ஐபஸ் ஐ நிறுவி தமிழ் டேபில்களை நிறுவவும்.
அல்லது லாங்வேஜ் சப்போர்ட் இல் தமிழ் யை தேர்ந்தெடுத்து நிறுவவும். அதிலேயே
இன்புட் ஐ ஐபஸ் என தேர்ந்தெடுக்கவும்.
ஆனால் 11.10 இல் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது.

அழகியை வைன் மூலம் நிறுவி இருக்கிறேன்.

திவாஜி.

2012/1/21 Murugesan Sivakadaksham <siva.ba...@gmail.com>

> Please tell me how to type Tamil letters using Azhagi software. I do
> not know Tami typing. By using Azhagi soft ware it is easy but AZHAGI
> can not be installed in UBUNTU. Is there any other method?
>



-- 
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க