Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-04 Thread ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote: > அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி. > http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009 நாளைய இணையரங்க உரையாடலுக்கான நினைவுணர்த்தும் மடல்.. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

[உபுண்டு_தமிழ்] குனு வினக்ஸ் ப ணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரி டும் பதங்களுக்க ு நிகரான தமிழ்ச் சொல்லாக்க நிகழ் வு

2009-12-04 Thread ஆமாச்ச ு|amachu
நாம் விரும்பிப் பயன்படுத்தும் இயங்கு தளங்களாக கட்டற்ற இயங்கு தளங்கள் திகழத் தொடங்கி விட்டன. பெடோரா, டெபியன், ரெட்ஹாட், பாஸ், ஜென்டூ, உபுண்டு என இவை பல வடிவங்களில் கிடைத்து நாம் விரும்பியதை தேர்வு செய்து பயன்படுத்தும் சுதந்திரத்தை நமக்கு அளிக்கின்றன. இவை என்னுடயை மொழியில் கிடைக்க வேண்டும் என்பது

[உபுண்டு_தமிழ்] புதிய தலைமுறை வார இதழில் உபுண் டு

2009-12-05 Thread ஆமாச்ச ு|amachu
வணக்கம் 10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில் உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது. இதன் பொருட்டு ரவிசங்கருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவ்விதழில

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-09 Thread ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-05 at 08:17 +0530, ஆமாச்சு|amachu wrote: > On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote: > > அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி. > > http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009 > சென்ற வாரம் பங்கு கொண்டோர் குறைவாக இருந்த காரணத்தில் கூடுதல் நடைபெ

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2009-12-10 Thread ஆமாச்ச ு|amachu
On Thu, 2009-12-10 at 13:18 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > > முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு > மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும் > உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? ஆம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mail

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2009-12-10 Thread ஆமாச்ச ு|amachu
On Thu, 2009-12-10 at 06:02 +, பத்மநாதன் wrote: > > 10 டிசம்பர் 2009 தேதியிட்ட 'புதிய தலைமுறை' இதழில் > திரு. இரவிசந்கிரன் எழுதியது அ. ரவிசங்கர். குழப்பிக்காதீங்க ;-) -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/m

[உபுண்டு_தமிழ்] உபுண்டு தமிழ் க் குழும கலை படைப ்புகள்

2009-12-11 Thread ஆமாச்ச ு|amachu
வணக்கம் புதிய தலைமுறை கட்டுரையைத் தொடர்ந்து வந்த கோரிக்கைகளால் நம்மிடையே இருந்த வட்டுக்களின் இருப்பு தீர்ந்து போனது. தொடர்ந்து வட்டுக்களை வேண்டுவோருக்கு வழங்கிட வேண்டு இம்முறை நாம் 500 வெற்று வட்டுக்களை பெற்றுள்ளோம். அதற்கென்று பயன்படுத்தியுள்ள மேலணி: http://ubuntu-tam.org/irakkam/artwork/cd-dvd

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]உபுண்டு தம ிழ்க் குழும கலை ப டைப்புகள்

2009-12-11 Thread ஆமாச்ச ு|amachu
On Fri, 2009-12-11 at 23:57 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > > > அவ் வட்டு உபுண்டு வெளியட்ட DVD வட்டா அல்லது remastered ஆ ? வெற்று வட்டாகவே தயாரித்துள்ளோம். தேவைக்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ளலாம். விண்ணப்பிப்போருக்கு உபுண்டுவின் டிவிடிதான் அனுப்பப்படுகிறது. -- ஆமாச்சு

Re: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-11 Thread ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-05 at 11:33 +0530, ஆமாச்சு|amachu wrote: > --- நிகழ்ச்சி நிரல் - > நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த > நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் > > தேதி: 12/12/2009 & 13/12/2009 > > இடம்: 1) CDAC சென்னை, தரமணி >

Re: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-15 Thread ஆமாச்ச ு|amachu
வணக்கம், குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் அன்றாடம் அதிகம் காண நேரிடும் சொற்களுக்கான தமிழாக்கப் பரிந்துரைகள் நிகழ்ச்சி டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை தரமணியில் அமைந்துள்ள CDAC வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நாளன்று தமிழ் இணையப் பல்கலைக் கழக டைரக்டர் திரு. நக்கீரன் கலந்துகொண்டு உடன்

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-19 Thread ஆமாச்ச ு|amachu
இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல். விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009 தாங்கள் விவாதிக்க விரும்பும் விஷயம் இருந்தால் பொருள் பகுதியில் சேர்த்து சேர்த்தவர் பகுதியில் நான்கு டில்டே () இடவும். தங்களது ஒப்பம் தானாக கிடைக்கும். நேர

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2009-12-20 Thread ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-12-20 at 08:53 +0530, ஆமாச்சு|amachu wrote: > இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல். > > விவரங்கள்: > http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009 > விவாதங்களின் சாராம்சம்: 1) யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. முதற்கட்

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]Tamil Language - Few question s

2009-12-22 Thread ஆமாச்ச ு|amachu
On Mon, 2009-12-14 at 12:54 +0530, Yogesh wrote: > எனக்கு தமிழ் ஓரளவிற்கு எழுதத்தெரியும் .. உபுண்டு லினக்ஸ் ஐ தான் > பயன்படுத்துகிறேன் .. ஆதலால் சிறு சிறு திருத்தங்களையும் ஒரு சில > வழிகாட்டிகளையும் (guide / how-tos) என்னால் தர இயலும். எவ்வகையான உதவி > மிகவும் தேவைப்படுகிறது என்று சொல்லமுடியுமா? அ

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]Tamil Language - Few question s

2009-12-23 Thread ஆமாச்ச ு|amachu
On Wed, 2009-12-23 at 23:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > மேலும் > எனது > https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-December/002021.html > மடலுக்கு தங்கள் மறுமொழி கருத்துக்கள் வேண்டுகிறேன். ஆம். தங்களது IBUS பற்றிய மடலுக்கும் பதிலளிக்க வேண்டியுள்ளது. தாமதத்திற்கு ம

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2009-12-25 Thread ஆமாச்ச ு|amachu
நாளைய உரையாடலுக்கான பக்கம். தாங்கள் விவாதிக்க விரும்பும் பொருள் இருந்தால் சேர்க்கலாம். http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_27_12_2009 -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 Thread ஆமாச்ச ு|amachu
On Sat, 2010-01-02 at 18:16 +0530, Mohan R wrote: > இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் > பிழையிருந்தால் > திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான > முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்) > மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் மொழிபெய

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2010-01-02 Thread ஆமாச்ச ு|amachu
கடந்த வாரம் குறைவானோரே கலந்து கொண்டமையால் குறிப்பிடத்தக்க வகையில் விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இவ்வாரத்திற்கான கூடுதல் நாளை நடைபெறும் (03/01/2010 - மாலை 3 மணி) விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின் விக்கி பக்கத்தில் சேர்த்துவிட்டு பங்குகொள்ளவும். விக்கியில் சேர்க்கப்படும் பொருளை மாத்திரம் வி

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 Thread ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 01:54 +0530, Mohan R wrote: > > Daemon - நினைவகத்தில் நிலையாக இருக்கும் ஓர் செயலி என்று நினைத்து > "நிலைநினைவகச்செயலி" என்று மொழிபெயர்த்துள்ளேன். மறைநிரல்? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listi

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 Thread ஆமாச்ச ு|amachu
இன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டவை: * வரும் காலங்களில் முதலாவது & மூன்றாவது சனிக்கிழமைகளில் நமது கூடுதல் நடைபெறும். அதே நேரம் ஏற்புடையதாக இருக்கும் எனக் கருதுகிறோம். * மோகன் XFCE தமிழாக்கம் செய்ய முன்வந்துள்ளார். அவரை வரவேற்போம். * யாவர்க்குமான அறக்கட்டளை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வ

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 Thread ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 16:18 +0530, ஆமாச்சு|amachu wrote: > அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு. 16 ஜனவரி. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-06 Thread ஆமாச்ச ு|amachu
On Mon, 2010-01-04 at 02:24 +0530, Mohan R wrote: > வனக்கம், > > கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன், > > http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po > > இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த > மொழிபெயர்ப்பு, > > msgid "The Xfce de

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2010-01-06 Thread ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-12 at 06:56 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > > இவ்வருட ubuntu-tam குழும மடல்களைப் பார்க்கையில் அங்கு அநேகமாக > அறிவிப்புக்கள் மட்டும் பதிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. > ஆம். அங்கே அதிக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும் காலம் விரைவில் மலரும் என எதிர்பார்ப்போம்.

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-13 Thread ஆமாச்ச ு|amachu
வணக்கம், வரும் சனிக்கிழமை உரையாடலுக்கான நினைவு மடல். தேதி: 16-01-2010 நேரம்: மாலை 3.00 மணி அரங்கம்: irc.freenode.net இன் #ubuntu-tam விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_16_01_2009 விவாதிக்க விரும்புவன இருந்தால் பக்கத்தில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.