[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை கூடுதல்

2010-05-13 திரி amachu
வணக்கம் இம்மாதத்திற்கான கட்டற்ற தமிழ்க் கணிமைக்கான கூடுதல் NRCFOSS, AU-KBC Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னையில் நாளை 15/05/2010 அன்று நடைபெற உள்ளது. நேரம்: மாலை மூன்று மணி தொடங்கி நிகழ்ச்சிக்கான தொடுப்பு: http://kanimozhi.info/Kattatra_Thamizh_Kanimai_Pakirnthuraiyadal/15-05-20

[உபுண்டு_தமிழ்] மாதாந்திர தமி ழ்க் கணிமை & கட்ட ற்ற மென்பொருள் த ொழில்நுட்பக் கூ டுதல்

2010-01-25 திரி amachu
வணக்கம், வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது சனிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு மாதமும் சென்னை, குரோம்பேட்டை, MIT வளாகத்தில் அமைந்துள்ள NRCFOSS வளாகத்தில் தமிழ்க் கணிமை & கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்திய லினக்ஸ் குழு - சென்னை பிரிவின் மாதாந்திர கூட்டத்தை போலவே ஓர் வாரத்திற்கு

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-13 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம், வரும் சனிக்கிழமை உரையாடலுக்கான நினைவு மடல். தேதி: 16-01-2010 நேரம்: மாலை 3.00 மணி அரங்கம்: irc.freenode.net இன் #ubuntu-tam விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_16_01_2009 விவாதிக்க விரும்புவன இருந்தால் பக்கத்தில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2010-01-06 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-12 at 06:56 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > > இவ்வருட ubuntu-tam குழும மடல்களைப் பார்க்கையில் அங்கு அநேகமாக > அறிவிப்புக்கள் மட்டும் பதிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. > ஆம். அங்கே அதிக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும் காலம் விரைவில் மலரும் என எதிர்பார்ப்போம்.

Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-06 திரி ஆமாச்ச ு|amachu
On Mon, 2010-01-04 at 02:24 +0530, Mohan R wrote: > வனக்கம், > > கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன், > > http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po > > இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த > மொழிபெயர்ப்பு, > > msgid "The Xfce de

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 16:18 +0530, ஆமாச்சு|amachu wrote: > அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு. 16 ஜனவரி. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
இன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டவை: * வரும் காலங்களில் முதலாவது & மூன்றாவது சனிக்கிழமைகளில் நமது கூடுதல் நடைபெறும். அதே நேரம் ஏற்புடையதாக இருக்கும் எனக் கருதுகிறோம். * மோகன் XFCE தமிழாக்கம் செய்ய முன்வந்துள்ளார். அவரை வரவேற்போம். * யாவர்க்குமான அறக்கட்டளை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வ

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 01:54 +0530, Mohan R wrote: > > Daemon - நினைவகத்தில் நிலையாக இருக்கும் ஓர் செயலி என்று நினைத்து > "நிலைநினைவகச்செயலி" என்று மொழிபெயர்த்துள்ளேன். மறைநிரல்? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listi

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
கடந்த வாரம் குறைவானோரே கலந்து கொண்டமையால் குறிப்பிடத்தக்க வகையில் விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இவ்வாரத்திற்கான கூடுதல் நாளை நடைபெறும் (03/01/2010 - மாலை 3 மணி) விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின் விக்கி பக்கத்தில் சேர்த்துவிட்டு பங்குகொள்ளவும். விக்கியில் சேர்க்கப்படும் பொருளை மாத்திரம் வி

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2010-01-02 at 18:16 +0530, Mohan R wrote: > இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் > பிழையிருந்தால் > திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான > முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்) > மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் மொழிபெய

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2009-12-25 திரி ஆமாச்ச ு|amachu
நாளைய உரையாடலுக்கான பக்கம். தாங்கள் விவாதிக்க விரும்பும் பொருள் இருந்தால் சேர்க்கலாம். http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_27_12_2009 -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]Tamil Language - Few question s

2009-12-23 திரி ஆமாச்ச ு|amachu
On Wed, 2009-12-23 at 23:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > மேலும் > எனது > https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-December/002021.html > மடலுக்கு தங்கள் மறுமொழி கருத்துக்கள் வேண்டுகிறேன். ஆம். தங்களது IBUS பற்றிய மடலுக்கும் பதிலளிக்க வேண்டியுள்ளது. தாமதத்திற்கு ம

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]Tamil Language - Few question s

2009-12-22 திரி ஆமாச்ச ு|amachu
On Mon, 2009-12-14 at 12:54 +0530, Yogesh wrote: > எனக்கு தமிழ் ஓரளவிற்கு எழுதத்தெரியும் .. உபுண்டு லினக்ஸ் ஐ தான் > பயன்படுத்துகிறேன் .. ஆதலால் சிறு சிறு திருத்தங்களையும் ஒரு சில > வழிகாட்டிகளையும் (guide / how-tos) என்னால் தர இயலும். எவ்வகையான உதவி > மிகவும் தேவைப்படுகிறது என்று சொல்லமுடியுமா? அ

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2009-12-20 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-12-20 at 08:53 +0530, ஆமாச்சு|amachu wrote: > இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல். > > விவரங்கள்: > http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009 > விவாதங்களின் சாராம்சம்: 1) யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை பதிவ

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-19 திரி ஆமாச்ச ு|amachu
இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல். விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009 தாங்கள் விவாதிக்க விரும்பும் விஷயம் இருந்தால் பொருள் பகுதியில் சேர்த்து சேர்த்தவர் பகுதியில் நான்கு டில்டே () இடவும். தங்களது ஒப்பம் தானாக கிடைக்கும். நேர

Re: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-15 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம், குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் அன்றாடம் அதிகம் காண நேரிடும் சொற்களுக்கான தமிழாக்கப் பரிந்துரைகள் நிகழ்ச்சி டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை தரமணியில் அமைந்துள்ள CDAC வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நாளன்று தமிழ் இணையப் பல்கலைக் கழக டைரக்டர் திரு. நக்கீரன் கலந்துகொண்டு உடன்

Re: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-11 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-05 at 11:33 +0530, ஆமாச்சு|amachu wrote: > --- நிகழ்ச்சி நிரல் - > நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த > நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் > > தேதி: 12/12/2009 & 13/12/2009 > > இடம

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]உபுண்டு தம ிழ்க் குழும கலை ப டைப்புகள்

2009-12-11 திரி ஆமாச்ச ு|amachu
On Fri, 2009-12-11 at 23:57 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > > > அவ் வட்டு உபுண்டு வெளியட்ட DVD வட்டா அல்லது remastered ஆ ? வெற்று வட்டாகவே தயாரித்துள்ளோம். தேவைக்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ளலாம். விண்ணப்பிப்போருக்கு உபுண்டுவின் டிவிடிதான் அனுப்பப்படுகிறது. -- ஆமாச்சு

[உபுண்டு_தமிழ்] உபுண்டு தமிழ் க் குழும கலை படைப ்புகள்

2009-12-11 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம் புதிய தலைமுறை கட்டுரையைத் தொடர்ந்து வந்த கோரிக்கைகளால் நம்மிடையே இருந்த வட்டுக்களின் இருப்பு தீர்ந்து போனது. தொடர்ந்து வட்டுக்களை வேண்டுவோருக்கு வழங்கிட வேண்டு இம்முறை நாம் 500 வெற்று வட்டுக்களை பெற்றுள்ளோம். அதற்கென்று பயன்படுத்தியுள்ள மேலணி: http://ubuntu-tam.org/irakkam/artwork/cd-dvd

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2009-12-10 திரி ஆமாச்ச ு|amachu
On Thu, 2009-12-10 at 06:02 +, பத்மநாதன் wrote: > > 10 டிசம்பர் 2009 தேதியிட்ட 'புதிய தலைமுறை' இதழில் > திரு. இரவிசந்கிரன் எழுதியது அ. ரவிசங்கர். குழப்பிக்காதீங்க ;-) -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/m

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2009-12-10 திரி ஆமாச்ச ு|amachu
On Thu, 2009-12-10 at 13:18 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > > முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு > மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும் > உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? ஆம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mail

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-09 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-05 at 08:17 +0530, ஆமாச்சு|amachu wrote: > On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote: > > அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி. > > http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009 > சென்ற வாரம் பங்கு கொண்டோர் குறைவாக இருந்த

[உபுண்டு_தமிழ்] புதிய தலைமுறை வார இதழில் உபுண் டு

2009-12-05 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம் 10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில் உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது. இதன் பொருட்டு ரவிசங்கருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவ்விதழில

[உபுண்டு_தமிழ்] குனு வினக்ஸ் ப ணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரி டும் பதங்களுக்க ு நிகரான தமிழ்ச் சொல்லாக்க நிகழ் வு

2009-12-04 திரி ஆமாச்ச ு|amachu
எமது amachu at au-kbc dot org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரடியாக கலந்து கொள்ள இயலாதோரும் பங்கு கொள்ள ஏதுவாக இணைய வழியிலும் சமகாலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அத்தகையோர் நிகழ்ச்சி நடைபெறும்

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-04 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote: > அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி. > http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009 நாளைய இணையரங்க உரையாடலுக்கான நினைவுணர்த்தும் மடல்.. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

[உபுண்டு_தமிழ்] லாஞ்சுபேட் அண ி மாற்றம்

2009-06-28 திரி amachu
வணக்கம், லாஞ்சுபேடில் https://launchpad.net/~ubuntu-l10n-ta வாக இருந்த நாம் இனி https://launchpad.net/~ubuntu-tamil என இருப்போம். லோகோ குழுக்களை ஒருங்கிணைக்க உபுண்டு குழுமத்தார் மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகளுக்கு இணங்கி இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். -- ஆமாச்ச

Re: [உபுண்டு_தமிழ ்]கேடீயீ த மிழாக்கப் பயிற் சிப் பட்டறை

2009-06-28 திரி amachu
வணக்கம். கேடீயீ தமிழாக்க அறிமுகம் திட்டமிட்டபடி இன்று காலை நடைபெற்றது. பதினாறு பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து நிகழ்வின் முடிவில் ஆலோசிக்கப்பட்டது. வந்திருந்திரோருக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் ஏற்ற வண்ணம் உதவி ஆவணம் ஒன்று இயற்றப்பட்டு வருகிறது. நிறைவடைந்தது

Re: [உபுண்டு_தமிழ ்]கேடீயீ த மிழாக்கப் பயிற் சிப் பட்டறை

2009-06-24 திரி amachu
Ravi wrote: > எனக்கு விருப்பம்தான்.ஆனால்,சென்னை மற்றும் சுற்றுப்புறத்திலிருந்தால் வசதியாக > இருக்கும்.முழு முகவரியினை தயவு செய்து தெரிவிக்கவும். என் ஆர் சி பாஸ், ஏயு-கேபிசி ஆராய்ச்சி மையம், எம் ஐ டி வளாகம், குரோம்பேட்டை, சென்னை. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.

[உபுண்டு_தமிழ்] கேடீயீ தமிழாக ்கப் பயிற்சிப் ப ட்டறை

2009-06-22 திரி amachu
வணக்கம், குனு லினக்ஸ் இயங்குதளங்களின் இடைமுகப்புகளில் கேடீயீக்கென்று தனியிடம் உள்ளது. அத்தகைய கேடீயீ தனை தமிழாக்கிட வேண்டி பயிற்சிப் பட்டறை ஒன்றை வரும் ஞாயிற்றுக்கிழமை, என் ஆர் சி பாஸ் வளாகத்தில் நடத்த உள்ளோம். பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள தாங்கள் கேடீயீ பயன்படுத்துபவராக, பயன்படுத்த விருப்பம்

Re: [உபுண்டு_தமிழ ்] IDE?

2009-06-20 திரி amachu
ஒருங்கிணைக்கபட்ட மேம்பாட்டுச் சூழல் (IDE) ஒருங்கிணைக்கப்பட்ட உருவாக்கச் சூழல் - ஒருங்குருவாக்க சூழல்? மேம்பாடு - upgrade development - உருவாக்கம் -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-20 திரி amachu
On Mon, Jun 8, 2009 at 1:16 PM, R.Kanagaraj (RK) mailto:kanagaraj...@gmail.com>> wrote: > > Really gambas is very useful for students and ohter programmers > who wants to develop a GUI application in additional to visual > studio it has the ability of combining .NET options also and it

[உபுண்டு_தமிழ்] இன்டுலினக்ஸ் 20 09 சந்திப்பு

2009-05-20 திரி amachu
வணக்கம், இன்டுலினக்ஸ்(1) குழுமத்தின் 2009 ஆம் ஆண்டிற்கான சந்திப்பு கடந்த மே 16, 17 தேதிகளில், மகாராஷ்டிர மாநிலம் பூனா நகரில் அமைந்துள்ள ரெட்ஹாட் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி நிரல், கலந்து கொண்டோர், ஆதரவாளர்கள் பற்றிய விவரங்களுக்கு http://www.sarai.net/resolveuid/c2d0278ff08f68d18a2236781e7

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு திரைக்காட்சி மொ ழிபெயர்ப்பு

2009-03-31 திரி amachu
On செ, 2009-03-31 at 17:12 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: > > மொழிபெயர்ப்பு முயற்சிகளின் மிகப்பயனுள்ள குவி புள்ளியாக இவ்விடயத்தினை > நான் காண்கிறேன். > https://wiki.ubuntu.com/ScreencastTeam/TranslationStatus > > ஏற்கனவே உபுண்டு தமிழ்க் குழுமம் உபுண்டு வலைக்காட்சி மொழிபெயர்ப்பினை > ஆரம்பித்த

Re: [உபுண்டு_தமிழ ்]ubuntu trincomalee edition (scre enshot)

2009-03-27 திரி amachu
On வெ, 2009-03-27 at 14:29 +0530, கா. சேது | K. Sethu wrote: > > முன்னர் தமிழ் இடைமுகப்பில் (அதாவது LANG=ta_IN) பயர்பாக்ஸ் > பயன்படுத்துகையில் லோகித் தமிழ் எழுத்துருவினால் ஏற்படும் நாம் "படருதல் > வழு" எனக்குறிப்பிட்டு வந்த > (http://ubuntuforums.org/showthread.php?t=889079) வழு, பயர்பாக்சின் > பி

[உபுண்டு_தமிழ்] மார்ச்சு மாத ப ணி அறிக்கை..

2009-03-25 திரி amachu
வணக்கம், உபுண்டு தொடர்பான பணிகளில் மார்ச்சு மாதத்தில் தாங்கள் ஈடுபட்டிருந்நதால் அவற்றை https://wiki.ubuntu.com/TamilTeam/Monthly_Reports பக்கத்தில் தருமாறுக் கேட்டுக் கொள்கிறேன். உபுண்டுவின் பல்வேறு லோகோ குழுக்களின் மாதாந்திர ஆய்வறிக்கையில் நம் குழுமத்துப் பணிகளாக இவற்றைச் சுட்ட உதவும். -- ஆம

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம் - உரையாடல ்கள்

2009-03-24 திரி amachu
On பு, 2009-03-25 at 06:38 +0530, பத்மநாதன் wrote: > > உபுண்டு தமிழ் குழுமத்தின் வாராந்திர கூட்டம் > 22.03.2008 ஞாயிறன்று நடைபெற்றது பத்து, இவ்வாரக் கூடுதல்களை ஒருங்கிணைத்து வருவதன் மூலம் தாங்கள் ஒரு ஒழுங்கு (process) நமக்குள்ளே உருவாக மகத்தான பங்காற்றி வருகிறீர்கள். தொடர்ந்

Re: [உபுண்டு_தமிழ ்]இணையக்கூ ட்டத்தில் இணையல ாம்

2009-03-21 திரி amachu
On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote > அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான > வழி எதுவும் தெளிவாக இல்லை. உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312 பயர்பாக்ஸில் சாட்ஜில்லா - https://addons.mozilla.org/en

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரையா டல்

2009-03-21 திரி amachu
On Sat, 2009-03-21 at 17:33 +0800, Elanjelian Venugopal wrote: > > தற்போது உபுண்டுவில் OOo 2.4.1 தான் இயல்பாக ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த > வெளியீட்டில் OOo 3.1 ஏற்றப்படும் வாய்ப்பு உள்ளதா? பாருங்கள்.. http://packages.ubuntu.com/jaunty/openoffice.org - 3.0.1 -- ஆமாச்சு signature.asc Descripti

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரையா டல்

2009-03-21 திரி amachu
On Sat, 2009-03-21 at 17:33 +0800, Elanjelian Venugopal wrote: > > இதற்கு மக்கள் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் உதவியை > நாடியிருக்கின்றீர்களா? மக்கள் தொலைக்காட்சி கணினி தொடர்பான சில > நிகழ்ச்சிகளைப் படைத்து வருகின்றனர். இருப்பினும் கட்டற்ற மென்பொருள் > தொட்டு அவர்கள் பேசியதாக எனக்கு நினைவில்லை. அவ

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரையா டல்

2009-03-20 திரி amachu
On Fri, 2009-03-20 at 20:10 +0800, Elanjelian Venugopal wrote: > உங்களுடைய உரையாடலின் பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உரையாடலில் > நீங்கள் குறிப்பிட்டது போல் நல்ல, அழகான தமிழ் எழுத்துருகள் உபுண்டுவில் > இயல்பாகவே அமைக்கப் பெற்றால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் > ஐயமில்லை. > > சில ஆண்டுகளு

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-16 திரி amachu
On Tue, 2009-03-17 at 11:57 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: > pdf damaged என்கிறதே...? > எவ்வளவு அளவு இருக்கிறது - 5.1 MB இல்லையெனில் சற்று நேரம் சென்ற பிற்பாடு பதிவிறக்கவும். மறுபடியும் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message par

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-16 திரி amachu
On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: > 2. வருகின்ற மாணவர்களுக்கு கொடுக்கும் கையேட்டில் என்னென்ன அம்சங்கள் > இடம்பெறலாம் என்ற ஆலோசனை. > ஈரோடு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப் பட்ட ஆவணம் http://ubuntu-tam.org/avanam/2008/11/ மற்றவை கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் இங்கே

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-16 திரி amachu
On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: > 2. வருகின்ற மாணவர்களுக்கு கொடுக்கும் கையேட்டில் என்னென்ன அம்சங்கள் > இடம்பெறலாம் என்ற ஆலோசனை. > துரதிருஷ்டவசமாக http://ubuntu-tam.org/avanam அடைவு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது அழிக்கப்பட்டுவிட்டது. அதில் இருந்த ஆவணங்கள் வேற

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-15 திரி amachu
On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: > 1. கருத்தரங்கின் நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்படும் நிலையில், ஏற்கனவே > உபுண்டு குழுமத்தால நடாத்தப்பட்ட கருத்தரங்குகளின் நிகழ்ச்சி > நிரல்க்ளுக்கான தொடுப்புக்களை தந்துதவினால் விடுபட்டவற்றை > சேர்த்துக்கொள்ள முடியும். > முந்தை கருத்தரங்

Re: [உபுண்டு_தமிழ ்]இணையத்தி ல் இணையலாம்

2009-03-14 திரி amachu
On Fri, 2009-03-13 at 21:39 +0530, தங்கமணி அருண் wrote: > > கடந்த வார உரையாடலை இந்த இணைப்பை சொடுக்கி பார்க்கலாம், அருண், நாம் முன்னர் விக்கியில் வாராந்திர சந்திப்புகளின் சாராம்சத்தை தொகுத்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். மீண்டும் அத்தகைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். -- ஆமாச்சு signatur

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-14 திரி amachu
மயூரன், கருத்தரங்கு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். இது மாணவர்களுக்கானதா அல்லது பொதுவாக கணினி பயன்படுத்தும் அனைவருக்குமா? நாளை விரிவாக மற்ற விஷயங்களுக்கு பதிலிடுகிறேன். -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n

Re: [உபுண்டு_தமிழ ்][Ilugc] கட்டற ்ற மென்பொருள்கள ் திருவிழா 2009

2009-03-02 திரி amachu
On செ, 2009-03-03 at 05:59 +, பத்மநாதன் wrote: > உபுண்டு > தமிழ் குழுமம் பார்வையாளர்களுக்கு தமிழில் லினக்ஸ் நிறுவுதல் மற்றும் > பயன்படுத்துதல் ஆகியவற்றை விளக்கி, உபுண்டு குறுவட்டுக்கள் மற்றும் பெடோரா > பெருவட்டுக்களை வழங்கினர். குறுகிய காலகட்டத்திற்குள் எங்களை பெடோரா பெருவட்டுக்கள் வந்தடைய உத

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu-l10n-tam Digest, Vol 32 , Issue 7

2009-02-16 திரி amachu
On தி, 2009-02-16 at 14:08 +, balaji k s wrote: > > Dear friends! > > My doubt is confirmed! > Serious members do not see any tamil font at all! > All tamil fonts are mangled by mail providers and received in a messed up > state! > Others in the list do not care about what they receive! > Is

[உபுண்டு_தமிழ்] தியாரகராயா பொ றியியல் கல்லூரி - கட்டற்ற மென்பொர ுள் மாநாடு - 2009

2009-02-11 திரி amachu
வணக்கம், நிகழும் பிப்ரவரி 27,28 & மார்ச்சு 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெறவிருக்கும் கட்டற்ற மென்பொருள் மாநாட்டில்(1) உபுண்டு தமிழ் குழுமம் பங்கேற்க உள்ளது. மாநாட்டில் கடையொன்று வைக்க கேட்டுள்ளோம். கலந்துரையாடல் ஒன்றிற்கும் விரைவில் பதிவு செய்ய இருக்கிறோம். பொருள்: யாவர்க்குமான மென்பொருள் இயக

Re: [உபுண்டு_தமிழ ்]ஓபன் ஆபி ஸ் தமிழாக்கம்

2009-02-11 திரி amachu
On பு, 2009-02-11 at 13:36 +0800, Elanjelian Venugopal wrote: > > இப்போது மொழிபெயர்ப்பு 81% முழுமைபெற்ற நிலையிலுள்ளது. மிக்க மகிழ்ச்சி. -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists

Re: [உபுண்டு_தமிழ ்]Jaunty Series

2009-02-01 திரி amachu
On Sun, 2009-02-01 at 23:42 +0800, Elanjelian Venugopal wrote: > வணக்கம். > > இன்னும் மூன்று மாதங்களில் அடுத்த உபுண்டு வெளியீடு வெளிவரவுள்ளது. > அதனைத் தமிழாக்கும் பணிகள் எந்த அளவிற்க்குச் சென்று கொண்டிருக்கின்றன? > சில நாள்களுக்கு முன்னர் நான் சில வார்த்தைகளை மொழிபெயர்த்தேன். ஆனால், > இதுவரை எதுவ

[உபுண்டு_தமிழ்] மடலாடற் குழுவ ிற்கான நெறிகள்...

2007-12-31 திரி amachu
1. தாங்கள் அனுப்பும் மடல் தமிழில் இருப்பதற்கு அதிக கவனம் கொடுக்கவும். 2. மடலுக்கு உகந்த பொருளை பொருட் களத்தில் தரவும். 3. மடல் மேல் மடலிடுவதைத் தவிர்க்கவும். 4. மடலுரையின் அடியொற்றி பதிலெழுதுவதை வழக்கமாகக் கொள்ளவும். உ.ம்: > தங்களுக்குப் பிடித்த இயங்கு தளம்? உபுண்டு 5. ஹச்.டி.எம்.எல் மடல்கள்

Re: [உபுண்டு_தமிழ ்]மின்னெழு த்து?

2007-12-13 திரி amachu
On Thursday 13 December 2007 17:03:46 K. Sethu wrote: > ஆ - பலரும் சொலவது போல எழுத்துரு என்றே கூறலாமே? > glyph என்பதற்கு எழுத்துரு பொருந்தும் என்பது எமது கருத்து. அதான் மின்னெழுத்துன்னு சொன்னேன். > ஒருங்குறிக்காயின் SooriyanDotCom இல் தமிழிற்கான  எல்லா  எழுத்துக்கள் / > எண்கள் உள்ளன - அது  2004

Re: [உபுண்டு_தமிழ ்]மின்னெழு த்து?

2007-12-13 திரி amachu
On Thursday 13 December 2007 13:52:40 K. Sethu wrote: > மின்னெழுத்து - ?? font அன்புடன் ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] மின்னெழுத்து?

2007-12-12 திரி amachu
வணக்கம், தமிழில் எண் எழுத்து என சகலத்தையும் உள்ளடக்கிய மின்னெழுத்து இருக்கிறதா? இத்தைகைய உள்ளீட்டு மு றையுண்டா? யாராவது கண்டதுண்டா? அன்புடன், ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://l

[உபுண்டு_தமிழ்] சம்மாந்துறை ப யிற்சி வகுப்பு

2007-12-10 திரி amachu
திசம்பர் 01 மற்றும் 02 ம் தேதிகளில் கட்டற்ற மென்பொருள் பயிற்சிப் பட்டறை தென்கிழக்கிலங்கைப் பலகலைக் கழக மாணவர்களுக்காக நடந்தேறியது. ஏறத்தாழ நூற்றைம்பது மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினை ஒருஙக்கிணைந்து நடத்த மயூரன், துறவி மெத்தவிகாரி, குஞ்சனன் ஆதியோர் துணைப் புரிந்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கான

[உபுண்டு_தமிழ்] பார்வையற்றோரு க்கான ஓசிஆர்ஏ வு ம் உபுண்டுவும்

2007-11-26 திரி amachu
வணக்கம், பார்க்கவும், http://www.youtube.com/mdelcot நன்றி அன்புடன், ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-16 திரி amachu
On Thursday 15 November 2007 20:46:50 M.Mauran | மு.மயூரன் wrote: > தபுண்டுவில் scim-qtimm இணைக்கப்படவில்லை. skim உம் இல்லை ஆம். திவா, அப்பக் கூட, பைஃஸ்டில, ஸ்கிம் போஃனடிக் பிரச்சனைக் கொடுத்ததாக நினைவு. தமிழ்99 பயனளித்தது! அன்புடன் ஆமாச்சு signature.asc Description: This is a digitally sign

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-13 திரி amachu
On Monday 12 November 2007 04:07:49 M.Mauran | மு.மயூரன் wrote: > திறந்த மூலமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே இம்முறையும் பாமினி, சூரியன், > tam-maduram எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மயூரன், டெபியன் http://www.debian.org/social_contract#guidelines நெறிகளுக்கிணங்கி மின்னெழு த்துக்கள் கிடைத்தால்

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-13 திரி amachu
On Tuesday 13 November 2007 21:09:14 M.Mauran | மு.மயூரன் wrote: > எனக்கு சரியாக வருகிறது. ஆம். இப்ப பிரச்சனை இல்லை. ஆனால் பிளாக்ஸ்பாட்டில் இச்சிக்கலை சமீப காலங்களில் கவனிக்கின்றேன். அன்புடன், ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part. -- Ubuntu-l10n-tam maili

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-13 திரி amachu
On Monday 12 November 2007 04:07:49 M.Mauran | மு.மயூரன் wrote: > தபுண்டு தொடர்பான உதவிகளுக்கும் ஆதரவுக்கும் இந்த வலைப்பதிவின் மூலமோ > மின்னஞ்சல் மூலமோ உரையாடுங்கள். ப்ளாக்ஸ்பாட் இணைப்புகள் அடிக்கடி துண்டிக்கப் பட்டு விடுகின்றன. http://tamilgnu.blogspot.com/ அல்லது http://www.tamilgnu.blogspot.co

[உபுண்டு_தமிழ்] " வேட்கை " - இணை ம ாநாடு

2007-11-11 திரி amachu
வணக்கம், சென்னையில் வரும் பிஃப்ரவரி 01, 02, 03  தேதிகளில்  கட்டற்ற மென்பொருள் மாநாடு நடைபெற இரு ப்பது நாமறிந்ததே. இதனுடன் "வேட்கை" எனும் பெயரில் இணை மாநாடு நடத்துவதற்கான முயற்சிகள் மே ற்கொள்ளப்பட்டு வருகின்றன இதன் பணிகளை மேற்கொள்ளவும் நிகழ்ச்சிகளைத் திட்டமிடவும் குழு ஒன்றின் அவசியத்தினை உணர்ந்

[உபுண்டு_தமிழ்] வாராந்திர ஐ.ஆர ்.சி உரையாடல்..

2007-11-09 திரி amachu
வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடல்.. தேதி: 11-11-07 நேரம்: இந்திய நேரம் இரவு 9.00 மணி வழங்கி: irc.freenode.net அரங்கு: #ubuntu-tam இணைப்பு: http://ubuntu-tam.org/wiki/index.php?title= இணையக்_கூடல்/11-11-07 உதவிக்கு: http://ubuntuforums.org/showthread.php?t=301972 -- அன்புடன், ஆமாச்சு -- Ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற மற்று ம் திறந்த மூல மென ்பொருள் மாநாடு - பிஃப்ரவரி 2008

2007-11-08 திரி amachu
சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழுவும் , கட்டற்ற மற்றும் திறந்த மூல மென் வளத்துக்கான தேசிய மை யமும் இணைந்து வரும் 2008 பிஃப்ரவரி 01, 02, 03 ஆகியத் தேதிகளில் கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் மாநாட்டினை நடத்த முடிவுசெய்யப் பட்டுள்ளது. அது சமயம் தமிழ் தேவை சாரந்த விஷயங்களுக்கு பொறுப்பெடுக்கலாம்

Re: [உபுண்டு_தமிழ ்]சொற் பட் டியல்..

2007-11-02 திரி amachu
On Thursday 01 November 2007 11:01:58 you wrote: > கேபசூ தமிழாக்கும் போது அவ்வப்போது குறித்து வந்த கலைச் சொல்லும் > பொதுச்சொல்லும் வருமாறு, தொடர்ச்சி.. 54) pattern - மாதிரி 55) navigate - சுற்று 56) நுழை - login 57) store - சேமி 58) save - காக்க 59) ability - திறன் 60) efficiency - ஆற்றல் 61) sav

[உபுண்டு_தமிழ்] சொற் பட்டியல்..

2007-10-31 திரி amachu
கேபசூ தமிழாக்கும் போது அவ்வப்போது குறித்து வந்த கலைச் சொல்லும் பொதுச்சொல்லும் வருமாறு, 1) bugs - வழு 2) எழுத்துருவாக்கம் - encoding 3) பயன்பாடு - application 4) வழு - bug 5) பிழை - error 6) தேர்வுகள் - options 7) பதிவிறக்கம் - download 8) ஊடகம் - media 9) கருவிப்பட்டி - toolbar 10) key - துருப்ப

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-30 திரி amachu
On Wednesday 31 October 2007 07:50:09 K. Sethu wrote: > கட்ஸியில் வேகப்பிரச்சினை இருப்பதாக கூறப்படும் தகவல்கள் எனக்கு கேடபதற்கு > வியப்பாகவுள்ளன. தாங்கள் மேம்படுத்தினீர்களா அல்லது புதிதாக நிறுவினீர்களா? மேம்படுயிருந்தீர்களானால் மாற்று வட்டு கொண்டா அல்லது பிணையத்தின் வாயிலாகவா? அன்புடன், ஆமாச்சு