Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-12 திரி thiru ramakrishnan
Tirumurti Vasudevan : > TAU Elango juliee ஐ நிறுவி பயன்படுத்துங்கள். இதனை அனுப்பியதற்கு நன்றி. ஆனால், இதனை பெரிய ஆவணங்களில் முழுக்கப் பயன்படுத்த "இயலாது". (படிப்பதற்குக் கடினமாக இருக்கும்போலத் தோன்றுகிறது.) ஆங்காங்கு பெட்டிச் செய்திகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம். ராம்கி -- Ubuntu-l10n-t

Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-11 திரி thiru ramakrishnan
வழு இருப்பதை உடனடியாக உறுதி செய்தமைக்கு திரு வாசுதேவன் அவர்களுக்கும் அதைக் குறித்து பரந்த அளவில் முழுமையான ஆய்வுகளைச் செய்து அனைவருக்கும் நிலைமையை விளக்கியுள்ள திரு சேது அவர்களுக்கும் மிக்க நன்றி! சிக்கலை சேது அவர்கள் துல்லியமாக வரையறுத்துள்ளார். நான் பெரும்பாலும் (by default) Lohit Tamil எழு

Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-10 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
எனது முன்னைய மடலில் ஒரு திருத்தம் : நான் எழுதியது : > Ubuntu-9.04 க்கு முன்னைய வெளியீடுகளில் இவ் வழு இருந்திருக்கவில்லை என > ராம்கி அவர்கள் குறிப்பிட்டிருந்ததை  உபுண்டு 8.04 (ஹார்டி) நிகழ்வட்டு > (Live CD) அமர்வில் (தமிழ் மொழிக்கான துணைப்பொதிகள் எல்லாம் நிறுவி ) > சோதித்து பார்த்தேன். அவரது கூற்ற

Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-10 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
நான் Lohit Tamil மற்றும் SooriyanDotCom எழுத்துருக்களை பயன்படுத்தி வருவதால் இந்த வழு ஏற்படுவதை கண்டிருந்திருக்கவில்லை. இத்தகைய வழு இருப்பதைக் கண்டறிந்து சுட்டிக் காட்டியமைக்கு ராம்கி (thiru ramakrishnan) அவர்களுக்கு எனது பராட்டுகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வழுநிலை ஆனது ஓபன் ஆபிஸ்

Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-07 திரி Tirumurti Vasudevan
TSCu- எழுத்துருக்கள் அனைத்திலும் இந்த பிரச்சினை உள்ளது. ஓபன் ஆபீஸ் 3.2 இலும் இதே பிரச்சினை இருக்கிறது. 2010/8/8 thiru ramakrishnan > TSCu-Times-இல் சிக்கல் உள்ளது. ஆனால், முந்தைய Ubuntu-வில் TSCu_Times > பயன்படுத்தினேன். அப்போது இந்தச் சிக்கல் இல்லை.) > > > இந்தச் சிக்கல் mozilla-thunderbird-இல்