Translation:

On Thu, Mar 05, 2009 at 02:25:12PM +0530, இராமதாசன் wrote:
> On வி, 2009-03-05 at 13:10 +0530, Mano wrote:
> > இந்த அஞ்சல் வரிசையில் எல்லோரும் கல்ந்தாலோசித்து முடிவு செய்ததுதான்
> > சப்ஜெக்டில் 'Tamil' என்று இணைக்க வேண்டும் என்ற வறைமுறை. அந்த வறைமுறை
> > உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் பெரும்பான்மையின் கருத்துக்கு
> > மதிப்பளித்து உடன்படுவதுதான் ஜனனாயக முறை.  இந்த சிறிய வறைமுறையை நீங்கள்
> > கடைபிடிக்க பிடிவாதமாக‌ மறுப்பது 'இயல்பாக' எனக்கு படவில்லை.
> > விகாரமாகத்தான் தோண்றுகிரது.
> > 
> 
> இதில் நடைமுறை சிக்கல் இருக்கு. 

"This has practical difficulties".

> முடியாதுன்னு பிடிவாதமெல்லாம் இல்லை. போற அவசரத்துல இருக்கற வேலைக்கு
> மத்தியில நடந்த நிகழ்ச்சி பலருக்கு அறியத் தரணும்னு எழுதறேன்.. யாரையும்
> வற்புறுத்தல.. 

"It is not as though I am adamant to not to comply. It is just that in
the little time I get in between my work, I wanted to share my
experience about the program which was conducted... I am not forcing
anybody..."

> ஒரே மடலை சில சமயங்களில் freetamilcomputing, ilugc, ubuntu-l10n-tam,
> mintamil, kanimozhi, foss4mylang, ubuntu-tam இப்படி பலக் குழுக்களுக்கு
> அனுப்ப வேண்டிருக்கு..

"I have to send the details to several groups such as ்
freetamilcomputing, ilugc, ubuntu-l10n-tam, mintamil, kanimozhi,
foss4mylang, ubuntu-tam all at the same time."

> நான் மொழிபெயர்க்க மாட்டேன் என்றும் சொல்லலை.. எப்பவும் அப்படி நேரம்
> அமைவது இல்லை. உதவறவங்களுக்கு நன்றி. 

"I don't say that I won't translate it myself, just that I don't
always get the time. Thanks to those who help out in translating."

> நேரமின்மை... just that i am unable to take it up as rule/ standard.. 

"Lack of time it is; so I am unable to take it up as rule/
standard.."

> என்னால முடிஞ்ச போது செய்யறேன். முடியாத போது பொறுத்துக்
> கொள்ளவும்..யாராச்சும் உதவவும்..

"When I can translate, I shall. When I cannot, please bear with me,
and someone please help me out."

> இப்போ கூட வேற வேலையாய் போக வேண்டியிருக்கு.. மொழி பெயர்ப்பது.. நாலு பத்தி
> சட்டுன்னு எழுதிட்டேன்.. 

"Even now, I have to leave on some other work, related to
translation, so I have written down some quick points."

> //உங்கள் கருத்துக்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மட்டுமின்றி
> மற்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற ஆதங்கத்தில் பேசினேன். 
> இதனால் நஷ்டபடுவது
> நீங்கள்தான்.//

Mano says: "Please understand that I spoke with the intention of
letting you know that your good information is reaching only those
privileged souls who know Tamil, and I desire that it reach a wider
audience, which was my protest in my mail".

Amachu's reply:
> I understand your point.. Thank you..
> 
> Where ever I can I will do.. Time, work, connectivity other constraints
> are there.. thats it...
> 
> Thank you again..
> 
> my last mail on this topic forever..

HTH.

Kumar
-- 
Kumar Appaiah
_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to