[உபுண்டு_தமிழ்] Proposed update fixes crashing bug of Fontforge in Ubuntu 11.10 (Oneiric Ocelot)

2011-11-04 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
/805752. I installed the proposed update for fontforge by including the Pre-released updates (oneiric propsosed) in the software sources. With it Fontforge works alright K. Sethu -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-10 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
எனது முன்னைய மடலில் ஒரு திருத்தம் : நான் எழுதியது : > Ubuntu-9.04 க்கு முன்னைய வெளியீடுகளில் இவ் வழு இருந்திருக்கவில்லை என > ராம்கி அவர்கள் குறிப்பிட்டிருந்ததை  உபுண்டு 8.04 (ஹார்டி) நிகழ்வட்டு > (Live CD) அமர்வில் (தமிழ் மொழிக்கான துணைப்பொதிகள் எல்லாம் நிறுவி ) > சோதித்து பார்த்தேன். அவரது கூற்ற

Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-10 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
நான் Lohit Tamil மற்றும் SooriyanDotCom எழுத்துருக்களை பயன்படுத்தி வருவதால் இந்த வழு ஏற்படுவதை கண்டிருந்திருக்கவில்லை. இத்தகைய வழு இருப்பதைக் கண்டறிந்து சுட்டிக் காட்டியமைக்கு ராம்கி (thiru ramakrishnan) அவர்களுக்கு எனது பராட்டுகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வழுநிலை ஆனது ஓபன் ஆபிஸ்

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு லுசிட் பீட்டா - io k இல் தீர்க்கப்ப ட வேண்டிய வழு ஒன ்று.

2010-04-26 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
ட் அல்லாத) விசைமுகப்புகளையும் ஏற்கனவே iok கையாளுவதால், தொடர்பான விவரக் குறிப்புகள் உள்ள இடங்களில் எல்லாம் திருத்தங்கள் தேவை என மேலோடையினருக்குச் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். மேலும் சில கருத்தேற்றங்களை விரைவில் முன்வைப்பேன். ~சேது > 2010/4/16 கா. சேது | කා. සේතු | K. Sethu >> >> நான் தா

[உபுண்டு_தமிழ்] உபுண்டு லுசிட ் பீட்டா - iok இல் த ீர்க்கப்பட வேண ்டிய வழு ஒன்று.

2010-04-15 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
நான் தாக்கல் செய்துள்ள https://bugs.launchpad.net/ubuntu/+source/iok/+bug/563635 வழு அறிக்கை வாசிக்கவும். உபுண்டு 10.04 (லுசிட் லின்க்ஸ்) பீட்டா-2 இல் சோதிக்கையில் நான் கண்டறிந்தது; iok on-screen keyboard இல் Tamil (அது m17n இலுள்ள இன்ஸ்கிரிப்ட்) மற்றும் xkb-Tamil, xkb-Tamil Unicode ஆகியன இயங்குக

[உபுண்டு_தமிழ்] உபுண்டு லுசிட ் பீட்டாவில் xkb அ மைப்பதில் ஏற்ப ட்டிருந்த வழுவ ும் தீர்வும்.

2010-04-15 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
உபுண்டு 10.04 (லுசிட் லின்க்ஸ் ) பீட்டா-1 வெளிவந்தபின், மார்ச் 31 வாக்கில் xkb-data பொதிக்கு மேம்பாடு (1.8-1ubuntu4) வந்தபின், அதை இற்றைப்படுத்தினால் ir (இரான்), sy (சிரியா), in (இந்தியா ) மற்றும் lk (இலங்கை) மொழியிடங்களுக்கான XKB விசைமுகப்புக்களை, XKB விசைபலகைகளுக்கான விருப்பத்தேர்வு அமைக்கும் செ

Re: [உபுண்டு_தமிழ ்]Hunspell-ta

2010-03-30 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
aunchpad has no-limits on number of PPA's an Ubuntero can create and for each PPA, 1GB space is provided. Other option (when same PPA is used for all pacakages) is to get the PPA's build-farm to build for Karmic and Lucid separately - it doesn't need much additional work from the

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்

2010-03-16 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
நன்று. அடுத்து நணபர் தி.வா அவர்களுக்கு ஒரு வினா: மேற்குறிப்பிட்ட 2.22 வெளியீட்டின் பின்னர் வந்த 2.24 [http://svn.gnome.org/svn/gnome-control-center/branches/gnome-2-24/po/ta.po] இல் மேற்காட்டிய இரு msgid கள் இல்லை. காரணங்கள் உள்ளனவா ? ~சேது 2010/3/17 கா. சேது | කා. සේතු | K. Sethu : > 2010/3/1

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்

2010-03-16 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2010/3/16 Sri Ramadoss M : > வணக்கம் > >  லூசிட் லைன்க்ஸ் வெளியீடு ஏப்ரல் 29 நிகழ இருக்கிறது. மே முதல் நாள் Lynx என்பதை கிட்டத்தட்ட "லிங்ஸ்" என பலுக்குவது எல்லா ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும் தமிழில் Linux க்கும் "லைனக்ஸ்" என எழுத்தப்பெயர்ப்பு செய்வோரும் உண்டு (நமது குழுமங்களில்

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழ ிபெயர்ப்பு

2010-01-02 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2010/1/3 Mohan R : > ஆமாச்சு|amachu wrote: >> கொஞ்சம் நாள் முன்னாடி FUEL நிகழ்ச்சி >> நடந்தது. அது சமயம் திரட்டப்பட்ட சொல் >> பரிந்துரைகள் https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil பக்கத்தில் >> இருக்கு. > > அருமையான முண்ணோடி திட்டம். பிடிஎப் கோப்பை பதிவிறக்கி கொண்டேன். இதில், நான் > மொழிபெயர்க

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-31 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/31 Yogesh : > > > 30 டிசம்பர், 2009 8:17 pm அன்று, கா. சேது | කා. සේතු | K. Sethu > எழுதியது: >> >> தற்போதைக்குத் தாங்கள் அவ்விரு விசைமாற்றிகளுக்கான கோப்புக்களை gedit >> அல்லது kate போன்ற உரைதிருத்தியில் திறந்து அடிப்படை அகர - உயிர்மெய் >> மற்றும் உய

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
(spread sheet) ஒட்டி தங்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டி ஆக்கவும் முயலலாமே. மேலும் திவா குறிப்பிட்டது போல இரண்டில் ஒன்றைப் பயன்படுத்த பழகிக்கொள்வது நன்று ~சேது 2009/12/30 கா. சேது | කා. සේතු | K. Sethu : > 2009/12/30 Yogesh : >> > [..] >> நான் IBUS க்கு புதிது. தமிழில்

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/30 Yogesh : > [..] > நான் IBUS க்கு புதிது. தமிழில் தட்டச்சு தெரியாது. ஆங்கிலத்தில் மொழிமருவல் > (transliteration ) செய்து தான் தமிழில் கோப்புகளை உருவாக்கி இருக்கிறேன். > ITRANS இல் சில எழுத்துக்கள் வருவதில்லை . ITRANS க்கு கீபோர்ட்டு மேப் உள்ளதா > ? எதை தட்டினால் என்ன எழுத்து வரும் என்று த

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]Tamil Language - Few quest ions

2009-12-23 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/23 ஆமாச்சு|amachu : > On Wed, 2009-12-23 at 23:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: >> மேலும் >> எனது >> https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-December/002021.html >> மடலுக்கு தங்கள் மறுமொழி கருத்துக்கள் வேண்டுகிறேன். > > ஆம

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]Tamil Language - Few quest ions

2009-12-23 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/22 ஆமாச்சு|amachu : > On Mon, 2009-12-14 at 12:54 +0530, Yogesh wrote: > பங்களிப்புகள் பற்றிய வினாக்களையும் விவாதங்களையும் > நாம் http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam மடலாடற் குழுவில் > மேற்கொள்ளுதல் நல்லது. > > இம்மடலாடற் குழுவை உபுண்டு பயன்பாடு தொடர்புடைய சந்தேகங்களுக்கும் > விளக்கங்க

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற் றி)

2009-12-11 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/10 ஆமாச்சு|amachu > On Thu, 2009-12-10 at 13:18 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > > > > முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு > > மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும் > > உள்ள பயனர்களும்

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு தமிழ்க் குழும க லை படைப்புகள்

2009-12-11 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/11 ஆமாச்சு|amachu > வணக்கம் > > புதிய தலைமுறை கட்டுரையைத் தொடர்ந்து வந்த கோரிக்கைகளால் நம்மிடையே இருந்த > வட்டுக்களின் இருப்பு தீர்ந்து போனது. > > தொடர்ந்து வட்டுக்களை வேண்டுவோருக்கு வழங்கிட வேண்டு இம்முறை நாம் 500 > வெற்று வட்டுக்களை பெற்றுள்ளோம். அதற்கென்று பயன்படுத்தியுள்ள > மேலணி: > h

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற் றி)

2009-12-09 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/10 Mayu Mayooresan : > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam அன்பிற்குரிய பது முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும் உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? ~சேது -- Ubuntu-l10n-t

Re: [உபுண்டு_தமிழ ்]IBus துணையு டன் கருமிக் கோவ ாலாவில் தமிழ் த ட்டெழுத..

2009-11-15 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
ர்களே எனது காணொலி ஒன்றை இங்கு பதிவிறக்கிப் பாருங்கள் http://sites.google.com/site/sethussite/Home/kanolikal/sethu-on-ibus-bugs.ogv (8.4 MB) IBusPreference + env. variables in .bashrc வழியான இந்த பரிந்துரைக்கப்பட்ட வழி ஏன் குறைபாடானத் என்பதை அதில் எடுத்துக் காட்டுகிறேன். கருமிக் வெளியீட்டில் மொழி பயன

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு 9. 10 கருமிக் கோவால ா வெளியிடப்பட் டது..

2009-10-29 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/10/29 Tirumurti Vasudevan : > கே டாரன்ட்ல அருமையா இறங்குது! > திவா > நானும் முதல K-Torrent. ஆனா சில மாதங்கள் முன் Deluge பற்றி மயூரனிடம் இருந்து தெரிஞ்சு பயன்படுத்தப் பார்த்தேன்ற். அதற்கு பிறகு Deluge தான் ~சேது > > 2009/10/29 ramadasan : >> வணக்கம், >> >> உபுண்டு கருமிக் கோவாலா 9.10 வெளியி

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த இண ையரங்க உரையாடல ் விவரங்களும் ந ாளைய உரையாடலுக ்கான அழைப்பும்

2009-10-25 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/10/24 ramadasan > பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது. விரைந்து முடிக்க > வலியுறுத்தப்பட்டது. கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் அதற்கேற்றாற் போல் > மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. > > ஆறு மாத்திதற்கு ஒரு முறை என புதிய வெளியீடு வரும் வழக்கம் இத்தகையப் புத்தகமொன்றின் ஆக்கத்தை

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த இண ையரங்க உரையாடல ் விவரங்களும் ந ாளைய உரையாடலுக ்கான அழைப்பும்

2009-10-24 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
திருத்தம் 2009/10/25 கா. சேது | කා. සේතු | K. Sethu > > எனவே koala க்கு கோலா தவிருங்கள். > > கருமிக் கோவாலா தான் கூடுதல் பொருத்தம். > > ~சேது > > > கருமிக் கொவாலா தான் கூடுதல் பொருத்தம் என்பதுதான் என் கருத்து. ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த இண ையரங்க உரையாடல ் விவரங்களும் ந ாளைய உரையாடலுக ்கான அழைப்பும்

2009-10-24 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/10/24 ramadasan > வணக்கம், > > 04/10/2009 அன்று நடந்த இணையரங்க உரையாடலின் விவரங்கள் வருமாறு, > > [..] > கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் ... > ஐயகோ ! Koala - கோலா அல்ல. கொ-ஆலா என அவர்கள் பலுக்குவதை கொவாலா என்று தமிழில் எழுத வேண்டும். கோ-ஆலா, கு-ஆலா எனவும் மாற்று பலுக்கல்கள் உண்டு.

Re: [உபுண்டு_தமிழ ்]ubuntu 9.10 Karmic Kola

2009-10-04 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
for bootloader need to be studied carefully. https://wiki.ubuntu.com/Grub2 Reading that page I am not sure whether first the legacy grub in 9.04 be upgraded to grub2 and then distro 9.04 upgraded to 9.10 or vice-versa. ~Sethu -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] பதிவிறக்கவுள் ள PPA பொதியொன்றின ் gpg திறவுகோல் சே ர்த்துக் கொள்ள [ was: Re: IOK(Indic Onscreen Keyboard) ]

2009-10-01 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
சுஜி IOK(Indic Onscreen Keyboard) இழையில் பின்வருமாறு எழுதியிருந்தார்: >> > > Click the Add button then a window prompted with the text entry, you just > give the following line in that text box > > deb http://ppa.launchpad.net/suji87-msc/ppa/ubuntu karmic main > > when prompted, reload the softw

[உபுண்டு_தமிழ்] உபுண்டு 9.10 - பீட ்டா

2009-10-01 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
உபுண்டு 9.10 (கருமிக் கொவாலா) - பீட்டா, திட்டமிட்டபடி (அக்டோபர் 1) இல் வெளி வந்துள்ளது. http://www.ubuntu.com/testing/karmic/beta கருமிக்கிற்கான வெளியீடுகள் திட்டம் (https://wiki.ubuntu.com/KarmicReleaseSchedule) படி அடுத்து வரவிருப்பன : RC (Release Candidate) - அக். 22 இறுதியாக்கம் - அக். 29

Re: [உபுண்டு_தமிழ ்]IOK(Indic Onscreen Keyboard)

2009-09-29 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
etc/apt/sources.list still same ways as before) ~Sethu 2009/9/29 suji A : > Hi >    I created debian package for IOK(Indic Onscreen Keyboard) from its source > tarball. Now i upload that package to my PPA on Launchpad. The following are > the steps to download IOK package from Laun

Re: [உபுண்டு_தமிழ ்]பயனரின் பார்வையில் - நில வரம்

2009-09-05 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/9/6 கா. சேது | කා. සේතු | K. Sethu : > (அல்லது /etc/apt/sறorces.list இல் comment செய்யப்பட வேண்டும்) திருத்தம் : /etc/apt/sources.list ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]பயனரின் பார்வையில் - நில வரம்

2009-09-05 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/9/5 ramadasan : > வணக்கம், [..] > > மேலும், நான் பயன்படுத்தும் ஜான்டியில், இணைய வசதி இல்லாத நிலையில் > மென்பொருள் நிறுவுகை பகுதியில் வட்டுக்களை களஞ்சியமாக சேர்ப்பதில் சிக்கல் > நிலவியது. தங்களது கணினிகளிலும் அதே சிக்கல் நீடிக்கிறதா என்பதைச் > சரிபார்த்து சொல்லவும். > அச் சிக்கலை சற்று விவரமாக

Re: [உபுண்டு_தமிழ ்]PageMaker doesn't support Tamil9 9

2009-07-19 திரி கா . சேது | K . Sethu
2009/7/19 M.Mauran | மு.மயூரன் : > > நீங்கள் உங்கள் உபுண்டுவின் மொழியாக தமிழை தெரிவு செய்துகொண்டீர்களானால் > இயல்பாகவே தமிழ் > 99 விசைப்பலகை உள்ளீட்டு முறைகள் நிறுவப்பட்டுவிடும். > //உபுண்டுவின் மொழியாக தமிழை தெரிவு செய்துகொண்டீர்களானால்//-- உபுண்டுவை நிறுவுகையிலா அல்லது நிறுவிய பின் தளத்தின் மொழி

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-20 திரி கா . சேது | K . Sethu
2009/6/20 senthil raja > > Mono வும் .NET ம் ஒப்பிடும்போது எது நாம் பயன்படுத்தலாம் ? தாங்கள் இம்மடலில் .NET எனக் குறிப்பிடுவது மைக்ரோசொவ்ட் .NET மென்பொருட் கட்டமைப்பையா அல்லது DotGNU திட்டத்தில் உள்ள DotGNU Portable.NET என்பதையா? மைக்ரோசொவ்ட் .NET ஐ மைக்ரோசொவ்ட் விண்டோ இயங்குதளங்களில் மட்டும்தான

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: Reminder: Please Respond to s.malathi's Invitation

2009-05-14 திரி கா . சேது | K . Sethu
t; - a social networking site. Guess reminders will come for some time. My advice to them and others is that mailing list email ids should be avoided for such invititations. If it is possible to withdraw invitations to mail lists from you Yaari accounts please do so. ~Sethu -- Ubuntu-l

Re: [உபுண்டு_தமிழ ்]கோளங்கரம ்

2009-05-06 திரி கா . சேது | K . Sethu
2009/5/6 sivaji j.g : > 2009/5/5 Sri Ramadoss M : >> Quoting "கா. சேது | K. Sethu" : >> >>> >> முந்தையதை புதியதிற்கு வழியனுப்புமாறு சிவாஜியிடம் முன்னமே கேட்டுக் >> கொண்டுள்ளேன். விரைவில் செய்து தருவார். சுட்டியமைக்கு நன்றி. > > I think its fin

[உபுண்டு_தமிழ்] கோளங்கரம்

2009-05-05 திரி கா . சேது | K . Sethu
கோளங்கரம் திரட்டி இயங்குகிறதா. டிசம்பர் 2008 பின் பதிவுகள் இல்லையே? ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு9.0 4- ஜான்டி ஜேக்கல ோப்- இன்று வெளிய ீடு

2009-04-23 திரி கா . சேது | K . Sethu
முன்னைய வெளியீடுகளில் பதிகையை விட்டு வெளியேற (to logout) Ctrl-Alt-Backspace விசைகளை ஒன்றாக சொடுக்கிப் பழகியவர்களுக்கு : 9.04 - யோண்டி - தொடக்க அல்பா வெளியீடு ஒன்றிற்குப்பின் வந்த வெளியீடுகளில் எல்லாம் முன்னிருப்பு இயல்பு நிலையில் Ctrl-Alt-Backspace விசையை அகற்றி விட்டார்கள். ஆக logout செய்ய முன்ன

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: book topics

2009-04-14 திரி கா . சேது | K . Sethu
lling Ubuntu into Hard Drive >(installation process) > [..] Better to include in an appropriate section brief explanations of different file systems - ext2, ext3,reiserFS and now ext4, fat, fat32 and ntfs and recommendation at present (ext3) for partition(s) for installat

Re: [உபுண்டு_தமிழ ்]ubuntu trincomalee edition (scre enshot)

2009-03-27 திரி கா . சேது | K . Sethu
2009/3/27 M.Mauran | மு.மயூரன் : > இவ்வழங்கல் தொடர்பான வலைப்பதிவு: > > http://tamilgnu.blogspot.com/2009/03/trincomalee-gnulinux-live-cd.html > > -மு. மயூரன் > > mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com > நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள். தொலை பேசியில் நாம் இன்று கத

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu-l10n-tam Digest, Vol 33 , Issue 11

2009-03-25 திரி கா . சேது | K . Sethu
(amachu) >   4. Re: [???_?]? ??? ??? -   (??. | K. Sethu) > என்று இருப்பவற்றுல் தான் தலைப்புகள் கேள்விக்குறிகளாக உள்ளன. > ஜெ.இரவிச்சந்திரன் > > For the benefit of those who still may be having trouble in reading Tamil I am replying in English. Thanks for informing that only in To

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu-l10n-tam Digest, Vol 33 , Issue 11

2009-03-23 திரி கா . சேது | K . Sethu
ernative is to off the Digest mode (in the cage titled "Set Digest Mode) then you will get individual emails like most do. Is there any particular reason you wish to continue with receiving Digest only? I would appreciate if you try changing the Digest option to "MIME" wait for the n

Re: [உபுண்டு_தமிழ ்]இணையக்கூ ட்டத்தில் இணைய லாம்

2009-03-22 திரி கா . சேது | K . Sethu
2009/3/21 amachu > On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote > > அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான > > வழி எதுவும் தெளிவாக இல்லை. > > > உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் > இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312 > கெய்ம் (gaim) ஆனது பி

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரைய ாடல்

2009-03-22 திரி கா . சேது | K . Sethu
Elanjelian Venugopal: சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இலவசமாக வெளியிட்ட > எழுத்துருகளைக் கொண்டு எனது பணிமேடையை நான் மாற்றியமைத்துக் கொண்டேன். > ஆதலால் உபுண்டுவில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பதற்க்கு அழகாகவும், > படிப்பதற்கு சுலபமாகவுமுள்ளது. இவ்வெழுத்துருகள் இலவசமாக > வெளியிடப்ப

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரைய ாடல்

2009-03-20 திரி கா . சேது | K . Sethu
ntent. I made the pdf by Select All, Copy and then in OOo-writer Paste Special, ("unformatted text") , used SooriyanDotCom for font and used File-->Export as PDF command. Since at I am at my work place had to do this in Windows ;>). Look for my offlist mail to you with pdf attac

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-16 திரி கா . சேது | K . Sethu
2009/3/16 M.Mauran | மு.மயூரன் : > remastered. அடிப்படை Ubuntu 8.04 ? 8.10 ? ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-16 திரி கா . சேது | K . Sethu
2009/3/16 M.Mauran | மு.மயூரன் : > நன்றி ஆமாச்சு. > பயனுள்ள ஆலோசனைகள். > > இதற்கென நான் தயாரிக்கும் வட்டு ஸ்கிம் போன்றன உள்ளடங்கியதே. எனவே > தமிழ்ப்பயன்பாட்டுக்கு தேவையான வசதிகள் ஓரளவு இயல்பாகவே அதில் இருக்கப்போகிறது. > தாங்கள் தயாரிப்பது remastered வினியோக வட்டா, repo வட்டா அல்லது தபுண்டு போல தேவை

Re: [உபுண்டு_தமிழ ்]இணையத்தி ல் இணையலாம்

2009-03-15 திரி கா . சேது | K . Sethu
2009/3/15 amachu > On Fri, 2009-03-13 at 21:39 +0530, தங்கமணி அருண் wrote: > > > > கடந்த வார உரையாடலை இந்த இணைப்பை சொடுக்கி பார்க்கலாம், > > அருண், > > நன்றி. இன்று கலந்து கொள்ள முயலுகிறேன். (தற்போது உறுதியாக சொல்ல முடியாது) ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

Re: [உபுண்டு_தமிழ ்]இணையத்தி ல் இணையலாம்

2009-03-12 திரி கா . சேது | K . Sethu
2009/3/13 பத்மநாதன் : > ொழர்களே, >   இந்தவார கூட்டத்தில் கலைசொற்கள் தமிழ் மொழியாக்கம் > பற்றியும், தமிழாக்க நிலவரம், பெடோரா வகுப்பறை மற்றும் பலவற்றை வரும் ஞாயிறு > மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net -ல் #ubuntu-tam என்ற அறையில் > விவாதிக்கப்படுகிறது. இதில் எல்லொரும் கலந்துகொள்ள

[உபுண்டு_தமிழ்] Fwd: [FreeTamilComputing] Typing Unic (&other) Tamil, in Ubuntu Linux, with system keyboard layouts

2009-03-06 திரி கா . சேது | K . Sethu
Sorry I had by mistake Cc ed the following post to ubuntu-tam mail list instead of this ubuntu-l10n-tam which I had intended to. Forwarding herewtih -- Forwarded message -- From: கா. சேது | K. Sethu Date: Fri, Mar 6, 2009 at 8:56 AM Subject: Re: [FreeTamilComputing] Typing Unic

Re: [உபுண்டு_தமிழ ்]Fonts

2009-02-16 திரி கா . சேது | K . Sethu
the frequency? ~Sethu -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]Fonts

2009-02-16 திரி கா . சேது | K . Sethu
ings on whether MIME option solves the problem. ~Sethu கா. சேது கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு ---- > > 2009/2/17 கா. சேது | K. Sethu : > > On Sat, Feb 14, 2009 at 1:46 PM, Abdul Haleem > wrote: > > > >> Only the digest mode subscripti

Re: [உபுண்டு_தமிழ ்]Fonts

2009-02-16 திரி கா . சேது | K . Sethu
emails like, (I guess) the majority of us do. Other option is not to have email postings but read and respond from web interface of the list. ~Sethu -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] சோதனை மடல் (Testing)

2009-02-16 திரி கா . சேது | K . Sethu
ஒரு சோதனைக்காக மட்டுமே இது. ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]ஓபன் ஆபி ஸ் தமிழாக்கம்

2009-02-15 திரி கா . சேது | K . Sethu
2009/2/16 Elanjelian Venugopal : > வணக்கம். > > 2009 பிப்ரவரி 13 20:11-ல், கா. சேது | K. Sethu எழுதியது: > >> Pootle இன் எண்ணிக்கைகளில் தவறுகள் இருக்கலாம் எனத்தெரிகிறது. தொடர்பான >> எனது மடலை >> http://lists.thamizha.com/pipermail/freetamilcomputing_lists.thamizha

Re: [உபுண்டு_தமிழ ்]Fonts

2009-02-13 திரி கா . சேது | K . Sethu
receive individual email posts. Do you receive in the form of daily Digest ? You say "most mails" - Could it be that it means all mails having Tamil content - or do you get to see some mails with Tamil content readable? ~Sethu -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@list

Re: [உபுண்டு_தமிழ ்]ஓபன் ஆபி ஸ் தமிழாக்கம்

2009-02-13 திரி கா . சேது | K . Sethu
2009/2/11 Elanjelian Venugopal : > 2009 பிப்ரவரி 2 01:56-ல், amachu எழுதியது: > >> ஓபன் ஆபீஸ் பயர்பாக்ஸ் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பில் >> உதவிட விரும்பினால் முகுந்த் தங்களுக்கு >> வழிகாட்டக் கூடும். > > ஓபன் ஆபிஸ் மொழிபெயர்ப்பு பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளோம். சுட்டி: > http://pootle2.s

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: இன்டிர ிட் - தமிழ் 99 உள் ளிட்ட விசைப்பல கை வசதிகள்...

2008-12-07 திரி கா. சேது | K. Sethu
2008/12/7 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > 2008/11/26 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>: >> ஆமாச்சு, தங்கள் அனுமானங்களில் பயனர் அமர்வின் மொழி ஆங்கிலமாக இருக்கப்போவதும் >> ஒன்றாகத் தெரிவித்துள்ளீர்கள். அமர்வு தமிழ் ஆயினும் தாங்கள் காட்டும் பட

[உபுண்டு_தமிழ்] Fwd: இன்டிரிட் - த மிழ் 99 உள்ளிட்ட விசைப்பலகை வசத ிகள்...

2008-11-25 திரி கா. சேது | K. Sethu
-- Forwarded message -- From: கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]> Date: 2008/11/26 Subject: Re: [உபுண்டு_தமிழ்]இன்டிரிட் - தமிழ் 99 உள்ளிட்ட விசைப்பலகை வசதிகள்... To: Cc: தமிழக உபுண்டு பயனர் குழு <[EMAIL PROTECTED]> 2008/11/25 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[

Re: [உபுண்டு_தமிழ ்]இன்டிரிட ் - தமிழ் 99 உள்ளி ட்ட விசைப்பலகை வசதிகள்...

2008-11-25 திரி கா. சேது | K. Sethu
2008/11/25 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > 2008/11/25 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]> > >> sudo apt-get update >> sudo apt-get install scim-m17n m17n-contrib >> >> > எமது கணினியில் நிகழ் வட்டு கொண்டு முயற்சிக்கையில்,

Re: [உபுண்டு_தமிழ ்]இன்டிரிட ் - தமிழ் 99 உள்ளி ட்ட விசைப்பலகை வசதிகள்...

2008-11-24 திரி கா. சேது | K. Sethu
2008/11/24 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > வணக்கம், > > தாங்கள் இன்டிரிபிட் ஐபக்ஸ் நிறுவியுள்ளீர்கள் என நினைத்துக் கொண்டு இம்மடல் > இயற்றப்படுகிறது. ஆங்கில இடை முகப்பினை முதன்மையாகக் கொண்டோர் SCIM பயன்பாடு > கொண்டு தமிழில் தட்டெழுத விழையின் இம்மடல் பயனளிக்கும். SCIM க்கு தேவைய

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-04 திரி கா. சேது | K. Sethu
முதல் மடலில் நான் சுட்டிக்காட்டிய 4 வது மடல் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுருந்தேன். //வழு 4 ஆனது TSCu எழுதுருக்களின் ஆதிக்கத்தினால் கூகிள் அஞ்சல் இடைமுகப்பு மற்றும் பலகணியில் (task bar) இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செயல் நிரல்களைக் காட்டும் கீற்றுகளிலும், ஆஸ்கியின் மேல் (128-255) அரங்கில் உள்ள குற

Re: [உபுண்டு_தமிழ ்]ஜான்டி ஜ ேகலோப் - Jaunty Jackalope

2008-11-03 திரி கா. சேது | K. Sethu
2008/11/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > வணக்கம் > > உபுண்டு 9.04 வெளியீட்டிற்கு ஜான்டி ஜேகலோப் - Jaunty Jackalope என்று பெயர். > > -- > ஆமாச்சு பல வட்டார வழக்கங்கள் : ஜான்டி ஜாக்கலோப், ஜொன்டி ஜக்கலோப், ஜோன்டி ஜாக்கலோப், ... தனித் தமிழாக்கங்கள்: யாண்டி யாக்கலோப், யோண்

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி கா. சேது | K. Sethu
2008/11/3 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>: > சேது, > > தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன். > இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது. > வழுக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அடுத்து scim (அத்துடன் uim, ibus போன்ற m17n க்கு மாற்று IME க்கள

[உபுண்டு_தமிழ்] உபுண்டுகளில் தமிழ் எழுத்துர ுக்கள் பயன்பாட ்டில் உள்ள வழுக ்களும் தீர்வும ்

2008-11-03 திரி கா. சேது | K. Sethu
நண்பர்களே, உபுண்டு 8.04 (ஹார்டி) வந்த பின், தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக 4 வழுக்கள் இருப்பதாகச் சென்ற வாரம் எழுதியிருந்தேன். //இன்ட்ரெபிடிலும் ஹார்டியிலும் தமிழ் பயன்பாட்டுகளுக்கு எழுத்துருகள் தொடர்பாக ஒரே விதமாக 4 வகை வழுக்கள். விவரமான அறிக்கை எழுத ஆரமபித்துள்ளேன். சற்று பொறுக்கவும். தெரிந்த த

Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-28 திரி கா. சேது | K. Sethu
மேலும், ஒரு அவதானம் http://www.ubuntu.com/getubuntu/releasenotes/804 : > > System Requirements > > The minimum memory requirement for Ubuntu 8.04 is 384MB of memory for desktop > CDs, and 256MB for other installation methods. (Note that some of your > system's memory may be unavailable due to be

Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-28 திரி கா. சேது | K. Sethu
2008/10/28 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > கீழ்காணும் முகவரியில் கிடைக்கிறது. > > https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes/tam > > இத்துடன் தமிழ் மொழி பயன்பாடு குறித்த சிக்கல்களும் - தீர்வுகளும் > சேர்க்கப்படலாம். இன்ட்ரிபிட்டில் தமிழ் மொழி வசதி சோதித்திருந்தால் > அப்பக்கத

Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-24 திரி கா. சேது | K. Sethu
2008/10/23 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>: > ஆமாச்சு இது சரியான வெளியீட்டுக்குறிப்புத்தானா? > > new feature போன்ற விடயங்கள் காணப்படவில்லையே? உபுண்டு 8.04 க்கான பக்கங்களை ஒப்பிட்டு அவாதனிக்கையில் அதற்கான "Release Notes" (http://www.ubuntu.com/getubuntu/releasenotes/804 ) பக்கத்திலும் "new

Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-19 திரி கா. சேது | K. Sethu
2008/10/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > > இணைய வசதி இருந்தால் தான் மொழிக்குத் தேவையான பொதிகள் நிறுவப்படுகின்றன. > இது பழைய சேதிதான். :-) ஆம். முன்னைய உபுண்டு 8.04 - பீட்டா இறுவட்டில் scim-tables கான தமிழ் விசைமாற்றிகள் இருந்தன. ஆனால் உபுண்டு 8.04 இறுதி இறுவட்டில் அதை எடுத்

Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-16 திரி கா. சேது | K. Sethu
2008/10/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > 2008/10/16 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > > https://bugs.launchpad.net/bugs/256054 > > > > மேலும் 8.04 வெளியீட்டில் தமிழ் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்ததே? அது > பற்றி? > > > > அப்படியே தான் இருக்கிறது. :-( > >

Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-15 திரி கா. சேது | K. Sethu
ஒரு திருத்தம். நான் எழுதியது: 4) தற்போது உபுண்டு 8.10 - பீட்டா ( > http://www.ubuntu.com/testing/intrepid/beta) அல்லது குபுண்டு 8.10 - பீட்டா > (https://wiki.kubuntu.org/IntrepidIbex/Beta/Kubuntu) பதிவிறிக்கி நிறுவி > சோதிதித்துப்பார்க்க விரும்பின் முதலில் தங்கள் கணினியில் உள்ள பிணைய > அமைப்புக்

Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீடா சோதனை

2008-10-14 திரி கா. சேது | K. Sethu
uct:" என்பதற்கு தெரிவிக்கப்படுவது எந்த இயக்கி பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி. காட்டாக எனது கணினியில் இக்கட்டளை இடுகையில் வரும் முழுப்பதில் பின்வருமாறு: [EMAIL PROTECTED]:~$ sudo lshw -C net [sudo] password for sethu: *-network descripti

Re: [உபுண்டு_தமிழ ்]இந்தச் ச ிக்கல் உங்களுக ்கும் இருக்கா?

2008-09-02 திரி கா. சேது | K. Sethu
2008/8/25 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> > //மொழியிடச்சூழல்// > > அழகான சொல் சேது. > எங்கே பெற்றீர்கள்? > > உங்களுடையதா? > ஓம். locale என்பதற்கு விக்கசனரியில் சேர்க்கப்படுள்ள சொல் தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியிலிருந்து ஏற்கப்பட்ட "நிகழ்வு இயலிடம்" . அது நிருவாகத்துறைக்கான ஒரு கலை

Re: [உபுண்டு_தமிழ ்]query

2008-08-30 திரி கா. சேது | K. Sethu
t;locale" on a terminal (without the quote symbols of course) and copy the results and show us. ~Sethu Original Message Subject: Re: [உபுண்டு_தமிழ்]query From: Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com Date: Sat Aug 30 2

Re: [உபுண்டு_தமிழ ்]இந்தச் ச ிக்கல் உங்களுக் கும் இருக்கா?

2008-08-24 திரி கா. சேது | K. Sethu
Original Message Subject: [உபுண்டு_தமிழ்]இந்தச் சிக்கல் உங்களுக்கும் இருக்கா? From: ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com, தமிழக உபுண்டு பயனர் குழு Date: Thu Aug 21 2008 20:10:48 GMT+0530 (IST) > http://ubuntuforums.org/showt

Re: [உபுண்டு_தமிழ ்]ஐஆர்சி ப யனர் கூட்டம் - 24-05 -2008 மாலை 3.00

2008-05-22 திரி கா. சேது | K. Sethu
2008/5/22 தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]>: > அன்புடையர் வணக்கம், > > நாளை சனிகிழமை 24-05-2008 மாலை 3.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் > நடைப்பெறயிருக்கிறது. நாளை மறுநாள் ;>) ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-22 திரி கா. சேது | K. Sethu
2008/5/22 Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]>: > > ஆங்கிலத்துல எழுதுங்களேன். எந்த நிரல் அது? > திவா ஆமாச்சு சொன்னது "KAider" (கேஎய்டர் ?) . இப்போ அதன் பெயரை "Lokalize" என மாற்றியுமுள்ளார்கள். பார்க: http://techbase.kde.org/Projects/Summer_of_Code/2007/Projects/KAider கேடிஈ-4.1 க்கு

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-20 திரி கா. சேது | K. Sethu
2008/5/20 Ravishankar <[EMAIL PROTECTED]>: > > http://tvsaru.blogspot.com/2008/05/804-2.html > > உபுண்டு குழுமத்தில் உள்ளவர்கள அங்கும் அனுப்பி வைத்து விடுங்கள் > > -- சாரங்கனின் வலைப்பதிவை சுட்டிக்காட்டியமைக்கு ரவிக்கு நன்றி. சாரங்கனின் முயற்சிகளுக்கும் கண்டறிதலுக்கட்கும் அவருக்கு நன்றி. அவ்வலை

Re: [உபுண்டு_தமிழ ்]கணிமொழி - அடுத்த மாதத்தி ற்கான படைப்புக ள் வரவேற்கப்பட ுகின்றன

2008-05-14 திரி கா. சேது | K. Sethu
ஆமாச்சு மற்றும் கணிமொழி வெளியீட்டில் பங்குபற்றும் நண்பர்களே, கட்டுரைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுதல், மாற்றுக் கருத்துக்கள், விளக்கங்கள் மற்றும் பாராட்டுக்கள் என பலவற்றையும் வாசகர்கள் மறுமொழி மடல்களில் எழுதலாம். அவற்றை மாததிற்கு ஒரு முறை தான் தொகுத்து அடுத்த இதழுடன் வெளியிடுவதை விட ஒரு துணையா

Re: [உபுண்டு_தமிழ ்]பழைய கணி னிகளில் ஹார்டி

2008-05-13 திரி கா. சேது | K. Sethu
On 5/8/08, senthil raja <[EMAIL PROTECTED]> wrote: > Thanks sethu.. > > i will try xubuntu.. சுபுண்டுவின் RAM தேவைகள் உபுண்டு மற்றும் குபுண்டு நிறுவல்களை விட குறைவாயினும் நிறுவும் போதும் நிறுவிய பின்னர் பயன்படுத்தப்படும் மென்பொருட்களையும் பொருத்து 128 MB க்கு கூடுதலாகவும் தேவை

[உபுண்டு_தமிழ்] xFce தமிழாக்கம் ? [ was: Re: கேபசூ 4.1 வெளி யீட்டுடன் தமிழ ்]

2008-05-13 திரி கா. சேது | K. Sethu
xFce க்கு ஓரளவு i18n தமிழாக்கங்கள் முன்னர் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பார்க்க : http://i18n.xfce.org/stats/index.php?mode=4&lang=trunk/ta ஆயினும் பொறுப்பேற்றுள்ள நடத்துனர்கள் யாரும் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. பார்க்க : http://i18n.xfce.org/wiki/language_maintainers உபுண்டு வெளியீடுகள் ய

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-10 திரி கா. சேது | K. Sethu
நினைத்துள்ளேன். விரைவில் தொடர்வேன். ~சேது Mail 1 - Amachu to Sethu - May 4 9:53 PM: romம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> [EMAIL PROTECTED] to"கா. சேது | K. Sethu" <[EMAIL PROTECTED]> dateSun,

Re: [உபுண்டு_தமிழ ்]" உபண்டு ஹ ார்டி ஹெரான் " - க ொண்டாட்டம்

2008-05-07 திரி கா. சேது | K. Sethu
உபுண்டு" என்றே எழுதினால் நன்று என நினைக்கிறேன். புது பயனர்களிடம் பரப்புகையில் ஒரே பலுக்கல் மட்டும் வெளிப்படுத்துவது நல்லதுதானே? ~சேது > > 2008/5/7 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>: > > > அருண் > > > > Heron என்பதை எழுத்துப்பெயர்க்க "ஹார்ன்"

Re: [உபுண்டு_தமிழ ்]" உபண்டு ஹ ார்டி ஹார்ன் " - க ொண்டாட்டம்

2008-05-07 திரி கா. சேது | K. Sethu
அருண் Heron என்பதை எழுத்துப்பெயர்க்க "ஹார்ன்" என்பதற்கு பதில் "ஹெரன்" அல்லது அல்லது "ஹெரான்" அல்லது "ஹெரோன்" என்பதில் ஒன்று பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன் ~சேது 2008/5/7 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote: > > என்ன எல்லோருக்கும் இந்த இட

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-04 திரி கா. சேது | K. Sethu
ஆமாச்சு உபுண்டு-ஹார்டி-கநோம் சூழல்-locale=ta_IN தமிழ் சூழல் தாங்கள் கூறியபடி /etc/fonts/conf.avail இல் சேர்த்து sym link ஏற்படுத்தி பினவருமாறு conf.d அடைவில் இருப்பதை உறுதிப்படுத்தினேன்; lrwxrwxrwx 1 root root 41 2008-05-04 20:11 20-lohit-tamil.conf -> /etc/fonts/conf.avail/20-lohit-tamil.co

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-03 திரி கா. சேது | K. Sethu
2008/5/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > இதனையும் பார்க்க > > https://bugs.launchpad.net/ubuntu/hardy/+source/fontconfig/+bug/153521 > அது sub-pixel rendering பற்றியது - அதைப்பாவிப்பது LCD திரைகளுக்கு மட்டுமே. நமது பிரச்சிடைக்கும்அதற்கும் தொடர்பில்லை எனப்பருதுகிறேன். ~சேது

Re: [உபுண்டு_தமிழ ்]Hardy beta இல் த மிழ் எழுத்துக் கள் தெளிவாக உள் ளனவா?

2008-04-15 திரி K. Sethu
2008/4/16 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>: > சேது, மற்றும் உபுண்டு குழுவினருக்கு, > > > இந்த எழுத்துரு துல்லியமாகத்தெரியாத பிரச்சினையை வழுத்தாக்கல் செய்யலாமா/ > > > அவசரமாகச்செய்தாகவேண்டும். இன்னும் 9 நாட்களே உண்டு. > > சூரியன் டொட் கொம் உள்ளிட்ட பல எழுத்துருக்களை சோதித்துவிட்டேன். > எதுவ

Re: [உபுண்டு_தமிழ ்]தமிழ்க் கணிமைக் காலக்க ோடு

2008-02-29 திரி K. Sethu
2008/3/1 ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]>: > > > 2008/2/29 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>: > > > தொடுப்பு: > > > > > > http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு உருவாக்குவோர் வாரம்

2008-02-17 திரி K. Sethu
2008/2/18 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > வணக்கம் > > இன்று துவங்கி ஒரு வாரம் உபுண்டு உருவாக்கத்தில் துணைப் புரிய விழைவோருக்காக > பயிற்சிகள் அளி > க்கப் பட உள்ளன. > மேலும் விவரங்களுக்கு: https://wiki.ubuntu.com/UbuntuDeveloperWeek > > -- > அன்புடன், > ஆமாச்சு. தகவற்களுக்கு நன்றி. இன்று நடைபெறவுள்ள

Re: [உபுண்டு_தமிழ ்]மின்னெழு த்து?

2007-12-13 திரி K. Sethu
On Dec 13, 2007 2:25 PM, amachu <[EMAIL PROTECTED]> wrote: > On Thursday 13 December 2007 13:52:40 K. Sethu wrote: > > மின்னெழுத்து - ?? > > font > > ஆ - பலரும் சொலவது போல எழுத்துரு என்றே கூறலாமே? //தமிழில் எண் எழுத்து என சகலத்தையும் உள்ளடக்கிய மின்னெழுத்து இருக்

Re: [உபுண்டு_தமிழ ்]மின்னெழு த்து?

2007-12-13 திரி K. Sethu
On Dec 13, 2007 12:46 PM, amachu <[EMAIL PROTECTED]> wrote: > வணக்கம், > > தமிழில் எண் எழுத்து என சகலத்தையும் உள்ளடக்கிய மின்னெழுத்து இருக்கிறதா? > இத்தைகைய உள்ளீட்டு மு > றையுண்டா? > > யாராவது கண்டதுண்டா? > > மின்னெழுத்து - ?? ஆங்கில வார்த்தை எழுத விரும்பாவிடின் எதாவது உதாரணம் காட்டி அருத்தம் ச

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-16 திரி K. Sethu
்துருக்கள் எவைகள் எனபதை வேற்றாக காட்ட இந் நடவடிக்கை உதவும். மேலும் மேற்கூறிய வரிகளை "#--- installing packages " வரிக்கு மேலேயே இட முடியும். தங்களதும் ஏனைய நணபர்களதும் கருத்துக்களைக் காண விரும்புகிறேன். ~சேது Original Message Subject: Re: [உபுண்டு_தமிழ்]F

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-14 திரி K. Sethu
ஆமாச்சு: //உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம். http://packages.debian.org/ttf-tamil-fonts// நண்பர்களே கட்ஸியில் இன்னொரு மாற்றத்தையும் அவதானிக்கவும். பைஸ்டி வரைக்கும் உபுண்டுவின் ttf-tamil-fonts பொதியில் 3 TAMu, 3 TSCu அத்துடன் LohitTamil என மொத்தமாக 7 தமிழ் எ

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-12 திரி Sethu
மயூரன் தற்போதைய தபுண்டுவிலும முன்னைய வெளியீட்டிலும் SooriyanDotCom எழுத்துருவை இயல்பிருப்பாக்க install.sh கையாலும் வழிமுறைனாது பின்வருமாறு: cp files/scripts/Writer.xcu ~/.openoffice.org2/user/registry/data/org/openoffice/Office/ இதனால் அவ்வெழுத்துருவை இயல்பிருப்பாக்குவது மட்டுமல்லாமல் பயனரது Wri

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-30 திரி Sethu
On 10/31/07, amachu <[EMAIL PROTECTED]> wrote: > On Wednesday 31 October 2007 07:50:09 K. Sethu wrote: > > கட்ஸியில் வேகப்பிரச்சினை இருப்பதாக கூறப்படும் தகவல்கள் எனக்கு கேடபதற்கு > > வியப்பாகவுள்ளன. > > தாங்கள் மேம்படுத்தினீர்களா அல்லது புதிதாக நிறுவினீர்களா? > >

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-30 திரி K. Sethu
மயூரன் எழுதியது: >> Subject: [உபுண்டு_தமிழ்]கட்ஸி வேகப்பிரச்சினை From: M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> To: உபுண்டு தமிழ் குழுமம் , K. Sajee <[EMAIL PROTECTED]> Date: Mon Oct 29 2007 17:24:49 GMT+0530 (IST) > http://osnovice.blogspot.com/2007/10/slow-internet-connection-in-ubuntu.html

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸிக்க ு மேம்படுத்த...

2007-10-18 திரி K. Sethu
ஆமாச்சு Wed Oct 17 2007 20:05:04 GMT+0530 (IST) எழுதியது: > வணக்கம், > > நாளை கட்ஸி வெளிவருவதை முன்னிட்டு பைஸ்டியிலிருந்து கட்ஸிக்கு > மேம்படுத்துவதற்கான பக்கமொன்றி > னை வளர்த்தெடுத்துள்ளோம் > அணுகவும்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=கட்ஸிக்கு_மேம்படுத்த > அதில் மாற்று வட்டுக்களைப்

Re: [உபுண்டு_தமிழ ்]குனு அறம ் - முதற் பகுதி - நிறைவை நோக்கி...

2007-10-03 திரி Sethu
மயூரன் > //ஓர் அரும் பணியினை சத்தம் போடாம் செய்துகொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்// ஆம். ஆமாச்சுவின் பணி மிகவும் போற்றப்பட வேண்டியது. எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். மேலோட்டமாக நேற்றிரவு சில பக்கங்களைப் பார்த்தேன். தமிழ் மொழிப்பாவனைகள் அநேகமாக சிறப்பாகவே உள்ளன. ஒரு கலைச் சொல் பற்றியும் சி

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி கு புண்டு அனுபவம்..

2007-09-28 திரி K. Sethu
ஆமாச்சு எழுதியது: Original Message Subject: [உபுண்டு_தமிழ்]கட்ஸி குபுண்டு அனுபவம்.. From: ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]> To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com Date: Thu Sep 13 2007 18:03:35 GMT+0530 (IST) > வணக்கம், > > குபுண்டு கட்ஸி டிரைப் 5 னை பதிவிறக்கி தமிழை முதன் மொழியா

[உபுண்டு_தமிழ்] imbus புறத்திட்டு

2007-09-12 திரி K. Sethu
IMBUS project பற்றி முன்னர் குறிப்பிட்டுருந்தேன். அதன் வலைப்பக்கம்: http://groups.google.com/group/imbus-dev அதில் http://imbus-dev.googlegroups.com/web/imbus.odp என்பதை பதிவிறக்கி பாருங்கள். ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mai

Re: [உபுண்டு_தமிழ ்]அடுத்த உ புண்டுவின் Firefox இல ் pango இயல்பிருப்ப ில்?

2007-09-11 திரி K. Sethu
Original Message Subject: Re:[உபுண்டு_தமிழ்]அடுத்த உபுண்டுவின் Firefox இல் pango இயல்பிருப்பில்? From: ஆமாச்சு <[EMAIL PROTECTED]> To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com Date: Mon Sep 10 2007 21:22:51 GMT+0530 (IST) > On Monday 10 Sep 2007 7:38:34 pm M.Mauran | மு.மயூரன் wrote: >

Re: [உபுண்டு_தமிழ ்]அடுத்த உ புண்டுவின் Firefox இல ் pango இயல்பிருப்ப ில்?

2007-09-10 திரி K. Sethu
மயூரன் எழுதியது: Subject: [உபுண்டு_தமிழ்]அடுத்த உபுண்டுவின் Firefox இல் pango இயல்பிருப்பில்? From: M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> To: உபுண்டு தமிழ் குழுமம் Date: Mon Sep 10 2007 19:38:34 GMT+0530 (IST) > நேற்றுத்தான் அடுத்த உபுண்டு பதிப்பின் சோதனை வெளியீடொன்றை நிறுவிப்பார்த்தேன். > நிற

Re: [உபுண்டு_தமிழ ்]அடுத்த உ புண்டுவின் Firefox இல ் pango இயல்பிருப்ப ில்?

2007-09-10 திரி K. Sethu
மயூரன் எழுதியது: Subject: [உபுண்டு_தமிழ்]அடுத்த உபுண்டுவின் Firefox இல் pango இயல்பிருப்பில்? From: M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> To: உபுண்டு தமிழ் குழுமம் Date: Mon Sep 10 2007 19:38:34 GMT+0530 (IST) > நேற்றுத்தான் அடுத்த உபுண்டு பதிப்பின் சோதனை வெளியீடொன்றை நிறுவிப்பார்த்தேன். > நிற

  1   2   >