Translated:

2009/3/4 இராமதாசன் <ramada...@amachu.net>:
> நெறையா பேரு போன் செய்து இன்டர்நெட் கணக்ட் ஆகல என்ன செய்யறது, பாட்டுக்
> கேக்க முடியல என்ன செய்யறது? இன்னும் எவ்வளோவோ கேள்வியெல்லாம் கேக்கறாங்க..
> அங்கே எந்த மொழிங்கறது கேக்காமலேயே புரிஞ்சு கொள்ள முடியுது..

Amachu says: "Many people call me up and ask me how to get internet
working, how to listen to music and several other questions (in
Tamil). In those situations, it is very clear what the language in
which the explanation is asked for."

> அதே தான் இங்கையும்.. சிறப்பான காரணம் எல்லாம் இல்லை. இயல்பு அவ்ளோதான்..

"It's the same here. No specific reason. It's just what comes naturally."

> இதுல அப்படி கேக்கணும் - சப்ஜட் இப்படி இருக்கணும் - ஆங்கிலத்தில் சரியா
> வெளிப்படுத்த முடியாம தமிழ்ல கேக்கறவன்கிட்ட மொழிபெயர்க்கலைனா விட்டேனா
> பார், நீ மத்தவன் மனசெல்லாம் புண்படுத்தறனெல்லாம் சவடால் விட்டா அதுதான
> விகாரமா இருக்கு..

"Imposing restrictions like you must frame your mails like this,
subjects like this etc. seem to impose a unneeded challenge on those
who find it difficult to express themselves clearly in English, and it
is hurtful to them. That is what seems strange to me".

> மத்தபடி தொடர்ந்து மடல்களை எதிர்பாருங்க.. அது தமிழில் இருக்கலாம் என்பது
> இயல்பான ஒன்று..

"Expect more mails from me, and it is natural that the mails will be in Tamil".

My response:
மன்னிக்க வேண்டும். இது தவறு. இங்கு மின் அஜ்ஞ்சல்களைப் படிக்கும்
அதிகபட்ச மக்கள் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மற்றும் தினசரி வேளையில்
ஆங்கிலம் உபயோகப்படுத்துபவர்கள். எத்தனையோ பெயர் தமிழ் தெரியாதவர்கள்.
அவர்களும் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கட்டாயப்படுத்துவது
வருந்த தக்க விஷயம்.

நீங்கள் இவ்வளவு கூறியும் உங்கள் முடிவை மாற்றமாட்டீர்கள் என்றால்
இதற்க்கு மேல் நான் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இந்த செயல் மூலமாக நீங்கள்
"தமிழ் தெரிந்தவர்களுடன் மட்டுமே உங்கள் வார்த்தைகளை பகிர்ந்து கொள்வேன்"
என்று சொல்லிவிட்டீர்கள் என நான் புரிந்து கொள்கிறேன்.

நன்றி.

குமார் (இனி இந்த விஷயத்தை பற்றி நான் பேசமாட்டேன்)

Translation: I apologise, but this is incorrect. Most of the people
who read mails on this forum know English and use it on a daily basis.
Moreover, several people do not know Tamil. To claim that you will
share your mails with them only if they learn Tamil is plain wrong,
and it saddens me that this is your stand.

If, after so much of requesting and explanation, if you are going to
stick to your stand, then I have nothing more to say. I can only
conclude that you are unwilling to share your knowledge with people
who do not know Tamil.

Thank you.

Kumar (Who has decided not to speak on this issue any more)
-- 
Kumar
_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to