On Wednesday 18 January 2012 11:20 PM, ama...@ubuntu.com wrote:
2. ஒரு பொது வழிக்காட்டி ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நான் தற்பொழுது இந்த பக்கத்தை http://goo.gl/fdanZ தயார் செய்ய முயற்சித்து வருகிறேன்.

https://wiki.ubuntu.com/TamilTeam

இதையும் பார்க்கவும்: https://wiki.ubuntu.com/Tamil_Team

இங்கே நடைபெற்ற விவதாங்களின் பயனாய் https://groups.google.com/group/tamil_wiktionary/about குழு தொடங்கப்பட்டது நெயலிலிருந்தது.

தொடர்ந்து Fedora FUEL சென்னையில் நடத்தினோம்: https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil

உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கண்டிப்பாய் இணைந்து பணியாற்றுவோம்.

--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க