Re: [உபுண்டு_தமிழ ்] ampache 3.5.4-7: Please update debconf PO translation for the package ampache

2010-08-28 திரி Tirumurti Vasudevan
updated tamil translation. On Sun, Aug 29, 2010 at 12:10 AM, Charlie Smotherman wrote: > Hi, > > You are noted as the last translator of the debconf translation for > ampache. The English template has been changed, and now some messages > are marked "fuzzy" in your translation or are missing. > I

Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-07 திரி Tirumurti Vasudevan
TSCu- எழுத்துருக்கள் அனைத்திலும் இந்த பிரச்சினை உள்ளது. ஓபன் ஆபீஸ் 3.2 இலும் இதே பிரச்சினை இருக்கிறது. 2010/8/8 thiru ramakrishnan > TSCu-Times-இல் சிக்கல் உள்ளது. ஆனால், முந்தைய Ubuntu-வில் TSCu_Times > பயன்படுத்தினேன். அப்போது இந்தச் சிக்கல் இல்லை.) > > > இந்தச் சிக்கல் mozilla-thunderbird-இல்

Re: [உபுண்டு_தமிழ ்]தமிழ் இண ையதளங்கள் படிப ்பதில் சிக்கல்

2010-07-10 திரி Tirumurti Vasudevan
சில டெம்ப்லேட்டுகளில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியாது. கவனமில்லாமல் இருந்திருப்பார்கள். அவர்கள் கவனத்துக்கு இதை கொண்டு போகவும். பயர்பாக்சில் கொஞ்ச நாள் பிரச்சினை இருந்தது. இப்போது இல்லை. திவாஜி 2010/7/10 சுதன் | suthan <83su...@gmail.com> > நான் சில நாட்களாக தமிழ் பிளாக் சிலவற்றை படிக்க நேர்ந்த

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழ ிபெயர்ப்பு

2010-01-02 திரி Tirumurti Vasudevan
நல்வரவு! திவா 2010/1/2 ஆமாச்சு|amachu > On Sat, 2010-01-02 at 18:16 +0530, Mohan R wrote: > > இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் > > பிழையிருந்தால் > > திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான > > முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி Tirumurti Vasudevan
http://fedoraproject.org/wiki/I18N/Indic/TamilKeyboardLayouts#Itrans_Keyboard_Layout இத பாருங்க. திவாஜி 2009/12/30 Yogesh : > > > 30 டிசம்பர், 2009 2:13 pm அன்று, Tirumurti Vasudevan > எழுதியது: >> >> புரியலை! ஏன் மாறனும்?. ஏதாவது ஒண்ணை பிடடிச்சுகொண்டு அதிலேயே பழகுங்க!

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி Tirumurti Vasudevan
புரியலை! ஏன் மாறனும்?. ஏதாவது ஒண்ணை பிடடிச்சுகொண்டு அதிலேயே பழகுங்க! திவாஜி 2009/12/30 Yogesh : > வணக்கம், > > நான் என் கணினியில் தமிழில் கோப்புகள் உருவாக்குவதற்கு IBUS-daemon- ல் உள்ள > itrans மற்றும் phonetic ஆகியவற்றை பயன்படுத்துகிறேன். ஆனால் அதில் 'ந'  'ன' / > 'ச' 'ஸ' போன்றவற்றிற்கு ITRANS ல்

Re: [உபுண்டு_தமிழ ்]விவேகானந ்தா வித்தியாலய ா பள்ளி அறிவியல ் கண்காட்சியில ் உபுண்டு லினக் ஸ் அறிமுகம்

2009-11-11 திரி Tirumurti Vasudevan
2009/11/11 Yogesh : > Dnt mistake me but  சொடுக்கவும் is a bit funny.. No offense. :) Something > like கீழ்க்கண்ட முகவரிக்கு செல்லவும் or இந்த வலை தளத்திற்கு செல்லவும் might > make an idiot like me stop laughing. it is direct translation of click here. thivaa -- My blogs: [all in Tamil] http://

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு 9. 10 கருமிக் கோவால ா வெளியிடப்பட் டது..

2009-10-29 திரி Tirumurti Vasudevan
கே டாரன்ட்ல அருமையா இறங்குது! திவா 2009/10/29 ramadasan : > வணக்கம், > > உபுண்டு கருமிக் கோவாலா 9.10 வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கி பயன்படுத்தி > பகிர்ந்து பரப்பி பங்களியுங்கள்... > > http://www.ubuntu.com/getubuntu/download > -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com htt

Re: [உபுண்டு_தமிழ ்]PageMaker doesn't support Tamil9 9

2009-07-17 திரி Tirumurti Vasudevan
2009/7/18 thiru ramakrishnan > நான் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பும் கோப்புகளை பேஜ்மேக்கரில் > பார்க்கமுடிவதில்லை. அதனால் அவற்றைப் பெறுவோர் மீண்டும் > தட்டச்சு செய்யவேண்டியுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோசில் > மைக்ரோசாஃப்ட் வேர்ட்-ஐப் பயன்படுத்தி அந்தக் கோப்புகளை > மாற்ற முடிகிறது. ஆனால், வின்டோஸ்

Re: [உபுண்டு_தமிழ ்]கேடீயீ த மிழாக்கப் பயிற ்சிப் பட்டறை

2009-06-23 திரி Tirumurti Vasudevan
ராஜா அண்ணாமலை புரம்தாங்க! திவா 2009/6/23 Ravi : > சென்னை மற்றும் சுற்றுப்புறத்திலிருந்தால் வசதியாக இருக்கும். -- My blogs: [all in Tamil] http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too! http://kathaikathaiyaam.blogspot.com/ BE H

Re: [உபுண்டு_தமிழ ்]ubuntu trincomalee edition (scre enshot)

2009-03-26 திரி Tirumurti Vasudevan
படம் நல்லா இருக்கு. ஆனா தமிழ் இடைமுகத்தை காணோம்! திவா 2009/3/27 M.Mauran | மு.மயூரன் > திருக்கோணமலையில் நடைபெறவுள்ள க்னூ/லினக்ஸ் கருத்தரங்குக்கென வடிவமைக்கப்பட்ட > உபுண்டு சிறப்புப் பதிப்பின் காட்சி. > > -மு. மயூரன் > -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://list

Re: [உபுண்டு_தமிழ ்]ஓபன் ஆபி ஸ் தமிழாக்கம்

2009-02-18 திரி Tirumurti Vasudevan
2009/2/18 Ravi > Dear Ramadoss Ji, > Kubuntu fails to load standard view of Gmail. > > that problem is with the net connection. not kubuntu afaik. tv -- My blogs: [all in Tamil] http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too! htt

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu-l10n-tam Digest, Vol 32 , Issue 7

2009-02-16 திரி Tirumurti Vasudevan
> 2009/2/16 M.Mauran | மு.மயூரன் >> >> நீங்கள் அனுப்பிய மடலில் உள்ள தமிழ் எழுத்துக்கள் நன்றாகவே தெரிகிறது. இங்கும் அதே! பிரச்சினை இல்லை. திவா -- My blogs: [all in Tamil] http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too! http://kath

Re: [உபுண்டு_தமிழ ்]Fonts

2009-02-13 திரி Tirumurti Vasudevan
no! except this mail. :-)) tv On Wed, Feb 11, 2009 at 7:39 PM, balaji k s wrote: > > I see most mails from our list members in a messed up state. > > Mostly: > > ??? or @@@ !!! > > Does anyone else have similar problem? > > Please reply. > ksbalaji > ksbalaj...@rediff.com >

Re: [உபுண்டு_தமிழ ்]புதிய தள நிர்வாகி

2008-12-15 திரி Tirumurti Vasudevan
சிவாஜி வாழ்த்துக்கள்! திவாஜி 2008/12/16 தங்கமணி அருண் > வாழ்த்துக்கள்.. > > உங்களின் விருப்பத்திற்க்கு மிக்க நன்றி !!! > > 2008/12/14 senthil raja > > Its a very good move with participation from user community.. >> >> 2008/12/14 sivaji j.g >> >>> >>> >>> 2008/12/14 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramado

Re: [உபுண்டு_தமிழ ்]'தன்மொழி யாக்கம் - பன்மொழ ியாக்கம்' - கட்ட ற்ற மென்பொருள் மாநாடு - கொச்சின ்

2008-12-03 திரி Tirumurti Vasudevan
ஆமாச்சு, கிம்ப் மொழி பெயர்ப்பு ஆரம்பித்து இருக்கிறேன் திவா 2008/12/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > நவம்பர் 15, 16 கேரள மாநிரம் கொச்சியில் நடைபெற்ற கட்டற்ற மென்பொருள் > மாநாட்டின் ஒரு பகுதியாக 'தன்மொழியாக்கம் - பன்மொழியாக்கம்' > (http://nfm2008.atps.in/) எனும் தலைப்பில் கோரா

Re: [உபுண்டு_தமிழ ்]கைப்பிடி தோழர் அனுபவம்..

2008-11-02 திரி Tirumurti Vasudevan
வாழ்த்துக்கள் பத்மநாபன். திவா 2008/11/2 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > > -- Forwarded message -- > From: பத்மநாதன் <[EMAIL PROTECTED]> > Date: 2008/10/31 > > நிகழ்வட்டுகள் பகிர்ந்தளிப்பில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ள > விரும்புகிறேன். -- My blogs:(all in

[உபுண்டு_தமிழ்] தரவிறக்கம்

2008-10-30 திரி Tirumurti Vasudevan
புதிய உபுண்டு குபுண்டு (8.10) ஆகியவற்றை தரவிறக்க டாரண்ட் மென்பொருளை ஐ பயன்படுத்துக. சீக்கிரம் ஆகிவிடுகிறது. திவா -- My blogs:(all in Tamil) http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ http://kathaikathaiyaam.blogspot.com/ BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -

Re: [உபுண்டு_தமிழ ்] gnome 2.24 translation

2008-09-22 திரி Tirumurti Vasudevan
as per the request of sri ramadoss- the status of gnome tamil translations we have achieved 99% in the desktop section. just 3 applications were not 100% completed in time due to some unfortunate circumstances. significant improvement in the GNOME developer platform (83% translated) to facilitate

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: Non-community-based approac hes to localisation

2008-09-03 திரி Tirumurti Vasudevan
yes, when i get some time off translating. private or public? tv 2008/9/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > திவா, > > இது குறித்த தங்கள் கருத்துக்களை அறிய ஆவல். > > -- > ஆமாச்சு > > -- Forwarded message -- > From: Gora Mohanty <[EMAIL PROTECTED]> > Date: Wed, S

Re: [உபுண்டு_தமிழ ்]query

2008-08-30 திரி Tirumurti Vasudevan
you must have unicode set and enabled. and of course you need the unicode tamil fonts. On Sat, Aug 30, 2008 at 3:11 PM, Karthick B <[EMAIL PROTECTED]> wrote: > Hi, > I have two queries. > 1. I am unable to see the content in the mail comes from this forum. > everything look like question mark yo

Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக ்கா?

2008-05-24 திரி Tirumurti Vasudevan
2008/5/24 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > > On Saturday 24 May 2008 17:32:26 Tirumurti Vasudevan wrote: > > TAB - TAM யூனிகோடு மூன்றுமே வெளியிடப்பட்டது. > > அதிலுள்ளவற்றை பார்வையிட்டீங்களா? > > அவற்றுள் சி டாக் வெளியிட்டவற்றை டெபியன் அ கட்டற்ற நெறிக்கு உட்பட்டு வெள

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-24 திரி Tirumurti Vasudevan
> > அத் தேவையானவைகளுடன் நிறுவினால் கநோம், Xfce, KDE-3 மேசைத்தளச் > சூழல்களிலும் kaider-kde4 பயன்படுத்த முடிகிறது. KDE-4 முற்றாக > நிறுவியிருக்காவிடினும் ஏனைய மேசைத்தளங்களில் பயன்படுத்த முடியும் என > நினைக்கின்றேன். > ஆமாம் முடிகிறது. > ஆமாச்சு மார்ச்சு 31 இனிலே அறிமுகம் மடல் இட்டிருந்திர்: > http

Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக ்கா?

2008-05-24 திரி Tirumurti Vasudevan
TAB - TAM யூனிகோடு மூன்றுமே வெளியிடப்பட்டது. திவா 2008/5/24 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > வணக்கம், > > முந்தைய ஆண்டு பாரத அரசின், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தால் > வெளியிடப்பட்ட மின்னெழு > த்துக்களை சுருக்கி ஒரே கோப்பாக உபுண்டு தமிழ் குழும தளத்தில் தந்துள்ளோம். > இவை TAB - TAM வகையை சா

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-22 திரி Tirumurti Vasudevan
குழப்பாதீங்க ஆமாச்சு! ரெண்டு மணி நேரம்வீண்! திவா 2008/5/22 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>: > 2008/5/22 Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]>: > > > > ஆங்கிலத்துல எழுதுங்களேன். எந்த நிரல் அது? > > திவா > > ஆமாச்சு சொன்னது "KAide

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-22 திரி Tirumurti Vasudevan
ஆங்கிலத்துல எழுதுங்களேன். எந்த நிரல் அது? திவா > > >> ta_IN locale சூழலில் kbabel இல் தமிழில் உள்ளிடுபவை வாசிக்க இயலா @ >> போன்ற குறியீடுகளாக வருவது. >> > > கேபாபல் விடுத்து கெய்டர் போகத் துவங்கலையா? > > -- My blogs:(all in Tamil) http://anmikam4dumbme.blogspot.com/ http://nallaseit

[உபுண்டு_தமிழ்] Fwd: [FreeTamilComputing] ubuntu 8.04 த மிழ் எழுத்து பி ரச்சினைக்கு தீ ர்வு..

2008-05-20 திரி Tirumurti Vasudevan
கட்டளையிலும் செய்யும் ;-) gconftool --type string --set /desktop/gnome/font_rendering/hinting "slight" Just in case the post is not accessible in future. 2008/5/20 Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]>: > சோதித்து விட்டேன். > > சரிதான். எனது எல்சிடி திரைக்கு வ

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-04-25 திரி Tirumurti Vasudevan
installed language pack. problem persists tv 2008/4/25 ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]>: > > .அப்படியல்ல என நற்செய்திகள் இருப்பின் அறிய ஆவல் கோண்டுள்ளேன். >> >> > > தாங்கள் லேங்க்வேஜ் பேக் நிறுவினீர்களா? > > -- -- My blogs:(all in Tamil) http://anmikam4dumbme.blogspot.com/ http://nalla

Re: [உபுண்டு_தமிழ ்]ஐஆர்சி இ ணையரங்க விவாதம ் - ஒரு தொகுப்பு

2008-04-23 திரி Tirumurti Vasudevan
உரையாடலுக்கு வர முடியாமைக்கு வருந்துகிறேன். புதிய குழு பொறுப்பு எடுப்பது நல்லதே. முன் போல நேரம் ஒதுக்க என்னாலும் முடியவில்லை. பல புதிய வேலைகள் வந்துவிட்டன. புதிய குழுவுக்கு வாழ்த்துக்கள். க்னோம் தொடர்பான என் பணி முன் போல இல்லாவிட்டாலும் தொடரும் திவா 2008/4/22 தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]>:

Re: [உபுண்டு_தமிழ ்]மாத அறிக ்கை...

2008-03-24 திரி Tirumurti Vasudevan
2008/3/24 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > திவா, > > சென்ற மாதம் குநோம் தமிழாக்கம் அதன் அடுத்த வெளியீட்டுக்கும் மேலிடத்தில் > இந்த மாதத்தில் நிறைவே > ற்றப் பட்டதுதானே? > ஆமாச்சு, பல் வேறு அலுவல்கள் நேரமின்மையால் 2.22 நிறைவு பெறவில்லை. திடீரென்று இந்த நேரத்தில் ஏன் ஒரு பதிப்பு அறிவித்தார்கள் என்று பு

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: பயனர் ப ெயர் மாற்றுவதி ல் பிரச்சனை

2008-02-20 திரி Tirumurti Vasudevan
பயனர் பெயர் தமிழில் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை திவா 2008/2/20 suthan <[EMAIL PROTECTED]>: > > > -- Forwarded message -- > From: suthan <[EMAIL PROTECTED]> > Date: 2008/2/19 > Subject: பயனர் பெயர் மாற்றுவதில் பிரச்சனை > To: [EMAIL PROTECTED] > > > என் பயனர் பெயர் மாற்றுவதில் பிரச்

[உபுண்டு_தமிழ்] ?

2007-12-12 திரி Tirumurti Vasudevan
உலகாயத பருப் பொருட்களுக்கு, அவற்றை பயன்படுத்த ஊக்கக்கேடு செய்தல் புத்திசாலித்தனம். ஏனெனில் குறைந்த பொருட்கள் என்றால் அவற்றை செய்ய மூலப்பொருட்களும் வேலையும் மிச்சம். ஒரு நிறுவன துவக்க விலையும், உருவாக்க விலையும் இருக்கிறது என்பது உண்மைதான். இது மொத்த உற்பத்தியின் விலையில் பகிரப்பட்டு விடும். ஆனால் உ

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-16 திரி Tirumurti Vasudevan
2007 5:14 AM, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > > சிம் பயன்படுத்தி கேபாபல் இல் ஒரு வரி கூட தமிழில் எழுத முடியவில்லை > > கட்சி க்னோம் > > > > க்யூடி நிரலகத்தினை நிறுவவும். க்யூடி பயன்பாடாகையால் skim தேவைப்படலாம். > xkb யில் உள்ளிட முடியுமே? > >

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-12 திரி Tirumurti Vasudevan
அஹா! அதுதானே பார்த்தேன். திவா On Nov 12, 2007 10:09 AM, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > ஆமாம். இதனை தன்னியக்கமாக்கும் வழி தெரியவில்லை. > > -மு.மயூரன் > -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://list

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-11 திரி Tirumurti Vasudevan
On Nov 12, 2007 4:07 AM, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > > 1. ஓப்பன் ஆபீசில் தமிழ் எழுத்துருவை இயல்பிருப்பாக்குவதற்கான வழிமுறை > இன்னும் எனக்கு கண்டுபிடிக்க முடியாதிருப்பதால் இம்முறையும் அதே பழைய அரைகுறை > முறை மூலமே இப்பணி செய்யப்படுகிறது. > என்ன பிரச்சினை? அமைப்பு இப்படி: in o

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-31 திரி Tirumurti Vasudevan
On Oct 29, 2007 9:25 PM, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > ஆமாம் "கட்சி" மாறாமலிருப்பது உசிதம்தான் ;-) > எந்தக்கட்சி நீங்கள்? > இப்போது நான் பீஸ்டி கட்சி! :) > > //பயர்பாக்ஸ் பிரச்சினை பழையதுதான். சந்தேகத்தில் மாற்றினேன். > சரியாகிவிட்டது. // > > எந்தப்பிரச்சினை? என்ன மாற்றம்? விள

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-29 திரி Tirumurti Vasudevan
கட்சிக்கு மாறாமல் இருப்பதே உசிதம். முன்னிருப்பு மேல்மேசையை முப்பரிமாணமாக்கிவிட்டார்கள். சில இயக்கி பிரச்சினைகள் உள்ளன. அதனால் துவக்கமே நேரமாகிறது. பயர்பாக்ஸ் பிரச்சினை பழையதுதான். சந்தேகத்தில் மாற்றினேன். சரியாகிவிட்டது. நிறுவல்போது மிரர் கிடைக்காமல் நின்றுபோனது. பிறகு மோடம் ஐ மின்நிறுத்தி மீண்டும

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸிக்க ு மேம்படுத்த...

2007-10-29 திரி Tirumurti Vasudevan
உண்மைதான் திவா On 10/29/07, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > > கட்சியில் இணைய வேகம் மந்தமாக இருப்பதாகவும், இந்தப்பிரச்சினை பலருக்கும் > இருப்பதாகவும் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் இட்டிருந்தார். > உண்மையா? > > -மு.மயூரன் > -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-l10n

[உபுண்டு_தமிழ்] ubuntu has been released

2007-10-18 திரி Tirumurti Vasudevan
-- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] Fwd: PoEdit finally usable again in Debian (unstable)

2007-10-11 திரி Tirumurti Vasudevan
-- Forwarded message -- From: Christian Perrier <[EMAIL PROTECTED]> Date: Oct 11, 2007 10:20 AM Subject: PoEdit finally usable again in Debian (unstable) To: [EMAIL PROTECTED] Cc: [EMAIL PROTECTED] For a very long time, PoEdit suffered from bug #420685 that made it nearly unusable

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி கு புண்டு அனுபவம்..

2007-09-29 திரி Tirumurti Vasudevan
tested ubuntu gutsy beta and found that it offered to install the language pack from net during installation. apparently they have now made it that way. :-( tv On 9/29/07, K. Sethu <[EMAIL PROTECTED]> wrote: -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l

Re: [உபுண்டு_தமிழ ்]குநோம் த மிழாக்கம்..

2007-09-19 திரி Tirumurti Vasudevan
ஆமாச்சு, மயூரன், பாலாஜி, நன்றி! உங்கள் மடல்கள் எனக்கு புத்துயிர் ஊட்டுகின்றன. இனி செந்தரமாக்க முயல்கிறேன். ஒரு சின்ன யோசனை. செந்தரமாக்கல் முயற்சியை சற்று எளிதாக்க மற்றவர் உதவலாம். இதற்கு தமிழ் தட்டச்சவோ மொழியாக்கம் செய்யவோ திறமை தேவை இல்லை. கோப்புகளை தரவிறக்கி அவற்றை படித்து இன்ன இடத்தில் தவறு உள்

Re: [உபுண்டு_தமிழ ்]help

2007-09-18 திரி Tirumurti Vasudevan
இல்லை. அவர்கள் சொன்னதைத்தான் எழுதினேன். திவே On 9/18/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > On Monday 17 Sep 2007 2:54:25 pm Tirumurti Vasudevan wrote: > > but if you have the patience to go through the mails you will find that > > tamil is not a language supported b

[உபுண்டு_தமிழ்] help

2007-09-17 திரி Tirumurti Vasudevan
sorry for the late reply. I don't regularly check debian-i18n. == Robert millan replying tv: On Tue, Sep 11, 2007 at 09:29:30PM +0530, Tirumurti Vasudevan wrote: > On 9/11/07, Robert Millan <[EMAIL PROTECTED]> wrote: > > > >

Re: [உபுண்டு_தமிழ ்]gcompris in tamil

2007-09-14 திரி Tirumurti Vasudevan
gt; > > > On 9/14/07, ஆமாச்சு < [EMAIL PROTECTED]> wrote: > > > > > > On Friday 14 Sep 2007 4:44:26 pm Tirumurti Vasudevan wrote: > > > > see http://gcompris.net/-ta- > > > > > > நல்லா இருக்கு :-) > > > > > >

[உபுண்டு_தமிழ்] gcompris in tamil

2007-09-14 திரி Tirumurti Vasudevan
see http://gcompris.net/-ta- -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]Tabuntu -new site

2007-09-07 திரி Tirumurti Vasudevan
pl do some corrections. - 1. download tabuntu pack - 2. Right click on it and 'extract' it - 3. Open the extracted tabuntu directory - 4. Double click on "Inslall" file - 5. Click "Run" line 1: this is my style of not using cap. hardly appropriate for public pages. line 4: Install

Re: [உபுண்டு_தமிழ ்]அச்சோ!

2007-09-05 திரி Tirumurti Vasudevan
;-) இதுவும் இதற்கு மேலும் பாத்தாச்சு! திவே On 9/5/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: ... > அச்சோ! -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]எழுதியப் படி உச்சரிப்பத ு எப்படி?

2007-09-05 திரி Tirumurti Vasudevan
பழக்கமே. ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன் இந்த 4 சப்த எழுத்து சமாசாரம் காணாமல் போய் விட்டதென கேள்விபட்டுள்ளேன். அதற்கு முன் கிரந்த எழுத்துக்களால் வித்தியாசம் காட்டப்பட்டது. திவே On 9/5/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > காகம், கருமை, தாகம், தாவணி, தாழ், கணிதம் முதலிய சொற்களை கருத்தில் > நிறுத

Re: [உபுண்டு_தமிழ ்]சிலத் தெ ளிவுகள்?

2007-08-21 திரி Tirumurti Vasudevan
இது இயற்கையாக கிடைக்கும் எக்ஸ்கேபி அது எல்லா லீனக்ஸ் க்கும் பொதுவானது அல்லவா? அந்த வரிசையில் தமிழ்99 வடிவம் கிடைக்க வேண்டும். திவே On 8/21/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]> wrote: > வணக்கம், -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@li

[உபுண்டு_தமிழ்] பார்க்க

2007-08-14 திரி Tirumurti Vasudevan
http://l10n.gnome.org/languages/ta/gnome-2-20 எமக்கிடப்பட்ட பணியான க்னோம் மேல்மேசை மொழியாக்கம் ஏறக்குறைய பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. (100%) இன்னும் சரங்கள் மாறிகொண்டே இருப்பதால் மாற்றங்கள் நின்ற பின் பூர்த்தியாகும். திவே -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-l10n-tam mailing l

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-10 திரி Tirumurti Vasudevan
gnome control center #. translators: you may want to include non-western chars here #: ../vfs-methods/themus/themus-theme-applier.c:58 ABCDEFG but this is not what i was talking about tv On 8/10/07, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > எந்த கோப்பு என்பது மறந்துவிட்டது. &

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-10 திரி Tirumurti Vasudevan
ள்ளிடல் பயிற்சிக்கா, சோதிக்கவா? அல்லது வேறு காரணங்களுக்காகவா? > > ~சேது > > On 8/10/07, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > > > > நல்ல யோசனை! > > திவே > > > > On 8/10/07, மு.மயூரன் | M.Mauran <[EMAIL PROTECTED] > wrote: > > &g

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி Tirumurti Vasudevan
நல்ல யோசனை! திவே On 8/10/07, மு.மயூரன் | M.Mauran <[EMAIL PROTECTED]> wrote: > //இந்த வரி மொழியாக்கத்துக்கு கொடுத்து இருக்கிறார்களே! > என்ன செய்ய?// > > நல்ல திருக்குறளாய் ஒன்றைப் போட்டுவிடுங்கள். > முழுமையானதல்லாவிட்டாலும் பொருத்தமாக இருக்கும். > -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! --

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி Tirumurti Vasudevan
இந்த வரி மொழியாக்கத்துக்கு கொடுத்து இருக்கிறார்களே! என்ன செய்ய? On 8/9/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > On Thursday 09 August 2007 20:03:00 K. Sethu wrote: > > //The quick brown fox jumps over the lazy dog. 0123456789 > > is there an equivalent in tamil?// > > சரி அவங்க அப்படி செய்தாங்கன்

Re: [உபுண்டு_தமிழ ்]?

2007-08-09 திரி Tirumurti Vasudevan
சொல்லின் சிறப்பம்சம் அதில் 26 ஆங்கில எழுத்துக்களும் > இருப்பது தானே? > > இதற்கு ஈடாக வல்லின மெல்லின இடையின எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்... > > On 8/3/07, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > > > The quick brown fox jumps over the lazy dog. 0123456789

[உபுண்டு_தமிழ்] ?

2007-08-03 திரி Tirumurti Vasudevan
The quick brown fox jumps over the lazy dog. 0123456789 is there an equivalent in tamil? tv -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-14 திரி Tirumurti Vasudevan
lowing Web Ling > > www.moodle.org > > Simply I can say It is a LMS tool. we are working on it is tamil > localization on the langugae pack. furthor clear explanation you can > see above websites. > > > > On 7/14/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > > > On 7/14/

Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 திரி Tirumurti Vasudevan
களை கையாளுவதும் வாசு அண்ணா கூறியவாறே: > > எமது Moodle localization போது இவ்வாறே செய்தோம். > > அப்துல் ஹலீம் > இலங்கை > > > > On 7/13/07, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > > ஒரு சின்ன யோசனை. > > scim skim இடையே பிரச்சினை இயல்பானதே .

Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 திரி Tirumurti Vasudevan
போது இவ்வாறே செய்தோம். > > அப்துல் ஹலீம் > இலங்கை > > > > On 7/13/07, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > > ஒரு சின்ன யோசனை. > > scim skim இடையே பிரச்சினை இயல்பானதே . சில acronym களை தமிழ் எழுத்து > > பெயர்பு செய்கையில் சொல்லாக கையாளுவதால்

Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 திரி Tirumurti Vasudevan
ஒரு சின்ன யோசனை. scim skim இடையே பிரச்சினை இயல்பானதே . சில acronym களை தமிழ் எழுத்து பெயர்பு செய்கையில் சொல்லாக கையாளுவதால்தான் இது பிரச்சினை. எஸ்சிஐஎம் என்பதில் பிரச்சினை இல்லை. டி என்பது t ஆ அல்லது d ஆ? நான் வழிக்கமாக இத்தகைய மயக்கங்களை கையாளுவது இப்படித்தான்: DNS = டிஎன்எஸ் (DNS) திவே On 7/12/

Re: [உபுண்டு_தமிழ ்]தமிழ் 99 வ ிசைப்பலகை - கேயு புண்டு..

2007-06-26 திரி Tirumurti Vasudevan
சில சிந்தனைகள் 1. பொனடிக் வி.ப ஒருவர் மிக விரைவில் தமிழ் தட்டச்சுக்கு மாற உதவும் என்பதில் ஐயமில்லை. 2. ஆனால் அது நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். (அதாவது பழகிய பின் பொனடிக், யூனிக்கோட் xkbd போன்றவற்றை ஒப்பிட்டால்) 3. ரெமிங்டன் உருவாக்கியவருடன் பேசிக் கொண்டிருந்த போது xkbd எல்லா யூனிக்ஸ் போன்ற இய

Re: [உபுண்டு_தமிழ ்]இது ரொம் ப முக்கியம் சாம ியோஓஒ!

2007-06-24 திரி Tirumurti Vasudevan
எங்கே உள்ளதென தேட வேண்டும்! :-) திவே On 6/24/07, மு.மயூரன் | M.Mauran <[EMAIL PROTECTED]> wrote: > //மயூரனின் தபுண்டுவில் தேவையான 64 bit பொதிகள் சேர்க்கப்பட்டன. தேவையான > மாறுதல்கள் செய்ப்பட்டன.// > > அனுப்பிவைக்கவும். > > > -மு.மயூரன் > > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.

Re: [உபுண்டு_தமிழ ்]இது ரொம் ப முக்கியம் சாம ியோஓஒ!

2007-06-23 திரி Tirumurti Vasudevan
> > "இசைவு செய்து" என்றால் என்ன? மயூரனின் தபுண்டுவில் தேவையான 64 bit பொதிகள் சேர்க்கப்பட்டன. தேவையான மாறுதல்கள் செய்ப்பட்டன. > > scim வேலை செய்யாதது தங்கள் 32 பிட் தளத்திலா அல்லது 64 bit தளத்திலா? 64 > > நான் 64 bit இதுவரை நிறுவியதில்லை. எனது தற்போதைய கணினியில் முடியும் ஆனால் > இவ்வாரயிறுதியில்

Re: [உபுண்டு_தமிழ ்]இது ரொம் ப முக்கியம் சாம ியோஓஒ!

2007-06-23 திரி Tirumurti Vasudevan
> On 6/23/07, மு.மயூரன் | M.Mauran <[EMAIL PROTECTED]> wrote: > > //இப்போது scim வேலை செய்வதில்லை. (சரிதானா?)// > > > > ஏன்? > > > > புரியவில்லையே > > > > உபுண்டு சூழலில் வேலை செய்கிறது. உபுண்டு சூழலில் தமிழ் மொழி சூழல் மொழியாக (language setting) உள்ளபோது (பல பட்டிகளும் தமிழில் தெரியும் அல்லவா?) s

Re: [உபுண்டு_தமிழ ்]இது ரொம் ப முக்கியம் சாம ியோஓஒ!

2007-06-23 திரி Tirumurti Vasudevan
ஆமாயா, ஆமா! திவே On 6/23/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > சனி 23 ஜூன் 2007 06:04 யில், நீங்கள் எழுதியது: > > தயை செய்து இந்த வார இறுதி விடுமுறையில் கீழ் கண்ட கேள்விகளுக்கு விடை > > தரவும். மொழியாக்கம் குறித்த சில நடைமுறைகளை வகைப்படுத்த இது மிக > > முக்கியம். > > > > நீங்க உபுண்டு பத்தி பேச

[உபுண்டு_தமிழ்] இது ரொம்ப முக் கியம் சாமியோஓஒ!

2007-06-22 திரி Tirumurti Vasudevan
தயை செய்து இந்த வார இறுதி விடுமுறையில் கீழ் கண்ட கேள்விகளுக்கு விடை தரவும். மொழியாக்கம் குறித்த சில நடைமுறைகளை வகைப்படுத்த இது மிக முக்கியம். பரிசோதனை: தமிழ் சூழலில் இருக்க வேண்டும். இப்போது scim வேலை செய்வதில்லை. (சரிதானா?) ஆகவே தமிழ் விசைப்பலகைகளை நிறுவ வேண்டும். இதற்கு: அமைப