Re: [உபுண்டு பயனர்]தமிழ் 12.04 பதிப்பில் இடம்பெறுவது பற்றி

2012-01-18 Thread amachu
On Wednesday 18 January 2012 11:20 PM, ama...@ubuntu.com wrote: 2. ஒரு பொது வழிக்காட்டி ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நான் தற்பொழுது இந்த பக்கத்தை http://goo.gl/fdanZ தயார் செய்ய முயற்சித்து வருகிறேன். https://wiki.ubuntu.com/TamilTeam இதையும்

Re: [உபுண்டு பயனர்]தமிழ் 12.04 பதிப்பில் இடம்பெறுவது பற்றி

2012-01-18 Thread amachu
On Thursday 19 January 2012 12:01 AM, ama...@ubuntu.com wrote: இதையும் பார்க்கவும்: https://wiki.ubuntu.com/Tamil_Team இங்கே நடைபெற்ற விவதாங்களின் பயனாய் https://groups.google.com/group/tamil_wiktionary/about குழு தொடங்கப்பட்டது நெயலிலிருந்தது. செயலிலிருந்தது என்றிருந்திருக்க வேண்டும். --

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை கூடுதல்

2010-05-13 Thread amachu
வணக்கம் இம்மாதத்திற்கான கட்டற்ற தமிழ்க் கணிமைக்கான கூடுதல் NRCFOSS, AU-KBC Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னையில் நாளை 15/05/2010 அன்று நடைபெற உள்ளது. நேரம்: மாலை மூன்று மணி தொடங்கி நிகழ்ச்சிக்கான தொடுப்பு:

[உபுண்டு பயனர்] கட்டற்ற தமிழ் க் கணிமை கூடுதல்

2010-05-13 Thread amachu
வணக்கம் இம்மாதத்திற்கான கட்டற்ற தமிழ்க் கணிமைக்கான கூடுதல் NRCFOSS, AU-KBC Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னையில் நாளை 15/05/2010 அன்று நடைபெற உள்ளது. நேரம்: மாலை மூன்று மணி தொடங்கி நிகழ்ச்சிக்கான தொடுப்பு:

Re: Answers = Tamil or Hindi

2010-04-09 Thread amachu
On Friday 09 April 2010 09:20 PM, Tom Davies wrote: Hi Are there any Tamil or Hindi speakers that have time to try to help in Answers Section? https://answers.launchpad.net/ubuntu/+question/106785 The question is asked in English but the person would understand answers in Tamil or Hindi

Re: [உபுண்டு பயனர ்] Answers = Tamil or Hindi

2010-04-09 Thread amachu
On Friday 09 April 2010 09:20 PM, Tom Davies wrote: Hi Are there any Tamil or Hindi speakers that have time to try to help in Answers Section? https://answers.launchpad.net/ubuntu/+question/106785 The question is asked in English but the person would understand answers in Tamil or Hindi

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2010-01-06 Thread ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-12 at 06:56 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: இவ்வருட ubuntu-tam குழும மடல்களைப் பார்க்கையில் அங்கு அநேகமாக அறிவிப்புக்கள் மட்டும் பதிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. ஆம். அங்கே அதிக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும் காலம் விரைவில் மலரும் என எதிர்பார்ப்போம்.

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 Thread ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 16:18 +0530, ஆமாச்சு|amachu wrote: அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு. 16 ஜனவரி. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 Thread ஆமாச்ச ு|amachu
On Sat, 2010-01-02 at 18:16 +0530, Mohan R wrote: இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் பிழையிருந்தால் திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்) மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2010-01-02 Thread ஆமாச்ச ு|amachu
கடந்த வாரம் குறைவானோரே கலந்து கொண்டமையால் குறிப்பிடத்தக்க வகையில் விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இவ்வாரத்திற்கான கூடுதல் நாளை நடைபெறும் (03/01/2010 - மாலை 3 மணி) விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின் விக்கி பக்கத்தில் சேர்த்துவிட்டு பங்குகொள்ளவும். விக்கியில் சேர்க்கப்படும் பொருளை மாத்திரம்

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 Thread ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 01:54 +0530, Mohan R wrote: Daemon - நினைவகத்தில் நிலையாக இருக்கும் ஓர் செயலி என்று நினைத்து நிலைநினைவகச்செயலி என்று மொழிபெயர்த்துள்ளேன். மறைநிரல்? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

Re: [உபுண்டு பயனர ்]join

2009-12-31 Thread ஆமாச்ச ு|amachu
On Thu, 2009-12-31 at 03:07 -0800, baskaran perumal wrote: hai iwant to join tamil ubuntu team அதான் இருக்கீங்களே ;-) வாங்க கூட்டுக்குள்ளே! -- ஆமாம் -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-19 Thread ஆமாச்ச ு|amachu
இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல். விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009 தாங்கள் விவாதிக்க விரும்பும் விஷயம் இருந்தால் பொருள் பகுதியில் சேர்த்து சேர்த்தவர் பகுதியில் நான்கு டில்டே () இடவும். தங்களது ஒப்பம் தானாக கிடைக்கும்.

Re: [உபுண்டு பயனர ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-19 Thread ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-12-20 at 09:57 +0530, Shakthi Kannan wrote: வணக்க்ம், --- 2009/12/20 ஆமாச்சு|amachu ama...@ubuntu.com: | உதாரணத்திற்கு: | | http://logs.ubuntu-eu.org/freenode/2009/11/29/%23ubuntu-tam.html \-- நான் சொன்னது வேறு, தொடர்ந்து வாசித்ததில் புரிந்து கொள்ள முடிந்தது. தற்சமயம்

Re: [உபுண்டு பயனர ்]Tamil Language - Few questions

2009-12-15 Thread ஆமாச்ச ு|amachu
On Mon, 2009-12-14 at 22:08 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: ஆம் எல்லாவற்றையும் பார்த்த பின் எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். 13 Dec 09 தேதிக்கான பதிவு: https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-13-Dec-09?format=raw -- ஆமாச்சு --

Re: [உபுண்டு பயனர ்]முனையத்த ின் தமிழ் எழுத்த ுக் கோளாறு

2009-12-15 Thread ஆமாச்ச ு|amachu
On Wed, 2009-12-16 at 07:44 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: எனவே ஆமாச்சு தங்களது கணினியில் அவ் அணுகல்கல் தடைப்பட்டிருக்குமின் காரணி வழு நிலை பற்றி அலச வேண்டியிருக்கும். Ctrl-Alt-Backspace முடக்கப்பட்டுள்ளதை இதனோடு குழப்பிக் கொண்டேன். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list

Re: [உபுண்டு பயனர ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-15 Thread ஆமாச்ச ு|amachu
வணக்கம், குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் அன்றாடம் அதிகம் காண நேரிடும் சொற்களுக்கான தமிழாக்கப் பரிந்துரைகள் நிகழ்ச்சி டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை தரமணியில் அமைந்துள்ள CDAC வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நாளன்று தமிழ் இணையப் பல்கலைக் கழக டைரக்டர் திரு. நக்கீரன் கலந்துகொண்டு உடன்

[உபுண்டு_தமிழ்] உபுண்டு தமிழ் க் குழும கலை படைப ்புகள்

2009-12-11 Thread ஆமாச்ச ு|amachu
வணக்கம் புதிய தலைமுறை கட்டுரையைத் தொடர்ந்து வந்த கோரிக்கைகளால் நம்மிடையே இருந்த வட்டுக்களின் இருப்பு தீர்ந்து போனது. தொடர்ந்து வட்டுக்களை வேண்டுவோருக்கு வழங்கிட வேண்டு இம்முறை நாம் 500 வெற்று வட்டுக்களை பெற்றுள்ளோம். அதற்கென்று பயன்படுத்தியுள்ள மேலணி:

Re: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-11 Thread ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-05 at 11:33 +0530, ஆமாச்சு|amachu wrote: --- நிகழ்ச்சி நிரல் - நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் தேதி: 12/12/2009 13/12/2009 இடம்: 1) CDAC சென்னை, தரமணி 2

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2009-12-10 Thread ஆமாச்ச ு|amachu
On Thu, 2009-12-10 at 13:18 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும் உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? ஆம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing

[உபுண்டு_தமிழ்] புதிய தலைமுறை வார இதழில் உபுண் டு

2009-12-05 Thread ஆமாச்ச ு|amachu
வணக்கம் 10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில் உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது. இதன் பொருட்டு ரவிசங்கருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-04 Thread ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote: அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி. http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009 நாளைய இணையரங்க உரையாடலுக்கான நினைவுணர்த்தும் மடல்.. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

[உபுண்டு_தமிழ்] குனு வினக்ஸ் ப ணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரி டும் பதங்களுக்க ு நிகரான தமிழ்ச் சொல்லாக்க நிகழ் வு

2009-12-04 Thread ஆமாச்ச ு|amachu
எமது amachu at au-kbc dot org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரடியாக கலந்து கொள்ள இயலாதோரும் பங்கு கொள்ள ஏதுவாக இணைய வழியிலும் சமகாலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அத்தகையோர் நிகழ்ச்சி நடைபெறும்

Re: [உபுண்டு பயனர ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-04 Thread ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote: அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி. http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009 நாளைய இணையரங்க உரையாடலுக்கான நினைவுணர்த்தும் மடல்.. -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify

[உபுண்டு பயனர்] குனு வினக்ஸ் ப ணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரி டும் பதங்களுக்க ு நிகரான தமிழ்ச் சொல்லாக்க நிகழ் வு

2009-12-04 Thread ஆமாச்ச ு|amachu
எமது amachu at au-kbc dot org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரடியாக கலந்து கொள்ள இயலாதோரும் பங்கு கொள்ள ஏதுவாக இணைய வழியிலும் சமகாலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அத்தகையோர் நிகழ்ச்சி நடைபெறும்

Re: [உபுண்டு பயனர ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-04 Thread ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-05 at 11:58 +0530, DEV RAJ wrote: ராம்தாஸ் அவர்களே, இதை மின் தமிழில் வெளியிடலாமா? தாராளமாக. செய்ய நினைத்திருந்தேன். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

Re: [உபுண்டு பயனர ்]உபுண்டுவ ில் தமிழ் ப்யன்ப ாடு உதவிகோரல்

2009-07-28 Thread amachu
ilangovan makkal vidutalai wrote: தடையின்றி தமிழில் ( தமிழ்99 முறையில்) தட்டச்ச அலுவலகப்பணிகளாற்ற உபுண்டுவில் வழியறிய விரும்புகிறேன். இணைய இணைப்பு(மெதுவானது) உண்டு குனோம் சூழலில் மற்றும் கேடிஈ சூழலில் ஓபன் ஆபீஸ் முதற்கொண்டு அனைத்திலும் தமிழில் தட்டச்ச (தமிழ்99 முறையில்) என்ன செய்ய

Re: [ubuntu-in] regarding Virtual machine software

2009-07-08 Thread amachu
Ramnarayan.K wrote: i think the trailing / is not required yes. this is the info i get $ egrep -e 'vmx|svm' /proc/cpuinfo flags : fpu vme de pse tsc msr pae mce cx8 apic sep mtrr pge mca cmov pat clflush dts acpi mmx fxsr sse sse2 ss ht tm pbe nx constant_tsc arch_perfmon bts pni

Re: [ubuntu-in] regarding Virtual machine software

2009-07-06 Thread amachu
Ramnarayan.K wrote: 1. Whats a good vm software to run windows xp under Ubuntu I run KVM, which Ubuntu has started supporting out of box by default. But to run Windows the processor should support Virtualization. (Intel-VT or AMD-V) You can do it by giving this command. /$ egrep -e

Re: [உபுண்டு_தமிழ ்]கேடீயீ த மிழாக்கப் பயிற் சிப் பட்டறை

2009-06-28 Thread amachu
வணக்கம். கேடீயீ தமிழாக்க அறிமுகம் திட்டமிட்டபடி இன்று காலை நடைபெற்றது. பதினாறு பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து நிகழ்வின் முடிவில் ஆலோசிக்கப்பட்டது. வந்திருந்திரோருக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் ஏற்ற வண்ணம் உதவி ஆவணம் ஒன்று இயற்றப்பட்டு வருகிறது.

[உபுண்டு பயனர்] கேடீயீ தமிழாக ்கப் பயிற்சிப் ப ட்டறை

2009-06-22 Thread amachu
வணக்கம், குனு லினக்ஸ் இயங்குதளங்களின் இடைமுகப்புகளில் கேடீயீக்கென்று தனியிடம் உள்ளது. அத்தகைய கேடீயீ தனை தமிழாக்கிட வேண்டி பயிற்சிப் பட்டறை ஒன்றை வரும் ஞாயிற்றுக்கிழமை, என் ஆர் சி பாஸ் வளாகத்தில் நடத்த உள்ளோம். பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள தாங்கள் கேடீயீ பயன்படுத்துபவராக, பயன்படுத்த விருப்பம்

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-20 Thread amachu
On Mon, Jun 8, 2009 at 1:16 PM, R.Kanagaraj (RK) kanagaraj...@gmail.com mailto:kanagaraj...@gmail.com wrote: Really gambas is very useful for students and ohter programmers who wants to develop a GUI application in additional to visual studio it has the ability of combining .NET

Re: [ubuntu-in] tataindicom plug2surf jaunty

2009-06-19 Thread amachu
Onkar Shinde wrote: On second though, is the usb device you are using working anywhere else (specifically in Windows). Your wvdial log does not seem to indicate any configuration error. Well, I un-installed all packages related to network-manager, chose to re-install from the dvd

Re: [ubuntu-in] pen drive not detected Ubuntu Jaunty

2009-06-19 Thread amachu
sivakumar bharadhwaj wrote: I am having a small irritation - pen drives are not being recognised. (but for the first time when I had installed it worked). how many pen drives did you try? any idea on what the file system of pen drive is? ntfs? fat32? -- ஆமாச்சு -- ubuntu-in mailing list

Re: [ubuntu-in] Where can i find info on recent Ubuntu Developments

2009-06-19 Thread amachu
Ramnarayan.K wrote: This is in the context of say wanting to know what the latest kernal update is for Ubuntu 9.04 and other recent developments that may be happening. Yes i could go to synaptic and ask it to update - but that would work if i was on a 9,04 system (which am not) well for a

[ubuntu-in] tataindicom plug2surf jaunty

2009-06-18 Thread amachu
Hi, It was working fine in Intrepid. Now in Jaunty, Plugging Tataindicom Plug2surf USB modem gets trapped as //dev/ttyACM0/ Here are my /etc/wvdial.conf contents, /[Dialer Defaults] Init2 = ATQ0 V1 E1 S0=0 C1 D2 +FCLASS=0 Modem Type = USB Modem Phone = #777 ISDN = 0 Username = internet Init1

Re: [ubuntu-in] tataindicom plug2surf jaunty

2009-06-18 Thread amachu
Lokesh Chauhan wrote: I use NetworkManager applet for the same purpose.. hardly any issue.. Just go to edit connections and in mobile broadband do add Tataindicom Plug2surf from existing options. select auto connection to be active. You will just have to plug in the usb to get it connected

Re: [ubuntu-in] tataindicom plug2surf jaunty

2009-06-18 Thread amachu
On second though, is the usb device you are using working anywhere else (specifically in Windows). Your wvdial log does not seem to indicate any configuration error. Well, On a desktop pc with Ubuntu 8.10 it got detected but while attempting the connect, the system got hung. I was able to

Re: [ubuntu-in] tataindicom plug2surf jaunty

2009-06-18 Thread amachu
Lokesh Chauhan wrote: Am using -- NetworkManager Applet 0.7.0.100 It works fine with me.. check if you the same version or not. Same version. I am trying out things. Thanks everyone for suggestions. -- ஆமாச்சு -- ubuntu-in mailing list ubuntu-in@lists.ubuntu.com

[உபுண்டு_தமிழ்] இன்டுலினக்ஸ் 20 09 சந்திப்பு

2009-05-20 Thread amachu
வணக்கம், இன்டுலினக்ஸ்(1) குழுமத்தின் 2009 ஆம் ஆண்டிற்கான சந்திப்பு கடந்த மே 16, 17 தேதிகளில், மகாராஷ்டிர மாநிலம் பூனா நகரில் அமைந்துள்ள ரெட்ஹாட் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி நிரல், கலந்து கொண்டோர், ஆதரவாளர்கள் பற்றிய விவரங்களுக்கு

[உபுண்டு_தமிழ்] மார்ச்சு மாத ப ணி அறிக்கை..

2009-03-25 Thread amachu
வணக்கம், உபுண்டு தொடர்பான பணிகளில் மார்ச்சு மாதத்தில் தாங்கள் ஈடுபட்டிருந்நதால் அவற்றை https://wiki.ubuntu.com/TamilTeam/Monthly_Reports பக்கத்தில் தருமாறுக் கேட்டுக் கொள்கிறேன். உபுண்டுவின் பல்வேறு லோகோ குழுக்களின் மாதாந்திர ஆய்வறிக்கையில் நம் குழுமத்துப் பணிகளாக இவற்றைச் சுட்ட உதவும். --

[உபுண்டு பயனர்] மார்ச்சு மாத ப ணி அறிக்கை..

2009-03-25 Thread amachu
வணக்கம், உபுண்டு தொடர்பான பணிகளில் மார்ச்சு மாதத்தில் தாங்கள் ஈடுபட்டிருந்நதால் அவற்றை https://wiki.ubuntu.com/TamilTeam/Monthly_Reports பக்கத்தில் தருமாறுக் கேட்டுக் கொள்கிறேன். உபுண்டுவின் பல்வேறு லோகோ குழுக்களின் மாதாந்திர ஆய்வறிக்கையில் நம் குழுமத்துப் பணிகளாக இவற்றைச் சுட்ட உதவும். --

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம் - உரையாடல ்கள்

2009-03-24 Thread amachu
On பு, 2009-03-25 at 06:38 +0530, பத்மநாதன் wrote: உபுண்டு தமிழ் குழுமத்தின் வாராந்திர கூட்டம் 22.03.2008 ஞாயிறன்று நடைபெற்றது பத்து, இவ்வாரக் கூடுதல்களை ஒருங்கிணைத்து வருவதன் மூலம் தாங்கள் ஒரு ஒழுங்கு (process) நமக்குள்ளே உருவாக மகத்தான பங்காற்றி வருகிறீர்கள். தொடர்ந்து

Re: [உபுண்டு பயனர ்]வாராந்தி ர கூட்டம் - உரையா டல்கள்

2009-03-24 Thread amachu
On பு, 2009-03-25 at 06:38 +0530, பத்மநாதன் wrote: உபுண்டு தமிழ் குழுமத்தின் வாராந்திர கூட்டம் 22.03.2008 ஞாயிறன்று நடைபெற்றது பத்து, இவ்வாரக் கூடுதல்களை ஒருங்கிணைத்து வருவதன் மூலம் தாங்கள் ஒரு ஒழுங்கு (process) நமக்குள்ளே உருவாக மகத்தான பங்காற்றி வருகிறீர்கள். தொடர்ந்து

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரையா டல்

2009-03-21 Thread amachu
On Sat, 2009-03-21 at 17:33 +0800, Elanjelian Venugopal wrote: தற்போது உபுண்டுவில் OOo 2.4.1 தான் இயல்பாக ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த வெளியீட்டில் OOo 3.1 ஏற்றப்படும் வாய்ப்பு உள்ளதா? பாருங்கள்.. http://packages.ubuntu.com/jaunty/openoffice.org - 3.0.1 -- ஆமாச்சு signature.asc

Re: [உபுண்டு_தமிழ ்]இணையக்கூ ட்டத்தில் இணையல ாம்

2009-03-21 Thread amachu
On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான வழி எதுவும் தெளிவாக இல்லை. உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312 பயர்பாக்ஸில் சாட்ஜில்லா -

Re: [உபுண்டு பயனர ்][உபுண்டு_ தமிழ்]இணையக்கூட ்டத்தில் இணையலா ம்

2009-03-21 Thread amachu
On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான வழி எதுவும் தெளிவாக இல்லை. உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312 பயர்பாக்ஸில் சாட்ஜில்லா -

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரையா டல்

2009-03-20 Thread amachu
On Fri, 2009-03-20 at 20:10 +0800, Elanjelian Venugopal wrote: உங்களுடைய உரையாடலின் பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உரையாடலில் நீங்கள் குறிப்பிட்டது போல் நல்ல, அழகான தமிழ் எழுத்துருகள் உபுண்டுவில் இயல்பாகவே அமைக்கப் பெற்றால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில ஆண்டுகளுக்கு

Re: [உபுண்டு பயனர ்][உபு஠£à¯à®Ÿ

2009-03-20 Thread amachu
On Sun, 2009-03-15 at 16:08 +, balaji wrote: Dear J.Ravichandran, I am able to read your fonts. Ironically, I am not able to read my own fonts forwarded by you! தங்களால் இதைப் படிக்க முடிகிறதா? (can you read the above fonts?)

Re: [உபுண்டு பயனர ்][உபுண்டு_ தமிழ்]கடந்த வார க ூட்டம் - உரையாடல்

2009-03-20 Thread amachu
On Fri, 2009-03-20 at 20:10 +0800, Elanjelian Venugopal wrote: உங்களுடைய உரையாடலின் பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உரையாடலில் நீங்கள் குறிப்பிட்டது போல் நல்ல, அழகான தமிழ் எழுத்துருகள் உபுண்டுவில் இயல்பாகவே அமைக்கப் பெற்றால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில ஆண்டுகளுக்கு

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-17 Thread amachu
On Tue, 2009-03-17 at 11:57 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: pdf damaged என்கிறதே...? எவ்வளவு அளவு இருக்கிறது - 5.1 MB இல்லையெனில் சற்று நேரம் சென்ற பிற்பாடு பதிவிறக்கவும். மறுபடியும் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-16 Thread amachu
On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: 1. கருத்தரங்கின் நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்படும் நிலையில், ஏற்கனவே உபுண்டு குழுமத்தால நடாத்தப்பட்ட கருத்தரங்குகளின் நிகழ்ச்சி நிரல்க்ளுக்கான தொடுப்புக்களை தந்துதவினால் விடுபட்டவற்றை சேர்த்துக்கொள்ள முடியும். முந்தை

Re: [உபுண்டு பயனர ்][Ilugc] கட்டற ்ற மென்பொருள்கள ் திருவிழா 2009

2009-03-02 Thread amachu
On செ, 2009-03-03 at 05:59 +, பத்மநாதன் wrote: உபுண்டு தமிழ் குழுமம் பார்வையாளர்களுக்கு தமிழில் லினக்ஸ் நிறுவுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை விளக்கி, உபுண்டு குறுவட்டுக்கள் மற்றும் பெடோரா பெருவட்டுக்களை வழங்கினர். குறுகிய காலகட்டத்திற்குள் எங்களை பெடோரா பெருவட்டுக்கள் வந்தடைய உதவிய

[உபுண்டு பயனர்] சற்றே பழையதாய ினும் பகிர்ந்து கொள்வது கடமையாக ிறது..

2009-02-22 Thread amachu
வணக்கம், டெபியனின் புதிய வெளியீடு குறித்த அறிவிப்பு: http://debian.org/News/2009/20090214 உபுண்டுவின் இன்று பிரபலமாக இருப்பதற்கு காரணம் டெபியனின் வலுவான அடித்தளம். -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part -- Ubuntu-tam mailing list

Re: [ubuntu-in] Ubuntu India mirror - Sysadmin required

2009-02-12 Thread amachu
On வி, 2009-02-12 at 09:05 +0530, Prakash Advani wrote: Dear Friends, There is hosting space available for setting up India mirror for Ubuntu and other open source projects. If anyone is interested in being a sys admin, please read further: Is it a Commercial offer or asking for the

Re: [ubuntu-in] Ubuntu India mirror - Sysadmin required

2009-02-12 Thread amachu
On வி, 2009-02-12 at 16:52 +0530, Prakash Advani wrote: I am asking the community to take up. Srini has already replied. I can support him. Both are from Chennai. -- Aamachu signature.asc Description: This is a digitally signed message part -- ubuntu-in mailing list

Re: [ubuntu-in] Ubuntu India mirror - Sysadmin required

2009-02-12 Thread amachu
On வி, 2009-02-12 at 17:37 +0530, Onkar Shinde wrote: Have you considered offering a helping hand in maintaining the IITM mirror instead? Shinde, Is IITM mirror the same as what Prakash is also mentioning? or different? Prakash, My Ubuntu India Mirror did you mention the one at IITM or

[உபுண்டு பயனர்] தியாரகராயா பொ றியியல் கல்லூரி - கட்டற்ற மென்பொர ுள் மாநாடு - 2009

2009-02-11 Thread amachu
வணக்கம், நிகழும் பிப்ரவரி 27,28 மார்ச்சு 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெறவிருக்கும் கட்டற்ற மென்பொருள் மாநாட்டில்(1) உபுண்டு தமிழ் குழுமம் பங்கேற்க உள்ளது. மாநாட்டில் கடையொன்று வைக்க கேட்டுள்ளோம். கலந்துரையாடல் ஒன்றிற்கும் விரைவில் பதிவு செய்ய இருக்கிறோம். பொருள்: யாவர்க்குமான மென்பொருள்

Re: [உபுண்டு_தமிழ ்]Jaunty Series

2009-02-01 Thread amachu
On Sun, 2009-02-01 at 23:42 +0800, Elanjelian Venugopal wrote: வணக்கம். இன்னும் மூன்று மாதங்களில் அடுத்த உபுண்டு வெளியீடு வெளிவரவுள்ளது. அதனைத் தமிழாக்கும் பணிகள் எந்த அளவிற்க்குச் சென்று கொண்டிருக்கின்றன? சில நாள்களுக்கு முன்னர் நான் சில வார்த்தைகளை மொழிபெயர்த்தேன். ஆனால், இதுவரை எதுவரை

Re: [ubuntu-in] Ubuntu India Distribution

2009-01-27 Thread amachu
On Mon, 2009-01-26 at 11:01 +0530, Parthan SR wrote: [2] AFAIR, IndLinux was involved in some similar kind of effort. Gora can spell more light on this Make it a State List, not even Concurrent list. -- Sri Ramadoss M -- ubuntu-in mailing list ubuntu-in@lists.ubuntu.com

Re: [உபுண்டு பயனர ்][உபுண்டு தமிழகம்]உபுண்டு 8 .10 இன்டிரிபிட் ஐப க்ஸ் - வட்டுகள்

2008-12-31 Thread amachu
On Tue, 2008-12-16 at 22:46 +0530, Ravi wrote: கைப்படித் தோழர்கள் திட்டம் என்றால் என்ன? எனக்கும் வட்டு வேண்டும். வணக்கம், உபுண்டு தமிழ் குழுமத்திற்கு கிடைக்கும் வட்டுக்களுடன் நாமே தயாரிக்கும் வட்டுக்களுடன் சேர்த்து பல்வேறு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் உபுண்டு ஆர்வலர்களைக்கொண்டு

Re: [ubuntu-in] Fwd: phonetic keyboard layout for Hindi used in Ubuntu-8.04

2008-05-28 Thread Amachu
On Wednesday 28 May 2008 09:38:27 74yrs old wrote: Thanks for the prompt response. Produced below the extract*** of terminal according to which scim 1.4.0 already available. does scim starts for you then? Something like you could see a small icon on the top right corner of you panel for the

Re: [ubuntu-in] Tea with Ubuntu...

2008-05-28 Thread Amachu
On Wednesday 28 May 2008 10:08:37 consoleart wrote: to attend or we can just walk in... thats it Welcome :-) -- ஆமாச்சு -- ubuntu-in mailing list ubuntu-in@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-in

[ubuntu-in] Tea with Ubuntu...

2008-05-27 Thread Amachu
Dudes, Ubuntu Tamil Team(1) is on the eve of entering its third year. Ubuntu Kaippidi Thozargal Scheme is about to get launched. And we also wanna make Mr. Heron's catching easier. Hope no one needs a better reason than these three to come together. Do join us at 4.30 PM of 31 May 2008, at

Re: [ubuntu-in] phonetic keyboard layout for Hindi used in Ubuntu-8.04

2008-05-16 Thread Amachu
in gedit. does it help? -- Amachu -- ubuntu-in mailing list ubuntu-in@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-in

[உபுண்டு தமிழக ம்]மடலாடற் குழுவிற்கான நெற ிகள்...

2007-12-31 Thread amachu
1. தாங்கள் அனுப்பும் மடல் தமிழில் இருப்பதற்கு அதிக கவனம் கொடுக்கவும். 2. மடலுக்கு உகந்த பொருளை பொருட் களத்தில் தரவும். 3. மடல் மேல் மடலிடுவதைத் தவிர்க்கவும். 4. மடலுரையின் அடியொற்றி பதிலெழுதுவதை வழக்கமாகக் கொள்ளவும். உ.ம்: தங்களுக்குப் பிடித்த இயங்கு தளம்? உபுண்டு 5. ஹச்.டி.எம்.எல் மடல்கள்

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-16 Thread amachu
On Thursday 15 November 2007 20:46:50 M.Mauran | மு.மயூரன் wrote: தபுண்டுவில் scim-qtimm இணைக்கப்படவில்லை. skim உம் இல்லை ஆம். திவா, அப்பக் கூட, பைஃஸ்டில, ஸ்கிம் போஃனடிக் பிரச்சனைக் கொடுத்ததாக நினைவு. தமிழ்99 பயனளித்தது! அன்புடன் ஆமாச்சு signature.asc Description: This is a digitally

Re: [உபுண்டு தமிழ கம்]சொற் ப ட்டியல்..

2007-11-02 Thread amachu
On Thursday 01 November 2007 11:04:50 amachu wrote: கேபசூ தமிழாக்கும் போது அவ்வப்போது குறித்து வந்த கலைச் சொல்லும் பொதுச்சொல்லும் வருமாறு, தொடர்ச்சி.. 54) pattern - மாதிரி 55) navigate - சுற்று 56) நுழை - login 57) store - சேமி 58) save - காக்க 59) ability - திறன் 60) efficiency - ஆற்றல் 61

Re: Ensuring Quality in Ubuntu Translations

2006-11-06 Thread amachu techie
, wiki: wiki.ubuntu.com/sriramadas IRC: amachu AT freenode, Channel: #ubuntu-tam -- ubuntu-translators mailing list ubuntu-translators@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-translators