Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-12 Thread thiru ramakrishnan
Tirumurti Vasudevan agnih...@gmail.com: TAU Elango juliee ஐ நிறுவி பயன்படுத்துங்கள். இதனை அனுப்பியதற்கு நன்றி. ஆனால், இதனை பெரிய ஆவணங்களில் முழுக்கப் பயன்படுத்த இயலாது. (படிப்பதற்குக் கடினமாக இருக்கும்போலத் தோன்றுகிறது.) ஆங்காங்கு பெட்டிச் செய்திகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம். ராம்கி

Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-11 Thread thiru ramakrishnan
வழு இருப்பதை உடனடியாக உறுதி செய்தமைக்கு திரு வாசுதேவன் அவர்களுக்கும் அதைக் குறித்து பரந்த அளவில் முழுமையான ஆய்வுகளைச் செய்து அனைவருக்கும் நிலைமையை விளக்கியுள்ள திரு சேது அவர்களுக்கும் மிக்க நன்றி! சிக்கலை சேது அவர்கள் துல்லியமாக வரையறுத்துள்ளார். நான் பெரும்பாலும் (by default) Lohit Tamil

Re: [உபுண்டு_தமிழ ்]தகடூர் ஆ ங்கிலத்தில் ?

2010-06-28 Thread thiru ramakrishnan
I'm not a linguist. The following is based on my experience. Thanks. Ramki - Those who speak Sanskrit-based languages use t for those words for which we (Tamils) use th. Ex. Thiruppur is written by the Hindian govt as Tirupur. Hence, this is the official spelling, I guess. Many, incl.

Re: [உபுண்டு_தமிழ ்]PageMaker doesn't support Tamil9 9

2009-07-19 Thread thiru ramakrishnan
உங்கள் விடைக்கு நன்றி! ஒரு நிரல் யூனிகோடை அனுமதிக்கவில்லை எனில் அது அதன் குறைபாட்டையே காட்டுகிறது! ஆம். பேஜ்மேக்கர் யூனிக்கோட்-ஐக் கையாளாது என்று நான் நினைத்துக்கூடப்பார்க்கவில்லை. திரு இரகுவீரதயாள் அவர்களுடைய விடையிலிருந்து இதை அறிந்தபோது வியப்படைந்தேன். தமிழ் 99 ஒரு உள்ளீட்டு முறைதானே?