும் பலகணியில் (task bar) இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செயல் நிரல்களைக் காட்டும் கீற்றுகளிலும், ஆஸ்கியின் மேல் (128-255) அரங்கில் உள்ள

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 Thread கா. சேது | K. Sethu
2008/11/3 M.Mauran | மு.மயூரன் [EMAIL PROTECTED]: சேது, தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது. வழுக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அடுத்து scim (அத்துடன் uim, ibus போன்ற m17n க்கு மாற்று IME க்களை)

Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-28 Thread கா. சேது | K. Sethu
2008/10/28 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]: கீழ்காணும் முகவரியில் கிடைக்கிறது. https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes/tam இத்துடன் தமிழ் மொழி பயன்பாடு குறித்த சிக்கல்களும் - தீர்வுகளும் சேர்க்கப்படலாம். இன்ட்ரிபிட்டில் தமிழ் மொழி வசதி சோதித்திருந்தால் அப்பக்கத்தை

Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-28 Thread கா. சேது | K. Sethu
மேலும், ஒரு அவதானம் http://www.ubuntu.com/getubuntu/releasenotes/804 : System Requirements The minimum memory requirement for Ubuntu 8.04 is 384MB of memory for desktop CDs, and 256MB for other installation methods. (Note that some of your system's memory may be unavailable due to being

Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-25 Thread கா. சேது | K. Sethu
2008/10/23 M.Mauran | மு.மயூரன் [EMAIL PROTECTED]: ஆமாச்சு இது சரியான வெளியீட்டுக்குறிப்புத்தானா? new feature போன்ற விடயங்கள் காணப்படவில்லையே? உபுண்டு 8.04 க்கான பக்கங்களை ஒப்பிட்டு அவாதனிக்கையில் அதற்கான Release Notes (http://www.ubuntu.com/getubuntu/releasenotes/804 ) பக்கத்திலும் new

Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-19 Thread கா. சேது | K. Sethu
2008/10/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] இணைய வசதி இருந்தால் தான் மொழிக்குத் தேவையான பொதிகள் நிறுவப்படுகின்றன. இது பழைய சேதிதான். :-) ஆம். முன்னைய உபுண்டு 8.04 - பீட்டா இறுவட்டில் scim-tables கான தமிழ் விசைமாற்றிகள் இருந்தன. ஆனால் உபுண்டு 8.04 இறுதி இறுவட்டில் அதை எடுத்து

Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-16 Thread கா. சேது | K. Sethu
2008/10/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] 2008/10/16 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]: https://bugs.launchpad.net/bugs/256054 மேலும் 8.04 வெளியீட்டில் தமிழ் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்ததே? அது பற்றி? அப்படியே தான் இருக்கிறது. :-( -- ஆமாச்சு --

Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-15 Thread கா. சேது | K. Sethu
ஒரு திருத்தம். நான் எழுதியது: 4) தற்போது உபுண்டு 8.10 - பீட்டா ( http://www.ubuntu.com/testing/intrepid/beta) அல்லது குபுண்டு 8.10 - பீட்டா (https://wiki.kubuntu.org/IntrepidIbex/Beta/Kubuntu) பதிவிறிக்கி நிறுவி சோதிதித்துப்பார்க்க விரும்பின் முதலில் தங்கள் கணினியில் உள்ள பிணைய அமைப்புக்கான

Re: [உபுண்டு_தமிழ ்]query

2008-08-30 Thread கா. சேது | K. Sethu
After seeing TV's reply - Karthick, was your query about those problem while using in MS Windows or in Ubuntu Linux or any other OS. I ask this because TV's reply appears to be meant for Windows users. If it is Ubuntu Linux, for starter, please tell about the following: 1. Which version of

Re: [உபுண்டு_தமிழ ்]இந்தச் ச ிக்கல் உங்களுக் கும் இருக்கா?

2008-08-24 Thread கா. சேது | K. Sethu
Original Message Subject: [உபுண்டு_தமிழ்]இந்தச் சிக்கல் உங்களுக்கும் இருக்கா? From: ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com, தமிழக உபுண்டு பயனர் குழு ubunt?= [EMAIL PROTECTED] Date: Thu Aug 21 2008 20:10:48 GMT+0530 (IST)

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-22 Thread கா. சேது | K. Sethu
2008/5/22 Tirumurti Vasudevan [EMAIL PROTECTED]: ஆங்கிலத்துல எழுதுங்களேன். எந்த நிரல் அது? திவா ஆமாச்சு சொன்னது KAider (கேஎய்டர் ?) . இப்போ அதன் பெயரை Lokalize என மாற்றியுமுள்ளார்கள். பார்க: http://techbase.kde.org/Projects/Summer_of_Code/2007/Projects/KAider கேடிஈ-4.1 க்குத்தான்

Re: [உபுண்டு_தமிழ ்]ஐஆர்சி ப யனர் கூட்டம் - 24-05 -2008 மாலை 3.00

2008-05-22 Thread கா. சேது | K. Sethu
2008/5/22 தங்கமணி அருண் [EMAIL PROTECTED]: அன்புடையர் வணக்கம், நாளை சனிகிழமை 24-05-2008 மாலை 3.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெறயிருக்கிறது. நாளை மறுநாள் ;) ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

[உபுண்டு_தமிழ்] xFce தமிழாக்கம் ? [ was: Re: கேபசூ 4.1 வெளி யீட்டுடன் தமிழ ்]

2008-05-13 Thread கா. சேது | K. Sethu
xFce க்கு ஓரளவு i18n தமிழாக்கங்கள் முன்னர் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பார்க்க : http://i18n.xfce.org/stats/index.php?mode=4lang=trunk/ta ஆயினும் பொறுப்பேற்றுள்ள நடத்துனர்கள் யாரும் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. பார்க்க : http://i18n.xfce.org/wiki/language_maintainers உபுண்டு வெளியீடுகள்

Re: [உபுண்டு_தமிழ ்]பழைய கணி னிகளில் ஹார்டி

2008-05-13 Thread கா. சேது | K. Sethu
On 5/8/08, senthil raja [EMAIL PROTECTED] wrote: Thanks sethu.. i will try xubuntu.. சுபுண்டுவின் RAM தேவைகள் உபுண்டு மற்றும் குபுண்டு நிறுவல்களை விட குறைவாயினும் நிறுவும் போதும் நிறுவிய பின்னர் பயன்படுத்தப்படும் மென்பொருட்களையும் பொருத்து 128 MB க்கு கூடுதலாகவும் தேவைப்படலாம் எனவும்

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-10 Thread கா. சேது | K. Sethu
subjectRe: [உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும் mailed-bygmail.com 2008/5/4 கா. சேது | K. Sethu [EMAIL PROTECTED]: உபுண்டு நிகழ்வட்டில் வேறு மாற்றங்கள் இல்லாமல் இம்மாற்றம் மட்டும் செய்து பார்த்து சொல்லுங்கள். இதனை நிகழ்/ பழகு வட்டிலிருந்தவாறே தட்டெழுதுகிறேன். இந்நிலையில்

Re: [உபுண்டு_தமிழ ்] உபண்டு ஹ ார்டி ஹார்ன் - க ொண்டாட்டம்

2008-05-07 Thread கா. சேது | K. Sethu
அருண் Heron என்பதை எழுத்துப்பெயர்க்க ஹார்ன் என்பதற்கு பதில் ஹெரன் அல்லது அல்லது ஹெரான் அல்லது ஹெரோன் என்பதில் ஒன்று பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன் ~சேது 2008/5/7 ஆமாச்சு [EMAIL PROTECTED]: On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote: என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே,

Re: [உபுண்டு_தமிழ ்] உபண்டு ஹ ார்டி ஹெரான் - க ொண்டாட்டம்

2008-05-07 Thread கா. சேது | K. Sethu
பலுக்கல் மட்டும் வெளிப்படுத்துவது நல்லதுதானே? ~சேது 2008/5/7 கா. சேது | K. Sethu [EMAIL PROTECTED]: அருண் Heron என்பதை எழுத்துப்பெயர்க்க ஹார்ன் என்பதற்கு பதில் ஹெரன் அல்லது அல்லது ஹெரான் அல்லது ஹெரோன் என்பதில் ஒன்று பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன் ~சேது 2008/5/7