Please tell me how to type Tamil letters using Azhagi software. I do
not know Tami typing. By using Azhagi soft ware it is easy but AZHAGI
can not be installed in UBUNTU. Is there any other method?
Murugesan S

On 1/18/12, ama...@ubuntu.com <ama...@ubuntu.com> wrote:
> On Monday 16 January 2012 09:27 PM, Barneedhar wrote:
>> 1. புது உறுப்பினர்களாக சேர விரும்புபவர்களுக்கு சில வழிமுறைகளைக் கொண்டு
>> வரவேண்டும். உதாரணத்திற்கு, மொழிப்பெயர்த்தலால், கர்ம புள்ளிகள் 200-யையாவது
>> கொண்டிருக்க வேண்டும், போன்றவை.
>
> களப்பணிகளுக்கு கர்ம புள்ளிகள் சான்றாகா. அவற்றை மட்டும் ஆதாரமாகக் கொள்ள
> முடியாது.
>
>> 2. ஒரு பொது வழிக்காட்டி ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். அது அனைவருக்கும்
>> பயனுள்ளதாக
>> இருக்கும். நான் தற்பொழுது இந்த பக்கத்தை http://goo.gl/fdanZ தயார் செய்ய
>> முயற்சித்து வருகிறேன்.
>
> https://wiki.ubuntu.com/TamilTeam
>
>
>> 3. இணையத்தளத் தொடர் அரட்டை அரங்கத்திலும், உபுண்டு கருத்துக்களத்திலும்
>> யாரவது
>> எப்பொழுதும் இருக்க வேண்டும். புதியவர்களுக்கு அது உதவியாக இருக்கும்.
>
> நமக்கு #ubuntu-tam என்ற IRC அரங்கம் உண்டு. நான் பொறுப்பு வகித்த வரையில்
> வாரந்தோறும்
> அவ்விடத்தே கூடுதல்களை ஒருங்கிணைத்துண்டு.
>
>> 4. முக்கியமாக, குழுவின் தலைவர் மிகவும் ஈடுப்பாட்டுடன் இருப்பது முக்கியம்
>> என்று
>> கருதுகிறேன். தற்பொழுது, ஆமாச்சு மிகவும் வேலையாக இருப்பதாக பத்மநாதன்
>> என்னிடம்
>> தெரிவித்தார். அதனால், ஆமாச்சுவிற்கு விருப்பம் இருந்தால், என்னை அடுத்த
>> தலைவராக
>> தேர்வுச் செய்யுமாறு வேண்டுக்கோள் விடுக்கிறேன். அதற்கான விவரங்கள் இங்கே:
>> https://wiki.ubuntu.com/Translations/KnowledgeBase/RoleReassignmentPolicycy
>>
>>
>>
>
> எனக்கடுத்தது தங்கமணி அருண் இருந்தார். தற்போது ஜப்பானில் இருப்பதால் பொறுப்பு
> நாகராஜிடம் இருக்கிறது.
>
> லாஞ்சுபேட் நிர்வாகப் பொறுப்பு என்னுடையதும் தி. வாசுதேவனுடையதும். ஏனைய
> திட்டங்கள்
> சிலவும் இணைந்துள்ளமையால்.
>
> முதன்மைப் பொறுப்பாளர் தமிழகத்தில் இருப்பராக இருத்தல் வேண்டும். வட்டுக்கள்
> பெறுவது,
> களத்தில் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள அதுவே நல்லது.
>
> நாகுவிடம் பொறுப்பு மாற்றம் குறித்து பேசுகிறேன். முன்னர் மாததந்தோறும் கூடுதல்
> நடத்தி
> வந்தேன். விரைவில் மீண்டும் தொடங்க உத்தேசித்துள்ளேன்.
>
> இலங்கையிலிருந்து முன்னர் ஹலீம் இருந்தார். தாங்கள் சிங்கையிலிருந்து பொறுப்பு
> வகிக்கலாம்.
> நாம் இணைந்து பணியாற்றலாம்.
>
> --
>
> ஆமாச்சு
>
>
>
>
>
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam@lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>


-- 
S.Murugesan
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க