30 டிசம்பர், 2009 8:17 pm அன்று, கா. சேது | කා. සේතු | K. Sethu < skh...@gmail.com> எழுதியது:
> > தற்போதைக்குத் தாங்கள் அவ்விரு விசைமாற்றிகளுக்கான கோப்புக்களை gedit > அல்லது kate போன்ற உரைதிருத்தியில் திறந்து அடிப்படை அகர - உயிர்மெய் > மற்றும் உயிர் எழுத்துக்கள் என்பனவற்றிற்காக map செய்யப்படும் ஆங்கில > விசைகள் அல்லது விசைத்தொடர்களை அறியலாம். > சேது, மிக்க நன்றி. நான் LaTeX இல் கோப்புகளை உருவாக்க பழகி வருகிறேன். வழக்கமாக gedit இல் லேடெக்ஸ் - க்கான script ( தமிழாக்கம் தெரியவில்லை. மன்னிக்கவும் ) களை எழுதி அவற்றை சேமித்து pdf ஆக மாற்றி பயன்படுத்துகிறேன். gedit இல் தமிழில் எழுதினால் லேடெக்ஸ் இல் அது சரிவர தெரியுமா? யாராவது அவ்வாறு முயற்சி செய்ததுண்டா? -- நன்றி, யோகேஷ்.
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam